Laalaku Dole Lyrics: Suriyan 1992 Movie Song by Deva, Mano and S. Janaki |
Laalaku Dole is one of the most popular songs in the music industry. Laalaku Dole Song has been sung by Deva, Mano and S. Janaki. Laalaku Dole Song is from the famous movie Suriyan 1992. In this article, we are going to provide you music lovers with Laalaku Dole Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Laalaku Dole Song lyrics and many other popular songs.
Details of Laalaku Dole Song
Song Name | Laalaku Dole |
Movie Name |
Suriyan 1992 Movie
|
Singer Name |
Deva, Mano and S. Janaki
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Laalaku Dole Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Laalaku Dole Songs post.
- Click the post to find the Laalaku Dole Song lyrics with full view.
Laalaku Dole Song Lyrics in Tamil
ஹேய். ஹேய்.. ஆப்கெல்லா ஐலசா கில்தஹே ஐலசா வந்துடாம ஐலசா பட்டாபட்டி ஐலசா. மரமும் பட்டா ஐலசா. மலையும் பட்டா ஐலசா. அடி கருத்தப்புள்ள ஐலசா.. என் செண்பகமே.. ஐலசா. யெஹ் செவத்தப்புள்ள ஐலசா என் சிங்காரியே ஐலசா..
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா..
ஹஹஹஹஹஹா
ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா..ஹா
ஆங்..பிஞ்சுல பூப்பூத்து காய் காய்ச்சா புளிக்கும் திராட்சை பழமே இன்னிக்கு செவ்வாய் கிழமை இனிக்கும் கொய்யா பழமே.
பஞ்சாங்கம் பாத்திருக்கேன் கண்ணே கங்காம்மா நான் பரிசம் போட்டு பாக்கு மாத்துவேன் ஹான் ஹான் கண்ணாலம் ஆகட்டுமே பொன்னே பொன்னம்மா நான் கோட்டை ஏறி கொடிய நாட்டுவேன்
அட வேட்டி இப்போ நீ வரிஞ்சு கட்டு தேதி சொல்லுறேன் வெளுத்து கட்டு ஆத்தாடி வம்பு எதுக்கு உன்னை அண்ட விட்டா ஆகாதோ தப்பு கணக்கு
அடி சக்க சூடான ஆப்பம் இருக்கு இத தின்னா விட்டா வாராதோ ஏப்பம் உனக்கு
ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா.. ஹான் ஹா ஹா
ஹேய் மொட்டைஆடு ஹாய்ய்ய் உச்சி மலை தேனாட்டம் மானாட்டம்
தில்லாடாங்கு டாங்கு திருப்பி போட்டு வாங்கு ஹோய் இல்லாவிட்டா ஏங்கு..
பின்னால பூ முடிச்சு என்னை தொட்டு தொட்டு பூவை போல கசக்க பாக்குது ஹே முன்னால தேன் வடிச்சு என்னை அள்ளி அள்ளி மேலும் கீழும் அசத்த பாக்குது
அடி சீனி சக்கரை செல்ல குட்டி ஏண்டி நிக்குற ரொம்ப எட்டி நீதான்டி கட்டி கரும்பு ஹான் உன்ன சுத்தி வரும் நான்தான்டி கட்ட எறும்பு ஹையோ
ஆளான சிட்டு உனக்கு ஹான் ஒரு ஜோடி வந்தா ஏறாதோ ஆசை கிறுக்கு
ஹேய் அட்டக் பட்டக் டிமிக்கடிக்குற டோல் பையா டப்ஸா உட்டாம் பாரு கப்ஸா அப்சகல்லு மாலியா ஆத்து பக்கம் வாரியா
விட்டாக்க டாவு அடிப்பான் கிட்டா நின்னாக்க வெடல பொண்ண வளச்சு போடுவான் ஹே கொஞ்சி பேசி சூட்ட கெளப்புவான் சொக்கி போனாக்க குண்டு சட்டியில் குதிர ஏறுவான்.
