Sollathe Yarum Ketal Lyrics: Sorgam 1970 Movie Song by T. M. Soundararajan |
Sollathe Yarum Ketal is one of the most popular songs in the music industry. Sollathe Yarum Ketal Song has been sung by T. M. Soundararajan. Sollathe Yarum Ketal Song is from the famous movie Sorgam 1970. In this article, we are going to provide you music lovers with Sollathe Yarum Ketal Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Sollathe Yarum Ketal Song lyrics and many other popular songs.
Details of Sollathe Yarum Ketal Song
Song Name | Sollathe Yarum Ketal |
Movie Name |
Sorgam 1970 Movie
|
Singer Name |
T. M. Soundararajan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Sollathe Yarum Ketal Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Sollathe Yarum Ketal Songs post.
- Click the post to find the Sollathe Yarum Ketal Song lyrics with full view.
Sollathe Yarum Ketal Song Lyrics in Tamil
ம்ம்ம்ம்..ம்ம். ம்ம்ம்ம்..ம்ம்.
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
நீயென்ன சொல்றது அட நீ என்னய்யா சொல்றது நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு அட நான் சொல்றதுதான்யா கரெக்ட்டு சும்மா சத்தம் போடாதீங்கப்பா சும்மா இருங்கப்பா பேப்பர் பார்த்துத்தான்ப்பா சொல்றான் (வசனம்)
ஹாஹா ஹாஹா ஹா வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும்
வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் சுதந்திரம் என்ன செய்யும்
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
நசுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை அடைக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை ஒடுக்கப்பட்டவர்கள் சார்பாகக் கேட்கிறேன் உரிமை வேறொன்றும் நாம் செய்யத் தேவையில்லை கேட்போம் உரிமை கேட்போம் உரிமை உரிமைஉரிமை.(வசனம்)
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான் கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன காரியம் செய்தால் என்ன
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
விதியாகப் பட்டது வலியது அதை யாரும் வெல்ல முடியாது பாண்டவாளைப் பார்க்கலையோ ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல ஆகவே விதி வலியது(வசனம்)
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே மேலே முன்னேறு மேலே மேலே
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார் செல்வாக்கு சேரும் காலம் வீடு தேடி வந்தது
சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்
Sollathe Yarum Ketal Song Lyrics in English
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar Selvaakku Serum Kaalam Veedu Thedi Vandhadhu
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar
Nee Enna Solradhu Ada Nee Ennaiyaa Solradhu Naan Solradhu Thaanyaa Correct Ada Naan Solradhu Thaanyaa Correct Summaa Satham Podaadheengappaa Summaa Irungappaa Paper Paarthu Thaambaa Solren
Hahha Hahha Haa Veedengum Thinnai Katti Verum Pechu Velai Vetti Sombalil Manidhan Vaazhndhaal Sudhandhiram Enna Seiyum
Veedengum Thinnai Katti Verum Pechu Velai Vetti Sombalil Manidhan Vaazhndhaal Sudhandhiram Enna Seiyum Sudhandhiram Enna Seiyum
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar
Nasukkappattavargal Saarbaaga Ketkkiren Urimai Adaikkappattavargal Saarbaaga Ketkkiren Urimai Odukkappattavargal Saarbaaga Ketkkiren Urimai Verondrum Naam Seiya Thevai Illai Ketpom Urimai Ketpom Urimai Urimai Urimai
Urimaiyo Urimai Endru Oorengum Medai Pottaan Kadamaiyo Kadamai Endru Kaariyam Seidhaal Enna Kaariyam Seidhaal Enna
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar
Vidhiyaaga Pattadhu Valiyadhu Adhai Yaarum Vella Mudiyaadhu Paandavaalai Paakkalaiyo Jaanakiyai Vittu Sriraamanaiye Pirikkalaiyo Periyavaa Sonna Vedhangal Poiyilla Aagave Vidhi Valiyadhu
Vidhiyendru Yedhum Illai Vedhangal Vaazhkkai Illai Udalundu Ullam Undu Munneru Mele Mele
Vidhiyendru Yedhum Illai Vedhangal Vaazhkkai Illai Udalundu Ullam Undu Munneru Mele Mele Munneru Mele Mele
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar Selvaakku Serum Kaalam Veedu Thedi Vandhadhu
Sollaadhe Yaarum Kettaal Ellorum Thaanga Maattaar
FAQs about 'Sollathe Yarum Ketal' Song:
Who is the singer of 'Sollathe Yarum Ketal' song??
The song 'Sollathe Yarum Ketal' has been sung by T. M. Soundararajan.
What is the movie the song 'Sollathe Yarum Ketal' is from?
The song 'Sollathe Yarum Ketal' is from the movie 'Sorgam 1970'.
0 Comments:
Post a Comment