![]() |
Kettu Pattanam Lyrics: Unnai Solli Kutramillai Movie Song by Ilaiyaraaja |
Kettu Pattanam is one of the most popular songs in the music industry. Kettu Pattanam Song has been sung by Ilaiyaraaja. Kettu Pattanam Song is from the famous movie Unnai Solli Kutramillai. In this article, we are going to provide you music lovers with Kettu Pattanam Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kettu Pattanam Song lyrics and many other popular songs.
Details of Kettu Pattanam Song
Song Name | Kettu Pattanam |
Movie Name |
Unnai Solli Kutramillai Movie
|
Singer Name |
Ilaiyaraaja
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kettu Pattanam Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kettu Pattanam Songs post.
- Click the post to find the Kettu Pattanam Song lyrics with full view.
Kettu Pattanam Song Lyrics in Tamil
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன்
காவேரி வாசம் விட்டு கூவத்தின் வாசம் கண்டேன் காவேரி வாசம் விட்டு கூவத்தின் வாசம் கண்டேன் என் கதை அம்மம்மம்மா உன் கிட்டச் சொல்லட்டுமா கெட்டும் பட்டணம் போய் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் தவறு நெருங்காமல் தடமும் புரளாமல் நெருப்பாய் நான் இருந்தேன் தரும நெறி காக்கும் மனிதர் பல பேர்க்கு செருப்பாய் நான் இருந்தேன் கடமை நடை போடும் காவல் துறையோடு துருப்பாய் நான் இருந்தேன் களவு புரிவோரை உளவு பார்க்கின்ற பொறுப்பாய் நான் இருந்தேன்
நல்லது நடக்கலே பொதுவாக நிம்மதி கலைந்தது மெதுவாக இங்கொரு குடும்பமே பலியாக என் மனம் எனக்குத் தான் பகையாக போயாச்சு என் தூக்கங்கள் வேராச்சு என் நோக்கங்கள் என் கதை அம்மம்மம்மா உன் கிட்டச் சொல்லட்டுமா கெட்டும் பட்டணம் போய் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் நியாயம் அழிந்தாலும் நீதி இறந்தாலும் நமக்கேன் என்றிருந்தேன் நாட்டை எவனாலும் திருத்த முடியாது என நான் தெரிந்து கொண்டேன் விழிகள் இமை மூடி விளைந்த பல கோடி கனவில் வாழ்ந்திருந்தேன் நேற்று நிலை வேறு இன்று நிலை வேறு அடி நான் கண்டு கொண்டேன் எண்ணிய வழி எல்லாம் கால் போச்சு இப்படித் தானம்மா நாள் போச்சு அப்படி சூழ்நிலை உருவாச்சு நான் அதன் கைகளில் விழுந்தாச்சு ஆண் :வாழ்க்கைதான் முன் போல் இல்லை குற்றம்தான் என் மேல் இல்லை என் கதை அம்மம்மம்மா இன்னமும் சொல்லணுமா கெட்டும் பட்டணம் போய் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் காவேரி வாசம் விட்டு கூவத்தின் வாசம் கண்டேன் காவேரி வாசம் விட்டு கூவத்தின் வாசம் கண்டேன் என் கதை அம்மம்மம்மா இன்னமும் சொல்லனுமா
கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன் கெட்டும் பட்டணம் போய்ச் சேரென்று சொன்னவன் நல்லவனா நான் அறியேன்
Kettu Pattanam Song Lyrics in English
Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kaaveri Vaasam Vittu Koovathin Vaasam Kanden Kaaveri Vaasam Vittu Koovathin Vaasam Kanden En Kadhai Ammammammaa Un Kitta Chollattumaa
Kettum Pattanam Poi Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Thavaru Nerungaamal Thadamum Puralaamal Neruppaai Naan Irundhen Dharuma Neri Kaakkum Manidhar Pala Perkku Seruppaai Naan Irundhen Kadamai Nadai Podum Kaaval Thuraiyodu Thuruppaai Naan Irundhen Kalavu Purivorai Ulavu Paarkkindra Poruppaai Naan Irundhen Nalladhu Nadakkale Podhuvaaga Nimmadhi Kalaindhadhu Medhuvaaga Ingoru Kudumbame Baliyaaga En Manam Enakku Thaan Pagaiyaaga Poyaachu En Thookkangal Veraachu En Nokkangal En Kadhai Ammammammaa Un Kitta Chollattumaa Kettum Pattanam Poi Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen
Niyaayam Azhindhaalum Needhi Irandhaalum Namakken Endrirundhen Naattai Evanaalum Thirutha Mudiyaadhu Yena Naan Therindhu Konden Vizhigal Imai Moodi Vilaindha Pala Kodi Kanavil Vaazhndhirundhen Netru Nilai Veru Indru Nilai Veru Adi Naan Kandu Konden Enniya Vazhi Ellaam Kaal Pochu Ippadi Thaanammaa Naal Pochu Appadi Soozh Nilai Uruvaachu Naan Adhan Kaigalil Vizhundhaachu Vaazhkkai Thaan Mun Pol Illai Kutram Thaan En Mel Illai En Kadhai Ammammammaa Innumum Chollanuma Kettum Pattanam Poi Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen
Kaaveri Vaasam Vittu Koovathin Vaasam Kanden Kaaveri Vaasam Vittu Koovathin Vaasam Kanden En Kadhai Ammammammaa Innumum Chollanuma Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen Kettum Pattanam Poi Ser Endru Sonnavan Nallavanaa Naan Ariyen
FAQs about 'Kettu Pattanam' Song:
Who is the singer of 'Kettu Pattanam' song??
The song 'Kettu Pattanam' has been sung by Ilaiyaraaja.
What is the movie the song 'Kettu Pattanam' is from?
The song 'Kettu Pattanam' is from the movie 'Unnai Solli Kutramillai'.
0 Comments:
Post a Comment