![]() |
Devanin Kovilile Lyrics: Vellai Roja Movie Song by Malaysia Vasudevan |
Devanin Kovilile is one of the most popular songs in the music industry. Devanin Kovilile Song has been sung by Malaysia Vasudevan. Devanin Kovilile Song is from the famous movie Vellai Roja. In this article, we are going to provide you music lovers with Devanin Kovilile Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Devanin Kovilile Song lyrics and many other popular songs.
Details of Devanin Kovilile Song
Song Name | Devanin Kovilile |
Movie Name |
Vellai Roja Movie
|
Singer Name |
Malaysia Vasudevan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Devanin Kovilile Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Devanin Kovilile Songs post.
- Click the post to find the Devanin Kovilile Song lyrics with full view.
Devanin Kovilile Song Lyrics in Tamil
உலகமெல்லாம் பருவமழை ஒத்தபடி பெய்யட்டும் உழவரெல்லாம் தானியத்தை உவர்ப்புடனே பெருக்கட்டும் பல தொழில்கள் புரிகின்ற பாட்டாளி உயரட்டும் நல்வாழ்வை அளிக்கும் மெய்ஞானம் ஒளி வீசட்டும் நம் கடமை அறவாழ்வின் நாட்டத்தில் சிறக்கட்டும் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
தோட்டத்து பூக்களைப்போல் புன்னகை வீசிடுங்கள் வாட்டத்தை போக்குகின்ற வார்த்தையை பேசிடுங்கள் வெள்ளை மனம் பிள்ளை மனம் கோடி பெறும் வையகமே கையருகே ஓடி வரும் நாளைய ராஜ்ஜியமே உங்களை சேர்ந்திடுமே லாலால லாலால லா லாலால லாலால லா முத்தினமே ரத்தினமே சித்திரமே சிறுமலரே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
மேகங்கள் போல் இருந்து ஊருக்கு நீர் கொடுங்கள் மரங்களைப்போல் வளர்ந்து யாருக்கும் நிழல் கொடுங்கள் தென்றல் அது உள்ளவரை பேர் திகழும் திங்களுடன் செங்கதிரும் தாள் பணியும் நல்லவர் உள்ளங்களே நாயகன் இல்லங்களே லாலால லாலால லா லாலால லாலால லா வஞ்சமில்லா நெஞ்சமுடன் கொஞ்சி வரும் குழந்தைகளே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை பாவிகள் யாரும் இல்லை பேதங்கள் ஏதுமில்லை
மேரியின் பூமடி மேவிய தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே
Devanin Kovilile Song Lyrics in English
Ulagamellaam Paruva Mazhai Othapadi Peiyattum Uzhavarellaam Dhaaniyathai Uvappudane Perukkattum Pala Thozhilgal Purigindra Paattaali Uyarattum Nal Vaazhvai Alikkum Mei Gnanam Oli Veesattum Nam Kadamai Ara Vaazhvil Naattathe Sirakkattum Vaazhgha Vaiyagham Vaazhgha Vvalamudan
Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai Mary-in Poo Madi Meviya Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Thottathu Pookkalai Pol Punnagai Veesidungal Vaattathai Pokkugindra Vaarthaiyai Pesidungal
Vellai Manam Pillai Manam Kodi Perum Vaiyagame Kaiyaruge Odi Varum Naalaiya Raajiyame Ungalai Cherndhidume Laalala Laalala Laa Laalala Laalala Laa Muthiname Rathiname Chithirame Siru Malare Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai Mary-in Poo Madi Meviya Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale
Megangal Pol Irundhu Oorukku Neer Kodungal Marangalai Pol Valarndhu Yaarukkum Nizhal Kodungal Thendraladhu Ullavarai Per Thigazhum Thingaludan Sengathirum Thaal Paniyum Nallavar Ullangale Naayagan Illangale Laalala Laalala Laa Laalala Laalala Laa Vanjamilaa Nenjamudan Konji Varum Kuzhandhaigale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai Paavigal Yaarumillai Bedhangal Yedhumillai
Mary-in Poo Madi Meviya Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale Dhevanin Kovilile Yaavarum Dheepangale
FAQs about 'Devanin Kovilile' Song:
Who is the singer of 'Devanin Kovilile' song??
The song 'Devanin Kovilile' has been sung by Malaysia Vasudevan.
What is the movie the song 'Devanin Kovilile' is from?
The song 'Devanin Kovilile' is from the movie 'Vellai Roja'.
0 Comments:
Post a Comment