Sabari Malaiyil Vanna Chandrodhayam Lyrics: Swami Ayyappan 1975 Movie Song by T. M. Soundararajan |
Sabari Malaiyil Vanna Chandrodhayam is one of the most popular songs in the music industry. Sabari Malaiyil Vanna Chandrodhayam Song has been sung by T. M. Soundararajan. Sabari Malaiyil Vanna Chandrodhayam Song is from the famous movie Swami Ayyappan 1975. In this article, we are going to provide you music lovers with Sabari Malaiyil Vanna Chandrodhayam Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Sabari Malaiyil Vanna Chandrodhayam Song lyrics and many other popular songs.
Details of Sabari Malaiyil Vanna Chandrodhayam Song
Song Name | Sabari Malaiyil Vanna Chandrodhayam |
Movie Name |
Swami Ayyappan 1975 Movie
|
Singer Name |
T. M. Soundararajan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Sabari Malaiyil Vanna Chandrodhayam Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Sabari Malaiyil Vanna Chandrodhayam Songs post.
- Click the post to find the Sabari Malaiyil Vanna Chandrodhayam Song lyrics with full view.
Sabari Malaiyil Vanna Chandrodhayam Song Lyrics in Tamil
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம் கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம் கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் பாலெனச் சொல்லுவது உடலாகும் அதில் தயிரெனக் கண்டதெங்கள் மனமாகும் வெண்ணை திரண்டதுந்தன் அருளாகும் இந்த நெய்யபிஷேகம் எங்கள் அன்பாகும்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் வாசமுடைய பன்னீர் அபிஷேகம் எங்கள் மனதில் எழுந்த அன்பால் அபிஷேகம் இனிய பஞ்சாம்ருதத்தில் அபிஷேகம் அதில் இன்பத்தைக் கூட்டுதையா உன் தேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் உள்ளத்தில் வெண்மை தன்னை கையிலெடுத்து அதில் உன் பெயரை குழைத்து நெற்றியில் இட்டு உருகும் விபூதியினால் அபிஷேகம் ஹரி ஓம் என்று சந்தனத்தில் அபிஷேகம்
ஏழு கடல் உனதாட்சியிலே வரும் ஐயப்பா இந்த ஏழுலகம் உந்தன் காட்சியிலே வரும் ஐயப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா ஐயப்பா நீ தான் மெய்யப்பா
சபரி மலையில் வண்ணச் சந்திரோதயம் தர்ம சாஸ்தாவின் சன்னிதியில் அபிஷேகம் கோடிக் கண் தேடி வரும் ஐயப்பனை நாமும் கும்பிட்டு பாடுகின்றோம் என் அப்பனை
ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா ஐயப்பா நீதான் மெய்யப்பா
Sabari Malaiyil Vanna Chandrodhayam Song Lyrics in English
Sabari Malaiyil Vanna Chandrodhayam Dharma Saasthaavin Sannidhiyil Abishegam Kodi Kan Thedi Varum Aiyappane Naamum Kumbittu Paadugindrom En Appanai
Sabari Malaiyil Vanna Chandrodhayam Dharma Saasthaavin Sannidhiyil Abishegam Kodi Kan Thedi Varum Aiyappane Naamum Kumbittu Paadugindrom En Appanai
Sabari Malaiyil Vanna Chandrodhayam Paalena Cholluvadhu Udalaagum Adhil Thayirena Kandadhengal Manamaagum Vennai Thirandadhundhan Arulaagum Indha Neiyabishegam Engal Anbaagum
Ezhu Kadal Unadhaatchiyile Varum Aiyappaa Indha Ezhulagam Undhan Kaatchiyile Varum Aiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa
Sabari Malaiyil Vanna Chandrodhayam Vaasamudaiya Panneer Abishegam Engal Manadhil Ezhundha Anbaal Abishegam Iniya Panjaamrudhathil Abishegam Adhil Inbathai Koottudhaiyaa Un Dhegam
Ezhu Kadal Unadhaatchiyile Varum Aiyappaa Indha Ezhulagam Undhan Kaatchiyile Varum Aiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa
Sabari Malaiyil Vanna Chandrodhayam Ullathil Vennai Thannai Kaiyil Eduthu Adhil Un Peyarai Kuzhaithu Nettriyil Ittu Urugum Viboodhiyinaal Abishegam Hari Om Endru Sandhanathil Abishegam
Ezhu Kadal Unadhaatchiyile Varum Aiyappaa Indha Ezhulagam Undhan Kaatchiyile Varum Aiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa
Sabari Malaiyil Vanna Chandrodhayam Dharma Saasthaavin Sannidhiyil Abishegam Kodi Kan Thedi Varum Aiyappane Naamum Kumbittu Paadugindrom En Appanai
Aiyappaa Nee Thaan Meiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa Aiyappaa Nee Thaan Meiyappaa
0 Comments:
Post a Comment