![]() |
Samaiyal Padame Porumaiyaga Lyrics: Manipur Mamiyar Movie Song by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja |
Samaiyal Padame Porumaiyaga is one of the most popular songs in the music industry. Samaiyal Padame Porumaiyaga Song has been sung by S. P. Balasubrahmanyam and S. P. Sailaja. Samaiyal Padame Porumaiyaga Song is from the famous movie Manipur Mamiyar. In this article, we are going to provide you music lovers with Samaiyal Padame Porumaiyaga Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Samaiyal Padame Porumaiyaga Song lyrics and many other popular songs.
Details of Samaiyal Padame Porumaiyaga Song
Song Name | Samaiyal Padame Porumaiyaga |
Movie Name |
Manipur Mamiyar Movie
|
Singer Name |
S. P. Balasubrahmanyam and S. P. Sailaja
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Samaiyal Padame Porumaiyaga Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Samaiyal Padame Porumaiyaga Songs post.
- Click the post to find the Samaiyal Padame Porumaiyaga Song lyrics with full view.
Samaiyal Padame Porumaiyaga Song Lyrics in Tamil
நாரீர் மாமணிகால் நளனும் பீமனும் வந்து சமையத்தைப்பற்றி படங்களில் படித்திருப்பீர்கள் இன்று நான் அதை உங்களுக்கு நேரடியாக விளக்க போகிறேன் ஆகட்டும் ஐயா
சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று மரத்து போனதே என்னடி நாக்கு மரத்து போனதே ஹாஸ்டல் சோற்றை தின்று தின்று மரத்து போனதே மனதை பார்த்து ருசித்து பார்க்க ஆசை வந்ததே அடியே மோகனா சமைத்திட நான் உந்தன் கணவனா பெண்கள்தானே சமைக்க வேண்டும் பெரியவர் சொல்வதை சிறியவர் கேட்டிட வேண்டுமடி
சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே கல்யாணி கல்யாணி கல்யாணி சமையல் செய்யும் பெண்ணா நீ களைந்திடு அரசியை கல்யாணி கல் கல் ஆணி ஆணி கவனி கல்யாணி க க க க க க கருவேப்பிள்ளை இருக்கா கடுகு உளுந்து இருக்கா இருக்கு எங்கே கருவேப்பிள்ளை கடுகு உளுந்தும் கருப்பு பெட்டியில் இருக்கு கருப்பு பெட்டியில் இருக்கு ஆமாம் இருக்கு ம ம ம ம ம ம மஞ்சதூளு இருக்கா மசாலா பொடி இருக்கா இருக்கு எங்கே மஞ்சதூளு மசாலா பொடி பச்சை பெட்டியில் இருக்கு பச்சை பெட்டியில் இருக்கு ஆமாம் இருக்கு
ப ப ப ப ப த பருப்பு இருக்குதா இருக்கு த நி த நி த நி த நி த நி தண்ணீர் கொதிக்குதா நி ரி நி கொஞ்சம் பொறு நீ சமையல் வேலை கவனி கொதித்த உலையில் அரிசியை போடு வெந்தால் அதை நீ வடித்திடு கிடைத்திடும் சாப்பாடு சமையல் பாடமே பொறுமையாக படிக்க வேண்டும் சமையல் பாடமே மனோரமா சீதா ஸ தா மா க ஸ தா மா க சாதமாக தாமதமா மனோரமா சீதா ஸ தா மா க தாமதமா ஏன்டி வசந்தா நானும் ருசித்து பார்க்க ரசம் தா ஏன்டி வசந்தா கம கம கம கம வாசம் வருதே ம சா லா கரம் மசாலா கம கம கம கம வாசம் வருதே சரி சரி சரி சரி சரி விளையாட்டுகள் போதும் அடியே வனிதா சாதம் ரெடியா ச ம க ரி ச நி ச ரி ச சாதம் இருக்கு ரெடியா ச நி த ம த நி ச ரி ச ரசம் கொதிக்குது தனியா