லாலாக்கு டோல் டப்பிம்மா கண்ணே கங்காம்மா உன் இடுப்ப சுத்தி திருப்பி பாரம்மா எண்ணெய் இல்லாம விளக்கு எரியுமா கண்ணே கங்காம்மா மரம் இழுக்குற கைய பாரம்மா..ஹா
Laalaku Dole Song Lyrics in English
Apkella Ailasa Gilthahey Ailasa Vandhudama Ailasa Pattaa Patti Ailasa Maramum Patta Ailasa Malaiyum Patta Ailasa Adi Karuththa Pulla Ailasa En Senbagame Ailasa Yeh Sevaththa Pulla Ailasa En Singaariye Ailasa
Laalaakku Dol Dappi Ma Kanne Gangamma Un Iduppa Suththi Thiruppi Paaramma Ennai Illaama Vilakku Eriyuma Kanne Gangamma Maram Izhukkura Kaiya Paaramma
Hey Attak Battak Dimikkadikkura Dol Baiya Dapsa Uttaam Paaru Kapsa Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya
Laalaakku Dol Dappi Ma Kanne Gangamma Un Iduppa Suththi Thiruppi Paaramma Ennai Illaama Vilakku Eriyuma Kanne Gangamma Maram Izhukkura Kaiya Paaramma…haaa
Pinchula Poo Pooththu Kaai Kaaichcha Pulikkum Thraatchai Pazhame Inikku Sevvaai Kizhamai Inikkum Goiya Pazhame
Panchaangam Paathriukken Kanne Gangaamma Naan Parisam Pottu Paakku Maathuven Haan Haan Kannaalam Aagattume Ponne Ponnamma Naan Kottai Yeri Kodiya Naattuven
Ada Vetti Ippo Nee Varinchu Kattu Thedhi Solluren Veluththu Kattu Aaththaadi Vambu Edhukku Unnai Anda Vitta Aagaadho Thappu Kanakku
Adi Sakka Soodaana Appam Irukku Idha Thinna Vitta Vaaraadho Yeppam Unakku
Hey Attak Battak Dimikkadikkura Dol Baiya Dapsa Uttaam Paaru Kapsa Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya
Laalaakku Dol Dappi Ma Kanne Gangamma Un Iduppa Suththi Thiruppi Paaramma Ennai Illaama Vilakku Eriyuma Kanne Gangamma Maram Izhukkura Kaiya Paaramma
Hey Mottai Aadu Haaaiii Uchchi Malai Thenaattam Maanaattam
Thillaa Taangu Taangu Thiruppi Pottu Vaangu Illaavitta Yengu
Pinnaala Poo Mudichchu Ennai Thottu Thottu Poovai Pola Kasakka Paakkura Hey Munnaala Then Vadichchu Ennai Alli Alli Melum Keezhum Asaththa Paakkura
Adi Seeni Sakkara Sella Kutty Yendi Nikkura Romba Etti Needhaandi Katti Karumbu Unnai Suththi Varum Naandhaandi Katta Erumbu
Aalaana Sittu Unakku Oru Jodi Vandha Yeraadho Aasai Kirukku
Hey Attak Battak Dimikkadikkura Dol Baiya Dapsa Uttaam Paaru Kapsa Apsakallu Maaliya Aaththu Pakkam Vaariya
Vittaakka Daavu Adippaan Kitta Ninnaakaa Vedala Ponna Valachu Poduvaan Heyy Konji Pesi Sootta Kelappuvaan Sokki Ponaakka Kundu Chattiyil Kuthira Yeruvaan
Laalaakku Dol Dappi Ma Kanne Gangamma Un Iduppa Suththi Thiruppi Paaramma Ennai Illaama Vilakku Eriyuma Kanne Gangamma Maram Izhukkura Kaiya Paaramma…haaa
FAQs about 'Laalaku Dole' Song:
Who is the singer of 'Laalaku Dole' song??
The song 'Laalaku Dole' has been sung by Deva, Mano and S. Janaki.
What is the movie the song 'Laalaku Dole' is from?
The song 'Laalaku Dole' is from the movie 'Suriyan 1992'.
0 Comments:
Post a Comment