![]() |
Iravu Nilavu Lyrics: Anjali Movie Song by S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar and Hari Bhaskar |
Iravu Nilavu is one of the most popular songs in the music industry. Iravu Nilavu Song has been sung by S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar and Hari Bhaskar. Iravu Nilavu Song is from the famous movie Anjali. In this article, we are going to provide you music lovers with Iravu Nilavu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Iravu Nilavu Song lyrics and many other popular songs.
Details of Iravu Nilavu Song
Song Name | Iravu Nilavu |
Movie Name |
Anjali Movie
|
Singer Name |
S. Janaki, Karthik Raja, Yuvan Shankar Raja, Bhavatharini, Venkat Prabhu, Premji Amaran, Parthi Bhaskar and Hari Bhaskar
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Iravu Nilavu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Iravu Nilavu Songs post.
- Click the post to find the Iravu Nilavu Song lyrics with full view.
Iravu Nilavu Song Lyrics in Tamil
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
யாரோடும்தான் சொல்லாமல்தான் வான்விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது வீதியெங்கும் வண்ண வண்ண ஒளிவிளக்கு மின்ன மின்ன வெண்ணிலாவும் நின்று பார்த்தது வெள்ளிமீன்கள் வைரமின்னல் ஒன்று சேர்ந்து நின்றதென்று கண் மயக்கும் காட்சியானது என்ன மாயமோ என்ன ஜாலமோ என்று என்னை தொட்டுப் பார்த்தது தொட்ட வேளையில் ஷாக் அடித்ததும் பட்டுக் கையில் சுட்டுக் கொண்டது
வலி தாங்க முடியாது கடலோரம் இளைப்பாற வானம் கண்டது வாடி நின்றது மேகம் தன்னை தூது விட்டது விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது சின்ன முள்ளும் பெரிய முள்ளும் ஒன்று சேர்ந்து ஒட்டிக் கொள்ள பன்னிரெண்டு மணி அடித்தது பழைய வருஷம் போனதிங்கு புதிய வருஷம் பூத்ததென்று ஊர் முழுக்க வெடி வெடித்தது இன்பம் என்பது இங்கு வந்தது துன்ப நாட்கள் ஓடிப் போனது இந்த பூமிதான் இந்த நாளிலே சொர்கமாக மாறிப் போனது நிலவோடு விளையாடும் ஒரு மேகம் அந்த நேரம் வான் தேடுது போராடுது தன் கூட வா என்றது விடிய விடிய இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது யாரோடும்தான் சொல்லாமல்தான் வான்விட்டு தான் மண்ணில் வந்தது மண்ணைக் கண்டு மயங்கி நின்றது விடிய விடிய விடிய
இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது இரவு நிலவு உலகை ரசிக்க நினைத்தது ஜொலிக்கும் சிறகை விரித்து தரையில் இறங்கி நடந்தது
Iravu Nilavu Song Lyrics in English
Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu
Yaarodum Dhaan Sollamal Dhaan Vaanvittu Dhaan Mannil Vandadhu Mannai Kandu Mayangi Nindradhu Vidiya Vidiya Vidiya Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Veedhiyengum Vanna Vanna Olivilakku Minna Minna Vennilaavum Nindru Paarthadhu Velli Meengal Vaira Minnal Ondru Serndhu Nindradhendru Kan Mayakkum Kaatchiyaanadhu Enna Maayamo Enna Jaalamo Endru Ennai Thottu Paarthadhu Thotta Velayil Shock Adithadhum Pattu Kaiyil Suttu Kondadhu Vali Thaanga Mudiyaadhu Kadaloram Ilaippaara Vaanam Kandadhu Vaadi Nindradhu Megam Thannai Thoodhu Vittadhu Vidiya Vidiya Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu
Chinna Mullum Periya Mullum Ondru Serndhu Ottikkolla Pannirendu Mani Adithadhu Pazhaya Varusham Ponadhingu Pudhiya Varusham Poothadhendru Oor Muzhukka Vedi Vedithadhu Inbam Enbadhu Ingu Vandadhu Thunba Naatkal Odi Ponadhu Indha Bhoomidhaan Indha Naalile Sorgamaaga Maari Ponadhu Nilavodu Vilaiyaadum Oru Megam Andha Neram Vaan Thedudhu Poraadudhu Than Kooda Vaa Endradhu Vidiya Vidiya Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Yaarodum Dhaan Sollamal Dhaan Vaanvittu Dhaan Mannil Vandadhu Mannai Kandu Mayangi Nindradhu Vidiya Vidiya Vidiya
Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu Iravu Nilavu Ulagai Rasikka Ninaithadhu Jolikkum Siragai Virithu Tharaiyil Irangi Nadandhadhu
0 Comments:
Post a Comment