Isaiyodu Deivam Vanthu Lyrics: Teacheramma 1968 Movie Song by P. Susheela |
Isaiyodu Deivam Vanthu is one of the most popular songs in the music industry. Isaiyodu Deivam Vanthu Song has been sung by P. Susheela. Isaiyodu Deivam Vanthu Song is from the famous movie Teacheramma 1968. In this article, we are going to provide you music lovers with Isaiyodu Deivam Vanthu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Isaiyodu Deivam Vanthu Song lyrics and many other popular songs.
Details of Isaiyodu Deivam Vanthu Song
Song Name | Isaiyodu Deivam Vanthu |
Movie Name |
Teacheramma 1968 Movie
|
Singer Name |
P. Susheela
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Isaiyodu Deivam Vanthu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Isaiyodu Deivam Vanthu Songs post.
- Click the post to find the Isaiyodu Deivam Vanthu Song lyrics with full view.
Isaiyodu Deivam Vanthu Song Lyrics in Tamil
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு மலர் தூவி மஞ்சம் வைத்து மனம் வீசும் நாடு
மழை வந்து காதல் செய்து உறவாடும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சங்கம் கண்ட பாண்டியா நாட்டு மங்கை கூந்தல் போலே சாரல் தூவி சாகசம் செய்யும் மேகம் உண்டு மேலே
பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை பச்சை புல்லின் மேல் வந்த பனி என்னும் பாவை இச்சைக் கொண்ட தாய் போலே முத்தம் சிந்தினாளோ
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம் சலசலக்கும் அருவியிலே சங்கீதம் சங்கீதம்
தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் தாய் விரித்த மடியினிலே தழுவிச் செல்லும் சந்தோஷம் சந்தோஷம் சந்தோஷம்
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு இலையோடு தென்றல் வந்து அலைமோதும் காடு
இசையோடு தெய்வம் வந்து விளையாடும் வீடு
Isaiyodu Deivam Vanthu Song Lyrics in English
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
Malar thoovi manjam vaithu Manam veesum naadu Malar thoovi manjam vaithu Manam veesum naadu
Mazhai vandhu kaadhal seidhu Uravaadum kaadu
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Sangam kanda pandiya naattu Mangai koondhal polae Saaral thoovi saagasam seyyum Megam undu melae
Pachai pullin mel vandha Pani ennum paavai Pachai pullin mel vandha Pani ennum paavai Ichai konda thaai polae Mutham Sindhinaalae
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Salasalakkum aruviyilae Sangeetham sangeetham Thaai viritha madiyinilae Thazhuvi sellum sandosham Sandosham sandosham
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu Ilaiyodu thendral vandhu Alai modhum kaadu
Isaiyodu dheivam vandhu Vilayaadum veedu
FAQs about 'Isaiyodu Deivam Vanthu' Song:
Who is the singer of 'Isaiyodu Deivam Vanthu' song??
The song 'Isaiyodu Deivam Vanthu' has been sung by P. Susheela.
What is the movie the song 'Isaiyodu Deivam Vanthu' is from?
The song 'Isaiyodu Deivam Vanthu' is from the movie 'Teacheramma 1968'.
0 Comments:
Post a Comment