சமையல் ரெடி அவியல் ரெடி சமையல் ரெடி அவியல் ரெடி பொறியல் ரெடி நீங்க ரெடி ததிகினத்தோம் ததிகினத்தோம் சமையல் வேலை முடிஞ்சு போச்சு முடிஞ்சே போச்சு இலையை போடடி பெண்ணே இலையை போடடி சமைத்த உணவை ருசிக்க வேண்டும் இலையை போடடி சர்வ ஜனனி சுக்ஹினோ பவந்து தத்தாஸ்த்து
Samaiyal Padame Porumaiyaga Song Lyrics in English
Naareer Mamanigaal Nalanum Bheemanum Vanthu Samaithaippatri Padangalil Padithirupeeragal Indru Naan Athai Ungalukku Neradiyaga Vilakkapogiren Aagattum Aiyya Samayal Paadame Porumaiyaaga Padikka Vendum Samayal Paadame Porumaiyaaga Padikka Vendum Samayal Padame
Hostel Sotrai Thindru Thindru Marathu Ponathe Ennadi Naakku Marathu Ponathe Hostel Sotrai Thindru Thindru Marathu Ponathe Manathai Paarthu Rusithu Paarka Aasai Vanthathe Adiye Mohana Samaithida Naan Unthan Kanavanaa Pengal Thaane Samaikka Vendum Periyavar Solvathai Siriyavar Kettida Vendumadi Samayal Paadame Porumaiyaaga Padikka Vendum Samayal Paadame Kalyani Kalyaniiii Kalayaniii Samayal Seiyum Penna Nee Kalainthidu Arisiyai Kalyaani Kal Kal Aanii Aanii Gavani Kalyaaniii
Ga Ga Ga Ga Ga Ga Karuvepilai Irukkaa Kadugu Ulunthu Irukkaa Irukku Enge Karuvepilai Kadugum Ulunthum Karuppu Pettiyil Irukku Karuppu Pettiyil Irukku Aamaam Irukku Ma Ma Ma Ma Ma Ma Manjathoolu Irukka Masala Podi Irukkaa Irukku Enge Manjathoolu…masala Podi Pachai Pettiyil Irukku Pachai Pettiyil Irukku Aamaam Irukku Pa Pa Pa Pa Pa Dha Paruppu Irukkutha Irukku Dha Ni Dha Ni Dha Ni Dha Ni Dha Ni Thanneer Kothikutha
Ni Ri Ni Konjam Poru Nee Samayal Velai Gavani Kothitha Ulaiyil Arisayai Podu Venthaal Athai Nee Vadithidu Kidaithidum Saapaadu Samayal Paadame Porumaiyaaga Padikka Vendum Samayal Paadame Manorama Seethaa Sa Dha Ma Ga Sa Dha Ma Ga Sathamaaga Thamathamaa Manorama Seethaa Sathamaaga Thamathamaa Yendi Vasaantha Naanum Rusithu Paarka Rasam Thaa Yendi Vasaantha Gama Gama Gama Gama Vaasam Varuthe Ma Sa Laa Garam Masalaaaa Gama Gama Gama Gama Vaasam Varuthe Sari Sari Sari Sari Sari Vilayatugal Pothum Adiye Vanitha Saatham Readyaa Sa Ma Ga Ri Sa Ni Sa Ri Sa Saatham Irukku Readyaa Sa Ni Dha Ma Dha Ni Sa Ri Sa Rasam Kothikkuthu Thaniyaa
Samayal Ready Aviyal Ready Samayal Ready Aviyal Ready Poriyal Ready Neenga Ready Thathiginathom Thathiginathom Samayal Velai Mudinju Pochu Mudinje Pochu Ilaiyai Podadi Pennne…ilaiyai Podadi Samaithai Unavai Rusikka Vendum Ilaiyai Podadiiii Sarva Janani Sukhino Bhavantu Thathaastuuu
0 Comments:
Post a Comment