![]() |
Kandhaavaram Thandharlvaan Lyrics: Thaaikkuppin Thaaram 1956 Movie Song by S. C. Krishnan, Chorus and A. G. Rathnamala |
Kandhaavaram Thandharlvaan is one of the most popular songs in the music industry. Kandhaavaram Thandharlvaan Song has been sung by S. C. Krishnan, Chorus and A. G. Rathnamala. Kandhaavaram Thandharlvaan Song is from the famous movie Thaaikkuppin Thaaram 1956. In this article, we are going to provide you music lovers with Kandhaavaram Thandharlvaan Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kandhaavaram Thandharlvaan Song lyrics and many other popular songs.
Details of Kandhaavaram Thandharlvaan Song
Song Name | Kandhaavaram Thandharlvaan |
Movie Name |
Thaaikkuppin Thaaram 1956 Movie
|
Singer Name |
S. C. Krishnan, Chorus and A. G. Rathnamala
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kandhaavaram Thandharlvaan Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kandhaavaram Thandharlvaan Songs post.
- Click the post to find the Kandhaavaram Thandharlvaan Song lyrics with full view.
Kandhaavaram Thandharlvaan Song Lyrics in Tamil
கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் சாமி கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் வந்தாரை வாழ வைக்கும் தாய் தந்தை நீ ஓஓஓ.. எங்கள் கந்தா சுகந்தா என்றாடிப் பாடவே
கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் சாமி கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
அந்த மிகுந்திடும் சந்ததமும் புகழ் எங்கள் தேவி சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே வந்தாள் மேவி
ஆமாம் அந்த மிகுந்திடும் சந்ததமும் புகழ் எங்கள் தேவி சொந்தமும் பந்தமும் தந்திட இங்கே வந்தாள் மேவி
தாயே சிந்தனை செய்யும் சேய்களை காத்திடு இந்த நாளில் உந்தனைப் பாடிட நல்லது தந்திடு எங்கள் வாழ்வில்
தேவி சிந்தனை செய்யும் சேய்களை காத்திடு இந்த நாளில் உந்தனைப் பாடிட நல்லது தந்திடு எங்கள் வாழ்வில்
ஆமாம் அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே எஹே எஹே எஹே
அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே அங்கும் இங்கும் எங்கும் உலகம் வாழ்வதுன்னாலே நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள் ஆயிரங் கண்ணாளே
ஆமா அங்கும் இங்கும் எங்கும் உலகம் வாழ்வதுன்னாலே நலம் தங்கும் வரங்கள் இன்றே அருள் ஆயிரங் கண்ணாளே
தாயே அம்பாள் அம்பாள் என்று சொன்னாலே செய்த வினை எங்கோ போகும் அதுக்கு முன்னாலே
கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய் தேவி கந்தா வரம் தந்தாளுவாய் திருச்செந்தூரில் வாழ்வோனே வந்தாளுவாய்
திகதத் தாம் தகதாம் தரிகிடதாம் தையத் தையத் தோம் தை
ஓ ஓ ஓ ஓ ஹேய் தண்ணிக் கொடம் தூக்கிக்கிட்டு தங்கமே நீ எங்கே போறே
ஆஹா எங்கே போறே எங்கே போறே தென்னந் தோப்புக் குள்ளிருக்கும் மன்னனை நான் பாக்கப் போறேன் பாக்கப் போறேன் பாக்கப் போறேன்
ஆ.கூடை மேலே கூடை வைச்சு குமரிப் பொண்ணே எங்கே போறே எங்கே போறே எங்கே போறே
கொடிக்காலு ஓரத்துக்கு குசு குசுன்னு பேசப் போறேன் பேசப் போறேன் பேசப் போறேன்
ஆ பொட்டு வைச்சு பூ முடிச்சு பூவையே நீ எங்கே போறே எங்கே போறே எங்கே போறே
கட்டப் போகும் ஆசை மச்சான் காத்திருப்பான் காணப் போறேன் காணப் போறேன் காணப் போறேன்
தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா தந்தானத் தன தான தந்தின்னா தந்தனத் தானா தந்தானா
ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு ஏரைப் பூட்டி வயல் உழுது ஏத்தங்கட்டி தண்ணி யெறைச்சு ஏரைப் பூட்டி வயல் உழுது பாடு பட்டுப் பயிரு செஞ்சா பாலும் சோறும் போடுவோமே
தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா ஆத்தங்கரை ஓரத்திலே பாத்தி கட்டி நாத்து நட்டு ஆத்தங்கரை ஓரத்திலே பாத்தி கட்டி நாத்து நட்டு களை எடுக்கும் கைகளுக்கு வளையல் செஞ்சு போடுவோமே
தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா
மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு மனசு போல நாமிருக்க மழை பொழிஞ்சு பயிர் விளைஞ்சு மனசு போல நாமிருக்க தை பொறந்தா வழி பிறக்கும் கை நிறைய பணமிருக்கும் தை பொறந்தா வழி பிறக்கும் கை நிறைய பணமிருக்கும்
தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா போடு தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா போடு தந்தானத் தன தன தந்தின்னா தந்தனத் தானா தந்தானா போடு ஹோய் ஓஒ..ஓஓஓ..ஓஒ.ஓ.ஓ.ஓஒ..ஓஒ
Kandhaavaram Thandharlvaan Song Lyrics in English
Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai Saami kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai Vandhaarai vaazha vaikkum Thaai thandhai nee oo oo oo Engal kandhaa sugandhaa Endraadi paadavae
Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai Saami kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Andha migundhidum Sandhadhamum pugazh engal dhevi Sondhamum bandhamum thandhida ingae Vandhaal maevi Aamaam
Andha migundhidum Sandhadhamum pugazh engal dhevi Sondhamum bandhamum thandhida ingae Vandhaal maevi Thaayae
Sindhanai seiyum Saeigalai kaathidu Indha naalil Undhanai paadida nalladhu thandhidu Engal vaazhvil Dhevi
Sindhanai seiyum Saeigalai kaathidu Indha naalil Undhanai paadida nalladhu thandhidu Engal vaazhvil Aamaam
Ambaal ambaal endru sonnaalae Seidha vinai engo pogum Adhukku munnaalae Aehae aehae aehae
Ambaal ambaal endru sonnaalae Seidha vinai engo pogum Adhukku munnaalae Angum ingum engum ulagam Vaazhvadhunnaalae Nalam thangum varangal indrae arul Aayirang kannaalae Aamaa
Angum ingum engum ulagam Vaazhvadhunnaalae Nalam thangum varangal indrae arul Aayirang kannaalae Thaayae
Ambaal ambaal endru sonnaalae Seidha vinai engo pogum Adhukku munnaalae
Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai Dhevi
Kandhaa varam thandhaaluvaai Thiruchendhooril vaazhvonae vandhaaluvaai
Thigadhat thaam Thakathaam tharikidathaam Thaiyat thaiyat thom thai
O oo oo oo oooooooooo haei Thanni kodam thookkikkittu Thangamae nee engae porae
Aahaa enga pora enga pora Thennan thoppu kullirukkum Mannanai naan paakka poren Paakka poren paakka poren
Aa koodai melae Koodai vaichu Kumari ponnae engae pora Engae pora enga pora
Kodikkaalu oratthukku Kusu kusunnu pesa poren Pesa poren pesa poren
Aaha pottu vaichu poo mudinchu Poovaiyae nee enga pora Enga pora enga pora
Katta pogum aasai machaan Kaattiruppaan kaana poren Kaana poren kaana poren
Thandhaana thana thana thandhinnaa Thanadhana thaanaa thandhaanaa Thandhaana thana thana thandhinnaa Thanadhana thaanaa thandhaanaa
Yaethangatti thanni yerachu Yaerai pootti vayal uzhudhu Yaethangatti thanni yerachu Yaerai pootti vayal uzhudhu Paadu pattu payuru senjaa Paalum sorum poduvomae
Thandhaana thana thana thandhinnaa Thandhana thaanaa thandhaanaa Aathangarai orathilae Paatthi katti naatthu nattu Aathangarai orathilae Paatthi katti naatthu nattu Kalai edukkum kaigalukku Valaiyal senju poduvomae
Thandhaana thana thana thandhinnaa Thandhana thaanaa thandhaanaa
Mazhai pozhinju payir vilainju Manasau pola naamirukka Mazhai pozhinju payir vilainju Manasau pola naamirukka Thai porandhaa vazhi pirakkum Kai niraiya panamirukkum Thai porandhaa vazhi pirakkum Kai niraiya panamirukkum
Thandhaana thana thana thandhinnaa Thandhana thaanaa thandhaanaa Podu Thandhaana thana thana thandhinnaa Thandhana thaanaa thandhaanaa Podu Thandhaana thana thana thandhinnaa Thandhana thaanaa thandhaanaa Podu hoi Ooooo.oooo.oo.oo. (Overlap )
0 Comments:
Post a Comment