Adho Varaa Lyrics: Sullan Movie Song by Harini, Pushpavanam Kuppusamy |
Adho Varaa is one of the most popular songs in the music industry. Adho Varaa Song has been sung by Harini, Pushpavanam Kuppusamy. Adho Varaa Song is from the famous movie Sullan. In this article, we are going to provide you music lovers with Adho Varaa Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Adho Varaa Song lyrics and many other popular songs.
Details of Adho Varaa Song
Song Name | Adho Varaa |
Movie Name |
Sullan Movie
|
Singer Name |
Harini, Pushpavanam Kuppusamy
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Adho Varaa Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Adho Varaa Songs post.
- Click the post to find the Adho Varaa Song lyrics with full view.
Adho Varaa Song Lyrics in Tamil
அதோ வாரா கும் தா கும் தா ஹே அதோ வாரா கும் தா கும் தா ஹே
ஆடி வாரா அசஞ்சு வாரா { தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே } (2)
வரா வரா அதோ வரா வத்தி குச்சி கிழிக்க வரா வம்பு சண்ட இழுக்க வரா வாலிபத்த ஒரைக்க வரா
எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு அடி எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு
இதோ வரான் இதோ வரான் ஈஷா வரான் இடிக்க வரான்
வரான் வரான் இதோ வரான் ஈஷா வரான் இடிக்க வரான் வட்டம் கட்டி புடிக்க வரான் வரி வரியா படிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
ஹே பொம்மலாட்டம் ஊஞ்சலாட்டம் ஆ ரெண்டுக்குமே நானும் வாரேன் கம்பு சண்ட கொம்பு சண்ட எல்லாத்துக்கும் நானும் வாரேன்
குண்டு கட்டா குண்டு கட்டா உன்ன தூக்க தான் புல்லு கட்டா புல்லு கட்டா உன்ன மேயதான்
ஹே மொட்டு மொட்டா மொட்டு மொட்டா நானும் பாக்கட்டா பாத்து புட்டா கேட்டு புட்டா பட்டா போடட்டா
அடி வாடி கப்பகிழங்கே என் அக்கா பெத்த வாச கட்டு கரும்பே அட போடா பச்ச நெருப்பே நீ பக்கம் வந்து ஆச தொல்ல கொடுப்ப
எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு அடி எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு
வரான் வரான் இதோ வரான் ஈஷா வரான் இடிக்க வரான் வட்டம் கட்டி புடிக்க வரான் வரி வரியா படிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே தகிட தகிட தத்தா கும் தா கும் தா ஹே ஹே ஹே ஹே
குண்டு மல்லி அல்வா துண்டு ஹா கோர பாய வாங்கி வச்சேன் ஹே முந்திரிக்கா பிஸ்தா பழம் பாதாம் பாலு தின்னு வெச்சேன்
ஹே கும்தலக்கா கும்தலக்கா தாங்க முடியல ஒத்தையில மெத்தையில தூங்க முடியல
ஹே ஐத்தலக்கா ஐத்தலக்கா கேட்க முடியல அழகு பொண்ணு ஆசைய தான் தீக்க முடியல
அட பாஞ்சி வந்த புயலே என் ஆசையில தேஞ்சு வந்த பயலே
அட ஊர வச்ச தயிரே கார சாரம் ஏற வெச்ச குழம்பே
அய்யோ எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச
அதோ வரா அதோ வரா ஆடி வாரா அசஞ்சு வாரா
வரா வரா அதோ வரா வத்தி குச்சி கிழிக்க வரா வட்டம் கட்டி புடிக்க வரான் வரி வரியா படிக்க வரான்
எம்மாம் பெரிய ஆச அடி எல்லாம் எனக்கு கூச எம்மாம் பெரிய கண்ணு நீ எனக்கு புடிச்ச பொண்ணு
Adho Varaa Song Lyrics in English
Atho Varaa Gum Tha Gum Tha Hey Atho Varaa Gum Tha Gum Tha Hey
Aadi Varaa Asanju Varaa {Thakita Thakita Thathathaa Gum Tha Gum Tha Hey} X(2)
Varaa Varaa Atho Varaa Vaththi Kuchchi Kizhikka Varaa Vambu Sanda Izhukka Varaa Vaalibaththa Oraikka Varaa
Yemmam Periya Kannu Nee Enakku Pudichcha Ponnu Adi Yemmam Periya Kannu Nee Enakku Pudichcha Ponnu
Itho Varaan Itho Varaan Eesha Varaan Idikka Varaan
Varaan Varaan Itho Varaan Eesha Varaan Idikka Varaan Vattam Katti Pudikka Varaan Vari Variya Padikka Varaan
Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa
{Thalle Thalle Thalukku Hey Thakkida Thillaale Thillaale} X(3) Thalle Thalle Thalukku Hey Thakkida Thillaale
Hey Bommalaattam Oonjalaattam Ahn Rendukkume Naanum Vaaren Kambu Sanda Kombu Sanda Ellaaththukkum Naanum Vaaren
Gundu Katta Gundu Katta Unna Thookathaan Pullu Katta Pullu Katta Unna Meyathaan
Hey Mottu Motta Mottu Motta Naanum Paakkatta Paaththuputta Kettuputta Patta Podatta
Adi Vaadi Kappa Kezhange En Akka Peththa Vaasa Kattu Karumbe Ada Poda Pachcha Neruppe Nee Pakkam Vanthu Aasa Tholla Koduppa
Yemmam Periya Kannu Nee Enakku Pudichcha Ponnu Adi Yemmam Periya Kannu Nee Enakku Pudichcha Ponnu
Varaan Varaan Itho Varaan Eesha Varaan Idikka Varaan Vattam Katti Pudikka Varaan Vari Variya Padikka Varaan
Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa
Thakita Thakita Thathathaa Gum Tha Gum Tha Hey Thakita Thakita Thathathaa Gum Tha Gum Tha Hey Hey Hey Hey
Gundu Malli Alwa Thundu Ha Gora Paayee Vaangi Vechen Hey Munthirikka Pista Pazham Badaam Paalu Thinnu Vechen
Hey Gumthalakka Gumthalakka Thaanga Mudiyala Oththaiyila Meththayila Thoonga Mudiyala
Hey Aiththalakka Aiththalakka Ketkka Mudiyala Azhagu Ponnu Aasaiyaththaan Theekka Mudiyala
Ada Paanji Vantha Puyale En Aasaiyila Thenju Vantha Payale
Ada Oora Vechcha Thayire Kaara Saaram Yera Vechcha Kuzhambe
Aiyyo Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa
Atho Varaa Atho Varaa Aadi Varaa Asanju Varaa
Varaa Varaa Atho Varaa Vaththi Kuchchi Kizhikka Varaa Vattam Katti Pudikka Varaan Vari Variya Padikka Varaan
Yemmam Periya Aasa Adi Ellaam Enakku Koosa Yemmam Periya Kannu Nee Enakku Pudichcha Ponnu
FAQs about 'Adho Varaa' Song:
Who is the singer of 'Adho Varaa' song??
The song 'Adho Varaa' has been sung by Harini, Pushpavanam Kuppusamy.
What is the movie the song 'Adho Varaa' is from?
The song 'Adho Varaa' is from the movie 'Sullan'.
0 Comments:
Post a Comment