Solai Poovil Malai Thendral Lyrics: Vellai Roja Movie Song by S. Janaki and S. P. Balasubrahmanyam |
Solai Poovil Malai Thendral is one of the most popular songs in the music industry. Solai Poovil Malai Thendral Song has been sung by S. Janaki and S. P. Balasubrahmanyam. Solai Poovil Malai Thendral Song is from the famous movie Vellai Roja. In this article, we are going to provide you music lovers with Solai Poovil Malai Thendral Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Solai Poovil Malai Thendral Song lyrics and many other popular songs.
Details of Solai Poovil Malai Thendral Song
Song Name | Solai Poovil Malai Thendral |
Movie Name |
Vellai Roja Movie
|
Singer Name |
S. Janaki and S. P. Balasubrahmanyam
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Solai Poovil Malai Thendral Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Solai Poovil Malai Thendral Songs post.
- Click the post to find the Solai Poovil Malai Thendral Song lyrics with full view.
Solai Poovil Malai Thendral Song Lyrics in Tamil
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம்
சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் சந்தனக் காடு நானுன் செந்தமிழ் ஏடு மான் விழி மாது நீயோ மன்மதன் தூது மேகத்துக்குள் மின்னல் போலே நின்றாயே மின்னல் தேடும் தாழம்பூவாய் நானும் வந்தேனே தாகம் தீர்க்கும் தண்ணீர் போலே நீயும் வந்தாயே தாவிப் பாயும் மீனைப் போலே நானும் ஆனேனே விண்ணில் இல்லா சொர்க்கம் தன்னை உன்னில் இங்கே கண்டேனே கள்ளில் இல்லா இன்பம் உந்தன் சொல்லில் இங்கே கண்டேனே சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம் சென்னில மேடில் தண்ணீர் சேர்ந்தது போலே ஆனது நெஞ்சம் நீயென் வாழ்க்கையின் சொந்தம்
என்றும் என்றும் எந்தன் உள்ளம் உன்னோடு எந்தன் நெஞ்சில் பொங்கும் அன்பில் நாளும் நீராடு கங்கை வெள்ளம் வற்றும்போதும் காதல் வற்றாது திங்கள் வானில் தேயும்போதும் சிந்தை தேயாது மண்ணில் தோன்றும் ஜென்மம் யாவும் உன்மேல் அன்பு மாறாது உன்னை அன்றித் தென்றல் கூட எந்தன் தேகம் தீண்டாது சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
புது நாணம் கொள்ளாமல் ஒரு வார்த்தை இல்லாமல் மலர் கண்கள் நாலும் மூடிக் கொள்ளும் காதல் யோகம் சோலைப் பூவில் மாலைத் தென்றல் பாடும் நேரம் ஆசை கொண்ட நெஞ்சம் ரெண்டும் ஆடும் காலம்
Solai Poovil Malai Thendral Song Lyrics in English
Solai Poovil Maalai Thendral Paadum Neram Aasai Konda Nenjam Rendum Aadum Kaalam Pudhu Naanam Kollaamal Oru Vaarthai Illaamal Malar Kangal Naalum Moodi Kollum Kaadhal Yogam
Solai Poovil Maalai Thendral Paadum Neram Aasai Konda Nenjam Rendum Aadum Kaalam Santhana Kaadu Naan Un Senthamizh Yedu Maan Vizhi Maadhu Neeyo Manmathan Thoodhu Megaththukkul Minnal Pole Nindraaye Minnal Thedum Thaazhampoovaai Naanum Vanthene Dhaagam Theerkkum Thanneer Pole Neeyum Vanthaaye Thaavi Paayum Meenai Pole Naanum Aanene Vinnil Illaa Sorgam Thannai Unnil Inge Kandene Kallil Illaa Inbam Unthan Sollil Inge Kandene Solai Poovil Maalai Thendral Paadum Neram Aasai Konda Nenjam Rendum Aadum Kaalam
Sennila Medil Thanneer Sernthathu Pole Aanathu Nenjam Neeyen Vaazhkaiyin Sontham Endrum Endrum Endhan Ullam Unnodu Endhan Nenjil Pongum Anbil Naalum Neeraadu Gangai Vellam Vattrum Bothum Kaadhal Vattraathu Thingal Vaanil Theyum Bothum Sindhai Theiyaathu Mannil Thondrum Jenmam Yaavum Unmel Anbu Maarathu Unnai Andri Thendral Kooda Endhan Dhegam Theendaathu Solai Poovil Maalai Thendral Paadum Neram Aasai Konda Nenjam Rendum Aadum Kaalam
Pudhu Naanam Kollaamal Oru Vaarthai Illaamal Malar Kangal Naalum Moodi Kollum Kaadhal Yogam Solai Poovil Maalai Thendral Paadum Neram Aasai Konda Nenjam Rendum Aadum Kaalam
0 Comments:
Post a Comment