Boom Boom Lyrics: Spyder 2017 Movie Song by Nikhita Gandhi |
Boom Boom is one of the most popular songs in the music industry. Boom Boom Song has been sung by Nikhita Gandhi. Boom Boom Song is from the famous movie Spyder 2017. In this article, we are going to provide you music lovers with Boom Boom Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Boom Boom Song lyrics and many other popular songs.
Details of Boom Boom Song
Song Name | Boom Boom |
Movie Name |
Spyder 2017 Movie
|
Singer Name |
Nikhita Gandhi
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Boom Boom Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Boom Boom Songs post.
- Click the post to find the Boom Boom Song lyrics with full view.
Boom Boom Song Lyrics in Tamil
பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே
காற்றில் எங்கும் கண்கள் வீற்றி உற்று பார்க்கும் கொற்றவன் நெற்றின் கூற்றை விதியின் ஆற்றை மாற்றும் ஆற்றல் கற்றவன்
ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஒற்றா வா ஊற்றாய் வா ஒற்றா வா வா வா வா
டோரி டோரி டோன்ட் யூ வொர்ரி ஹேர் இஸ் பிரின்ஸ் ஆப் ராத்திரி நெஞ்சில் நெஞ்சில் அச்சம் வேணா எங்கே கொஞ்சம் நீ சிரி
சட்ட சட்டை கசங்கி போனா போடுவானே இஸ்திரி கெட்ட கெட்ட திட்டம் போட்டா மச்சான் நீயும் ஹிஸ்டரி
ஒற்றா வா கீற்றாய் வா ஒற்றா வா காற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா ஊற்றாய் வா ஓஹோ ஓ ஒற்றா வா வா வா வா
மார்வெல் காமிக்ஸில் இவன் பேர் இருக்கா தேடி பாத்தேன் ஹாக்வார்ட்ஸில் பட்டம் ஏதும் வாங்கினானா கேட்டு பாத்தேன் (2)
தீம் மியூசிக் இல்லாமலே மாஸ் காட்டும் ஹீரோ பாரு பஞ்ச் ஏதும் பேசாமலே கிளாப்ஸ் அள்ளும் ராசா
பயம் என்னும் பாம்ப செய்வானே இதயத்துக்குள்ளே வைப்பானே எதிரிய ஆட விடுவானே தெறிச்சிட்டு ஓட விடுவானே
இவனது காதுக்கு கேக்காம எறும்புங்க இரும்பவும் முடியாது இவனது அனுமதி இல்லாம கிருமிங்க பரவவும் முடியாது
பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே
காற்றில் எங்கும் கண்கள் வீற்றி உற்று பார்க்கும் கொற்றவன் நெற்றின் கூற்றை விதியின் ஆற்றை மாற்றும் ஆற்றல் கற்றவன்
ஹூ இஸ் தட் காய் மை மை மை ஹி இஸ் தி ஸ்பை ப்ளை ப்ளை ப்ளை ஹூ இஸ் தட் காய் ஓஹோ ஓ மை மை மை ஓஹோ ஓ ஹி இஸ் தி ஸ்பை ஹோ ஹோ ஹோ ப்ளை ப்ளை ப்ளை (2) ஓ
பூம் பூம் பம் பம் பூம் பூம் பம் பம் சத்தம் கேட்கும் காதிலே குற்றம் முற்றும் அற்று போகும் ஒற்றன் வந்த போதிலே
Boom Boom Song Lyrics in English
Boom Boom Baam Baam Boom Boom Baam Baam Satham Ketkum Kaadhile Kutram Muttrum Atru Pogum Otran Vandha Podhile
Kaatril Engum Kangal Veetri Uttru Paarkum Kottravan Nettrin Kootrai Vidhiyin Aatrai Maatrum Aatrall Kattravan
Ottraa Vaa Keettraai Vaa Ottraa Vaa Kaattraai Vaa Ottraa Vaa Oottraai Vaa Ottraa Vaa Vaa Vaa Vaa
Dori Dori Don’t You Worry Here Is Prince Of Raathiri Nenjil Nenjil Acham Vena Enge Konjam Nee Siri
Satta Chattai Kasangi Pona Poduvane Istiri Ketta Ketta Thittam Potta Machan Neeyum History
Ottraa Vaa Keettraai Vaa Ottraa Vaa Kaattraai Vaa Ottraa Vaa Oottraai Vaa Ottraa Vaa Vaa Vaa Vaa
{Marvel Comicsil Ivan Per Irukka Thedi Pathen Hogwarts Il Pattam Edhum Vaanginaaana Kettu Pathen} X(2)
Theme Music Illaamale Mass Kaattum Hero Paaru Punch Yethum Pesaamale Claps-a Allum Rasa
Bayam Enum Bomba Seivaane Idhaya Thukkulla Vaippane Ethariya Aada Viduvaane Therichuttu Oda Viduvaane
Ivanathu Kaathukku Kekkaama Erumbunga Irumbavum Mudiyathu Ivanathu Anumathi Illama Kiruminga Paravavum Mudiyathu
Boom Boom Baam Baam Boom Boom Baam Baam Satham Ketkum Kaadhile Kutram Muttrum Atru Pogum Otran Vandha Podhile
Kaatril Engum Kangal Veetri Uttru Paarkum Kottravan Nettrin Kootrai Vidhiyin Aatrai Maatrum Aatrall Kattravan
{Who’s That Guy My My My He Is The SPY Fly Fly Fly Who’s That Guy My My My He Is The SPY Fly Fly Fly } X(2)
Boom Boom Baam Baam Boom Boom Baam Baam Satham Ketkum Kaadhile Kutram Muttrum Atru Pogum Otran Vandha Podhile
FAQs about 'Boom Boom' Song:
Who is the singer of 'Boom Boom' song??
The song 'Boom Boom' has been sung by Nikhita Gandhi.
What is the movie the song 'Boom Boom' is from?
The song 'Boom Boom' is from the movie 'Spyder 2017'.
0 Comments:
Post a Comment