![]() |
Rasaa Manam Sengarumbu Lyrics: Puthiya Theerpu Movie Song by Malaysia Vasudevan and K. S. Chithra |
Rasaa Manam Sengarumbu is one of the most popular songs in the music industry. Rasaa Manam Sengarumbu Song has been sung by Malaysia Vasudevan and K. S. Chithra. Rasaa Manam Sengarumbu Song is from the famous movie Puthiya Theerpu. In this article, we are going to provide you music lovers with Rasaa Manam Sengarumbu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Rasaa Manam Sengarumbu Song lyrics and many other popular songs.
Details of Rasaa Manam Sengarumbu Song
Song Name | Rasaa Manam Sengarumbu |
Movie Name |
Puthiya Theerpu Movie
|
Singer Name |
Malaysia Vasudevan and K. S. Chithra
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Rasaa Manam Sengarumbu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Rasaa Manam Sengarumbu Songs post.
- Click the post to find the Rasaa Manam Sengarumbu Song lyrics with full view.
Rasaa Manam Sengarumbu Song Lyrics in Tamil
மனசாலே மீனாட்சி வடகாசி விசாலாட்சி கனிவாலே காமாட்சி கை பிடித்தாள் கைராசி மனையாட்சி காணவே மகராசி வந்தாள் மனமாட்சி செய்யும் முகராசி கொண்டாள் ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ மஞ்சக் குளிச்சு தல முடிஞ்சா மாமன் மருக்கொழுந்து வாங்கி வெப்பான் மருக்கொழுந்து மயக்கத்திலே ஹா அவ மத்ததெல்லாம் மறந்திருப்பா இரு மனங்கள் ஹோ இணையும்போது மாலை புகழ் பதவி நாளும் ஒனக்குத்தான் ஹா இரு மனங்கள் ஹோ இணையும்போது மாலை புகழ் பதவி நாளும் ஒனக்குத்தான் ஹா
நல்ல பிள்ளை ஒண்ணு ரெண்டு பெத்து எடுங்க பெத்த பின்னே அதக் கொஞ்சம் ஒத்தி வையுங்க பழகப் பழக பலதும் புரியும் புனித உறவின் பெருமை தரும் ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு எங்க மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ தன் கண் இமையில் பூட்டி வைப்பா பெண் கண் அவனை காத்து நிப்பா ஓர் கன்னி மயில் கூந்தலிலே புது கற்பு நெறிப் பூ முடிச்சா ஊர் துணை இருக்க யார் எதிர்ப்பது நாளை புதிய ஜோடி காணும் புரட்சியே
ஊர் துணை இருக்க யார் எதிர்ப்பது நாளை புதிய ஜோடி காணும் புரட்சியே எங்களுக்கு தெய்வம் எல்லாம் நீங்கள் அல்லவா ஏழைகளின் இதயம் எல்லாம் கோயில் அல்லவா பழகப் பழக பலதும் புரியும் புனித உறவின் பெருமை தரும் ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ ராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு ஹா இத்தோடு வெக்கங்கள் போச்சு மாசம் பத்தானால் பிள்ளைங்களாச்சு எங்க மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ மகராசா மனம் செங்கரும்பு ஆள வந்தா ஆவாரம் பூ
Rasaa Manam Sengarumbu Song Lyrics in English
Manasaale Meenaatchi Vadakaasi Visaalaatchi Kanivaale Kaamaatchi Kai Pidithaal Kai Raasi Manaiyaatchi Kaanave Magaraasi Vandhaal Manam Aatchi Seiyum Muga Raasi Kondaal Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo
Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Maga Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Manja Kulichu Thala Mudinjaa Maaman Marukkozhundhu Vaangi Veppaan Marukkozhundhu Mayakkathile Ava Mathadhellaam Marandhiruppaa Iru Manangal Inaiyum Podhu Maalai Pugazh Padhavi Naalum Onakku Thaan Iru Manangal Inaiyum Podhu Maalai Pugazh Padhavi Naalum Onakku Thaan
Nalla Pillai Onnu Rendu Pethu Edunga Petha Pinne Adha Konjam Oththi Vaiyunga Pazhaga Pazhaga Paladhum Puriyum Punidha Uravin Perumai Tharum Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Enga Maga Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Than Kan Imaiyil Pootti Vaippaa Pen Kann Avanai Kaathu Nippaa Or Kanni Mayil Koondhalile Pudhu Karppu Neri Poo Mudichaa
Oor Thunai Irukka Yaar Edhuppadhu Naalai Pudhiya Jodi Kaanum Puratchiye Oor Thunai Irukka Yaar Edhuppadhu Naalai Pudhiya Jodi Kaanum Puratchiye Engalukku Deivam Ellaam Neengal Allavaa Ezhaigalin Idhayam Ellaam Koyil Allavaa Pazhaga Pazhaga Paladhum Puriyum Punidha Uravin Perumai Tharum Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo
Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Ithodu Vekkangal Pochu Maasam Pathaanaal Pillaingal Aachu Enga Maga Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo Maga Raasaa Manam Sengarumbu Aala Vandhaa Aavaaram Poo
FAQs about 'Rasaa Manam Sengarumbu' Song:
Who is the singer of 'Rasaa Manam Sengarumbu' song??
The song 'Rasaa Manam Sengarumbu' has been sung by Malaysia Vasudevan and K. S. Chithra.
What is the movie the song 'Rasaa Manam Sengarumbu' is from?
The song 'Rasaa Manam Sengarumbu' is from the movie 'Puthiya Theerpu'.
0 Comments:
Post a Comment