![]() |
Kangal Rendum Sandham Solla Lyrics: Unakkaagave Vaazhgiren Movie Song by Malaysia Vasudevan and S. Janaki |
Kangal Rendum Sandham Solla is one of the most popular songs in the music industry. Kangal Rendum Sandham Solla Song has been sung by Malaysia Vasudevan and S. Janaki. Kangal Rendum Sandham Solla Song is from the famous movie Unakkaagave Vaazhgiren. In this article, we are going to provide you music lovers with Kangal Rendum Sandham Solla Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kangal Rendum Sandham Solla Song lyrics and many other popular songs.
Details of Kangal Rendum Sandham Solla Song
Song Name | Kangal Rendum Sandham Solla |
Movie Name |
Unakkaagave Vaazhgiren Movie
|
Singer Name |
Malaysia Vasudevan and S. Janaki
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kangal Rendum Sandham Solla Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kangal Rendum Sandham Solla Songs post.
- Click the post to find the Kangal Rendum Sandham Solla Song lyrics with full view.
Kangal Rendum Sandham Solla Song Lyrics in Tamil
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே
காதல் என்பது ஜீவனானது தேவி கைகளில் தேவனானது கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே நாளும் எந்தன் வானம் தன்னில் காதல் என்னும் ஆனந்தம் நாளை என்ற காலம் தன்னில் கூடும் நாள் வரும் தேகம் என்ற மேடை தன்னில் நாடகங்கள் ஆரம்பம் தேவியோடு தேவன் ஆடும் ஜீவ காவியம் கூடாமல் இனி நாளென்ன நீ இன்றி இனி நான் என்ன தூங்கவில்லையே தாங்கவில்லையே கூறவில்லையே சேரவில்லையே கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே
காதல் என்பது ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே தேவலோகம் தேவை இல்லை இங்கு அந்த சொர்க்கங்கள் தேவ பானம் தேவை இல்லை போதும் முத்தங்கள் தேகம் என்ற மஞ்சம் தன்னில் மோகம் என்ற முத்துக்கள் மூழ்கி இன்று சேர்த்துக் கொண்டேன் காதல் சொத்துக்கள் ஏந்துங்கள் அதில் நீந்துங்கள் மோகங்கள் பரிமாறுங்கள் காணும் போதெல்லாம் கூட வேண்டுமே காதல் ராகமே பாட வேண்டுமே
கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே காதல் என்பது ஜீவனானது தேவன் கைகளில் தேவியானது கண்கள் ரெண்டும் சந்தம் சொல்ல காதல் என்னும் சொந்தம் கொள்ள மாலை ஆனதே வேளை ஆனதே மாலை ஆனதே வேளை ஆனதே
Kangal Rendum Sandham Solla Song Lyrics in English
Kangal Rendum Sandham Solla Kaadhal Ennum Sondham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe Kangal Rendum Santham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe
Kaadhal Enbathu Jeevanaanadhu Devi Kaigalil Devan Aanathu Kangal Rendum Sandham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe Naalum Enthan Vaanam Thannil Kaadhal Ennum Aanantham Naalai Endra Kaalam Thannil Koodum Naal Varum Degam Endra Medai Thannil Naadagangal Aarambam Deviyodu Devan Aadum Jeeva Kaaviyam Koodamal Ini Naal Enna Nee Indri Ini Naan Enna Thoongavillaiye Thaangavillaiye Kooravillaiye Sera Villaiye
Kangal Rendum Santham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe Kaadhal Enbathu Jeevanaanadhu Devan Kaigalil Devi Aanathu Kangal Rendum Santham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe Devalogam Thevai Illai Ingu Antha Sorgangal Devabaanam Thevai Illai Pothum Muththangal Dhegam Endra Manjam Thannil Mogam Endra Muththukkal Moozhgi Indru Serthu Konden Kaathal Soththukkal Yenthungal Adhil Neenthungal Mogangal Parimaarungal Kaanumbothellaam Kooda Vendume Kaadhal Raagame Paada Venume Kangal Rendum Santham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe
Kaadhal Enbathu Jeevanaanadhu Devan Kaigalil Devi Aanathu Kangal Rendum Santham Solla Kaadhal Ennum Sontham Kolla Maalaiyaanathe Velaiyaanathe Maalaiyaanathe Velaiyaanathe
0 Comments:
Post a Comment