![]() |
Ottachattiya Lyrics: Uyarndha Ullam Movie Song by S. P. Balasubrahmanyam |
Ottachattiya is one of the most popular songs in the music industry. Ottachattiya Song has been sung by S. P. Balasubrahmanyam. Ottachattiya Song is from the famous movie Uyarndha Ullam. In this article, we are going to provide you music lovers with Ottachattiya Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Ottachattiya Song lyrics and many other popular songs.
Details of Ottachattiya Song
Song Name | Ottachattiya |
Movie Name |
Uyarndha Ullam Movie
|
Singer Name |
S. P. Balasubrahmanyam
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Ottachattiya Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Ottachattiya Songs post.
- Click the post to find the Ottachattiya Song lyrics with full view.
Ottachattiya Song Lyrics in Tamil
ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே நீயும் நானும் ஒன்னாகணும் சம நீதி நியாயம் உண்டாகணும் சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்
ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு அட உருட்டு தாளம் போடாதே கட்டில்கள் மெத்தைகள் மேல் மாடி எல்லாம் நான் பார்த்தேன்டா முன்னாடி அங்கெல்லாம் இல்லாத சந்தோசம் இங்கே நான் கண்டேனே இந்நேரம் மலர் மஞ்சம் போட்டு நான் படுத்தேன்டா நேத்து அதில் ஒரு நாளும் தூக்கம் வரல ஹேய் ஹேய் தரை மேலே தானே இங்கு படுத்தேன்டா நானே அட இது போல இன்பம் இல்ல அட வீட்ட விட்டதும் வெளிய வந்தது தெரிஞ்சது ஊரு உலகம் இருக்கும் இருப்பு புரிஞ்சது தெரிஞ்சத புரிஞ்சத எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும் ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே ஹே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேர்ந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம்
ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு ததிகின தக்க தின்ன தின்ன உருட்டு தாளம் போடாதே முப்பாத்தம்மன்தானே தாயாட்டம் நாம் எல்லாம் அவ பெத்த சேயாட்டும் குப்பத்தில் இப்பதான் கொண்டாட்டம் காப்பாத்தும் ஆத்தா இரு கண்ணால பார்த்தா அட எந்நாளும் துன்பம் இல்ல கீழ் வர்க்கம் என்ன இதில் மேல் வர்க்கம் என்ன அட எல்லோரும் ஒரு தாய் பிள்ள குழந்தை குட்டிகள் இருக்க வேணும் அளவுல குடும்ப நடத்தை நினைக்க வேணும் மனசில தெரிஞ்சதா புரிஞ்சதா எடுத்து சொன்னா அறிஞ்சி கொள்ளனும் ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு உருட்டு தாளம் போடாதே பாட்டான் சொன்னத கேட்டுகிட்டு பழைய பாட்ட பாடாதே
நீயும் நானும் ஒன்னாகணும் சம நீதி நியாயம் உண்டாகணும் சோறும் நீரும் எல்லாருக்கும் வந்து சேரந்தா பூமி நல்லாருக்கும் இங்கேதான் படிச்சேன் வாழ்க்கை பாடம் ஓட்ட சட்டிய வச்சிக்கிட்டு ஹேய் ஹேய் ஹேய் ஹேய் உருட்டு தாளம் போடாதே
Ottachattiya Song Lyrics in English
Otta Chattiya Vachikkittu Uruttu Thaalam Podaadhe Paattaan Sonnadha Kettukkittu Pazhaya Paatta Paadaadhe Neeyum Naanum Onnaaganum Sama Needhi Gnyaayam Undaaganum Sorum Neerum Ellaarukkum Vandhu Serndhaa Bhoomi Nallarukkum Inge Dhaan Padichen Vaazhkkai Paadam
Otta Chattiya Vachikkittu Ada Uruttu Thaalam Podaadhe Kattilgal Meththaigal Mel Maadi Ellaam Naan Paarthendaa Munnaadi Angellaam Illaadha Sandhosham Inge Naan Kandene Inneram Malar Manjam Pottu Naan Paduthenda Nethu Adhil Oru Naalum Thookkam Varala Hey Hey Tharai Mele Thaane Ingu Paduthendaa Naane Ada Idhu Pola Inbam Illa Ada Veetta Vittadhum Veliya Vandhadhum Therinjadhu Ooru Ulagam Irukkum Iruppu Purinjadhu Therinjadha Purinjadha Eduthu Chonnaa Arinji Kollanum Otta Chattiya Vachikkittu Ada Uruttu Thaalam Podaadhe Hoi Paattaan Sonnadha Kettukkittu Pazhaya Paatta Paadaadhe
Sorum Neerum Ellaarukkum Vandhu Serndhaa Bhoomi Nallarukkum Inge Dhaan Padichen Vaazhkkai Paadam Otta Chattiya Vachikkittu Thathikina Thakka Thinna Thinna Uruttu Thaalam Podaadhe Muppaatha Vandhaale Thaai Aattum Naam Ellaam Ava Peththa Seiyaattum Kuppathil Ippa Thaan Kondaattam Koozh Kaachi Ootha Thaan Perungkoottam Kaappahthum Aaththaa Iru Kannaala Paarthaa Ada Ennaalum Thunbam Illa Keezh Vargam Enna Idhil Mel Vargam Enna Ada Ellorum Oru Thaai Pulla Kuzhandhai Kuttigal Irukka Venum Alavula Kudumbha Nalathai Ninaikka Venum Manasila Therinjadha Purinjadha Eduthu Chonnaa Arinji Kollanum Otta Chattiya Vachikkittu Uruttu Thaalam Podaadhe Paattaan Sonnadha Kettukkittu Pazhaya Paatta Paadaadhe
Neeyum Naanum Onnaaganum Sama Needhi Gnyaayam Undaaganum Sorum Neerum Ellaarukkum Vandhu Serndhaa Bhoomi Nallarukkum Inge Dhaan Padichen Vaazhkkai Paadam Otta Chattiya Vachikkittu Uruttu Thaalam Podaadhe
FAQs about 'Ottachattiya' Song:
Who is the singer of 'Ottachattiya' song??
The song 'Ottachattiya' has been sung by S. P. Balasubrahmanyam.
What is the movie the song 'Ottachattiya' is from?
The song 'Ottachattiya' is from the movie 'Uyarndha Ullam'.
0 Comments:
Post a Comment