Paaraai Narasimmaa Nee Paaraai Lyrics: Sye Raa 2019 Movie Song by Shankar Mahadevan, Haricharan and Anurag Kulkarni |
Paaraai Narasimmaa Nee Paaraai is one of the most popular songs in the music industry. Paaraai Narasimmaa Nee Paaraai Song has been sung by Shankar Mahadevan, Haricharan and Anurag Kulkarni. Paaraai Narasimmaa Nee Paaraai Song is from the famous movie Sye Raa 2019. In this article, we are going to provide you music lovers with Paaraai Narasimmaa Nee Paaraai Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Paaraai Narasimmaa Nee Paaraai Song lyrics and many other popular songs.
Details of Paaraai Narasimmaa Nee Paaraai Song
Song Name | Paaraai Narasimmaa Nee Paaraai |
Movie Name |
Sye Raa 2019 Movie
|
Singer Name |
Shankar Mahadevan, Haricharan and Anurag Kulkarni
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Paaraai Narasimmaa Nee Paaraai Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Paaraai Narasimmaa Nee Paaraai Songs post.
- Click the post to find the Paaraai Narasimmaa Nee Paaraai Song lyrics with full view.
Paaraai Narasimmaa Nee Paaraai Song Lyrics in Tamil
பாராய் நரசிம்மா நீ பாராய் உனக்காய் கூடும் கூட்டம் பாராய் கேளாய் நரசிம்மா நீ கேளாய் எங்கள் நெஞ்சில் உந்தன் பேரைக் கேளாய்
உன்னால் மண்ணில் இன்பம் பரவிட வான் எங்கும் தீபம் சுடர்விட ஒன்றாக வணங்குகிறோமே
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்ம்
ஓ சைரா அடித்திட வானே நம் பறையோ நாம் ஆட மேடை இத் தரையோ.ஓ நம் அண்டம் எங்கும் புன்னகையோ நம் நெஞ்சம் எல்லாம் வாசனையோ
திசையெல்லாம் தாளம் அள்ளி வீசும் தேசம் ஓராயிரம் இன்பம் நாளும் முளைத்திடும் தேசம் எம் பானைகளாக பொங்குவதெம் உல்லாசம் அவ்வான் முழுதும் இம்மண் முழுதும் இனி எங்கள் வசம்
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா..
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. ஹேய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா..
என் யாக்கைக்குள்ளே நீங்கள் எல்லாம் எந்தன் உயிர்தானே இந்த மண்ணுக்குத்தான் எந்தன் வாழ்க்கையென எனை நான் கொடுப்பேனே
உங்கள் இன்பத்தில் வாழ்வேனே நான் மறைந்தாலும் உங்கள் இன்பத்தில் என்றென்றும் வாழ்வேனேஏ..
என் நேற்றின் சாட்சி முதியவர் விழிகள் பேசும் முழு வாழ்க்கையின் சாரம் ஆனந்தக் கண்ணீர் சிந்தும் என் நாளையின் சாட்சி சிறுவர் கண்கள் பேசும் அவர் கண்களிலே எதிர்காலமது ஏ மின்னிடுமே
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா..
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. ஹேய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. ஆஅ..ஆ.ஆ.ஆஅ..
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா..
தெய்வம் இங்கே நம் தோழனாய் வாழ இறங்கி வந்தாரா.. மன்னன் இங்கே நம் காவலாய் இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. இம் மண்ணினைக் காத்திட வந்தாரா.. இம் மண்ணினைக் காத்திட வந்தாரா..ஆஅ..ஆ.ஆ.ஆ.
Paaraai Narasimmaa Nee Paaraai Song Lyrics in English
Paaraai narasimmaa nee paaraai Unakkaai koodum koottam paaraai Kelaai narasimmaa nee kelaai Engal nenjil undhan perai kelaai
Unnaal mannil inbam paravida Vaan engum deebam sudarvida Ondraaga vanangugiroamae
Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm Hmmm mmm mmm mm mmm mm mmm
O sye raa. Adithida vaanae nam paraiyoo Naam aada maedai iththaraiyoo Nam andam engum punnagaiyoo Nam nenjam ellaam vaasanaiyoo
Dhisai ellaam thaalam alli veesum dhaesam Oraayiram inbam naalum mulaithidum dhaesam Em paanaigalaaga ponguvadhem ullaasam Avvaan muzhudhum immann muzhudhum ini engal vasam
Dheivam ingae nam thoazhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..
Dheivam ingae nam thoazhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Heyy Im manninai kaathida vandhaaraa..
En yaakkaikkullae neengal ellaam Endhan uyirdhaanae Indha mannukkuthaan endhan vaazhkkaiyena Enai naan koduppenae
Ungal inbathil vaazhvenae Naan maraindhaalum Ungal inbathil endrendrum vaazhvenae..ae
En naetrin saatchi mudhiyavar vizhigal pesum Muzhu vaazhkkaiyin chaaram aanandha kanneer sindhum En naalaiyin saatchi siruvar kangal pesum Avar kangalilae edhirgaalamadhu ae minnidumae
Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..
Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Heyy Im manninai kaathida vandhaaraa..aaaaaaaaa
Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa..
Dheivam ingae nam thozhanaai Vaazha irangi vandhaaraa.. Mannan ingae nam kaavalaai Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa.. Im manninai kaathida vandhaaraa..aaaaaaaaa
0 Comments:
Post a Comment