Kannil Theriyum Kaatchiyil Ellaam Lyrics: Swami Ayyappan 1975 Movie Song by K. J. Yesudas and Chorus |
Kannil Theriyum Kaatchiyil Ellaam is one of the most popular songs in the music industry. Kannil Theriyum Kaatchiyil Ellaam Song has been sung by K. J. Yesudas and Chorus. Kannil Theriyum Kaatchiyil Ellaam Song is from the famous movie Swami Ayyappan 1975. In this article, we are going to provide you music lovers with Kannil Theriyum Kaatchiyil Ellaam Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kannil Theriyum Kaatchiyil Ellaam Song lyrics and many other popular songs.
Details of Kannil Theriyum Kaatchiyil Ellaam Song
Song Name | Kannil Theriyum Kaatchiyil Ellaam |
Movie Name |
Swami Ayyappan 1975 Movie
|
Singer Name |
K. J. Yesudas and Chorus
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kannil Theriyum Kaatchiyil Ellaam Songs post.
- Click the post to find the Kannil Theriyum Kaatchiyil Ellaam Song lyrics with full view.
Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics in Tamil
குரு பிரம்ஹா குரு பிரம்ஹா குரு விஷ்ணு குரு விஷ்ணு குரு தேவோ மகேஸ்வர குரு தேவோ மகேஸ்வர குரு சாட்சாத் பரப் பிரம்ஹா குரு சாட்சாத் பரப் பிரம்ஹா தத்மைஸ்ரீ குருவே நமஹ தத்மைஸ்ரீ குருவே நமஹ
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
எண்ணும் எழுத்தும் கற்றவர் வாழ்வில் முன்னே நிற்கின்றார் அவர் எழுத்தறியாத மனிதருக்கெல்லாம் எழுத்தாய் நிற்கின்றார். எழுத்தாய் நிற்கின்றார்.
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
கால்கள் இல்லாத முடவருக்கெல்லாம் காலாய் வருகின்றார் அவர் கைகள் இல்லாத ஊனருக்கெல்லாம் கைகள் தருக்கின்றார் கைகள் தருக்கின்றார்
கண்ணில் தெரியும் காட்சியில் எல்லாம் கடவுள் இருக்கின்றார் அவர் கருணை உள்ளவர் இறக்கம் உள்ளவர் மனதில் இருக்கின்றார்
வாழ தெரிய மனிதருக்கெல்லாம் வாழ்வை அளிக்கின்றார் அவர் வாய் பேசாத ஊமைகளுக்கெல்லாம் வார்த்தைகள் தருகின்றார் வார்த்தைகள் தருகின்றார்
சின்னஞ் சிறுவன் வடிவிலிருக்கும் தெய்வம் ஐயப்பா உன் செயலில் ஊமையைப் பேச வைத்தாயே அன்பே ஐயப்பா.. இன்னும் பலரை வாழ வைப்பாயே எங்கள் ஐயப்பா. நீ இறைவன் கொடுத்த வரமோ அறியோம் எங்கள் ஐயப்பா.
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
Kannil Theriyum Kaatchiyil Ellaam Song Lyrics in English
Guroor brahmmaa Guroor brahmmaa Guroor vishnu Guroor vishnu
Guroor dhaevo maheshwaraa Guroor dhaevo maheshwaraa Guroor saakshaath para brahmmaa Guroor saakshaath para brahmmaa
Thasmayisree guravae namahaa Thasmayisree guravae namahaa
Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Ennum ezhuthum katravar vaazhvil Munnae nirkindraar Avar ezhuthariyaadha manidharukkellaam Ezhuthaai nirkindraar Ezhuthaai nirkindraar
Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Kaalgal illaatha mudavarukkellaam Kaalaai varugindraar Avar kaigal illaatha oonarukkellaam Kaigal tharugindraar Kaigal tharugindraar
Kannil theriyum kaatchiyil ellaam Kadavul irukkindraar Avar karunai ullavar irakkam ullavar Manadhil irukkindraar
Vaazha theriyaa manidharukkellaam Vaazhvai alikkindraar Avar vaai paesaadha oomaigatkellaam Vaarthaigal tharugindraar Vaarthaigal tharugindraar
Chinnanchiruvan vadivil irukkum deivam ayyappa Un peyaral oomaiyai pesa vaithaaiyae anbae ayyappa Innum palarai vaazha vaippaayae engal ayyappa Nee iraivan kodutha varamo engal ayyappa
Ayyappa swami ayyappa Ayyappa saranam ayyappa
0 Comments:
Post a Comment