Paavangalai Lyrics: Taramani Movie Song by Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass |
Paavangalai is one of the most popular songs in the music industry. Paavangalai Song has been sung by Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass. Paavangalai Song is from the famous movie Taramani. In this article, we are going to provide you music lovers with Paavangalai Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Paavangalai Song lyrics and many other popular songs.
Details of Paavangalai Song
Song Name | Paavangalai |
Movie Name |
Taramani Movie
|
Singer Name |
Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Paavangalai Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Paavangalai Songs post.
- Click the post to find the Paavangalai Song lyrics with full view.
Paavangalai Song Lyrics in Tamil
பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்கிறோம்
என்னை மன்னிபாயா யா அல்லா மனம் உறுகி கேட்கிறேன் யா அல்லா இல்லை சோதிப்பாயா யா அல்லா நீயே கூறு அல்லா
அல்ரகுமானே அல்ரஹிமின் நீதான்யா அல்லா நீ தான்யா அல்லா
உயிரை நீ படைத்தது எதற்கு இதயமதில் துடிப்பது எதற்கு உன்னைத் தொழுது கேட்கிறேனே பாவங்களை அழிப்பவன் நீதானே
உறக்கமில்லை இறக்கம் காட்டு இல்லை என் வலிகளை ஆற்று தவறு செய்தேன் தவறி செய்தேன் கருணையாலன் நீ தான் அல்லா
பாவங்களை சேர்த்துக்கொண்டு எங்கே செல்கிறோம் நாம் வாழ்ந்த வாழ்க்கை புரியாமல் மண்ணுக்குள் செல்லுகிறோம்
என்னை மண்ணிப்பாயா யா அல்லா ஓ
நஞ்சினைப்போல நெஞ்சுக்குள் இருக்கும் குற்றம் கொல்கிறதே என் தொண்டைக்குழியில் உறுத்தும் முள் ஏதோ சொல்கிறதே
நீ இருக்கும் இடந்தான் எது அல்லா அது மண்ணிக்கும் மனமே யா அல்லா
வெறும் கழுகு கொத்தும் பிணமாக கிடந்தேன் யா அல்லா உன் அன்பை பெற நான் வேண்டுகிறேன் எல்லாம் நீ அல்லா எல்லாம் நீ அல்லா
லாயிலாஹயில்லல்லா முகம்மதுரசூல்லல்லா
இறைவா உன் இறக்கத்தினாலே ஈரமுடன் இருக்குது பூமி எரிந்து முடிந்த விளக்கில் இன்று வெளிச்சம் ஒன்று வந்தே ஒளிர்கிறதே
நடுங்குகின்ற விரல்களைப் பிடித்து கருணையுடன் வெப்பத்தைக்கடத்து உனது அடிமை எங்கு போவேன் இருண்டுவிட்ட வானத்தின் விடியல் நீயே அல்லா
காயங்களை கட்டிக்கொண்டு உன்னிடம் வந்துவிட்டேன் என் பாவம் யாவும் தூயவனே என்றோ மறந்துவிட்டேன்
லாயில்லாஹாயில்லல்லா லாயில்லாஹாயில்லல்லா முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் முகம்மது ரசூலல்லா சல்லல்லாஹூலலைவசல்லம் சல்லல்லாஹூலலைவசல்லம் யா ரப்பி சல்ஹீ ஹூலலைவசல்லம்
Paavangalai Song Lyrics in English
Paavvangalai Serthu Kondu Enge Selgirom Naam Vazhndha Vazhkai Puriyaamal Mannukkul Sellugirom
Enai Mannippaayaa Yaah Allaah Manam Urugi Ketkiren Yaa Allaah Illai Sodhippaayaa Yaa Allaah Neeye Kooru Allaah
Arrahuma Arraheem Neethan Yaa Allaah Neethan Yaa Allaah
Uyirai Nee Padaithadhu Edharkku Idhaym Adhil Thudippadhu Edharkku
Unnai Thozhudhu Ketkirene Paavangalai Azhippavan Neethaane
Urakkam Illai Irakkam Kaattu Illai En Valigalai Aattru
Thavaru Seidhen Thavari Seidhen Karunaiyaalan Neethan Allah
Paavvangalai Serthu Kondu Enge Selgirom Naam Vazhndha Vazhkai Puriyaamal Mannukkul Sellugirom
Enai Mannippaayaa Yaah Allaah
Nanjinai Pola Nenjukul Irukkum Kuttram Kolgiradhe En Thondai Kuliyil Uruthum Mul Yedho Solgirathe
Nee Irukkum Idamthaan Yedhu Allah Adhu Mannikkum Maname Yaah Allaah
Verum Kazhugu Koththum Pinamaaga Kidanthen Yaah Allah
Un Anbai Pera Naan Vendugiren Ellam Nee Allaah Ellam Nee Allaah
Laahilaala Illallaah Mugamadhur Rasurallah
Iraivaa Un Irakkathinaale Eeramudan Irukkudhu Boomi Erindhu Mudindha Vilakkil Indru Velicham Ondru Vandhe Olirgiradhe
Nadungukindra Viralgalai Pidithu Karunaiyudan Veppathai Kadathu
Unadhu Adimai Engu Poven Irundu Vitta Vaanathin Vidiyal Neeye Allaah
Kaayangalai Katti Kondu Unnidam Vandhuvitten En Paavam Yaavum Thooyavane Endro Marandhuvitten
Laahilaala Illallaah Laahilaala Illallaah Muhammathur Rasoolallaah Sellaallaa Alaihivasallam Muhammathur Rasoolallaah Sellaallaa Alaihivasallam Sellaallaa Alaihivasallam Yaa Rabbi Salhee Alaihivasallam
FAQs about 'Paavangalai' Song:
Who is the singer of 'Paavangalai' song??
The song 'Paavangalai' has been sung by Yuvan Shankar Raja, Mukesh, Senthil Dass.
What is the movie the song 'Paavangalai' is from?
The song 'Paavangalai' is from the movie 'Taramani'.
0 Comments:
Post a Comment