Swami Charanam Charanam Pon Ayyappa Lyrics: Swami Ayyappan 1975 Movie Song by T. M. Soundararajan and Chorus |
Swami Charanam Charanam Pon Ayyappa is one of the most popular songs in the music industry. Swami Charanam Charanam Pon Ayyappa Song has been sung by T. M. Soundararajan and Chorus. Swami Charanam Charanam Pon Ayyappa Song is from the famous movie Swami Ayyappan 1975. In this article, we are going to provide you music lovers with Swami Charanam Charanam Pon Ayyappa Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Swami Charanam Charanam Pon Ayyappa Song lyrics and many other popular songs.
Details of Swami Charanam Charanam Pon Ayyappa Song
Song Name | Swami Charanam Charanam Pon Ayyappa |
Movie Name |
Swami Ayyappan 1975 Movie
|
Singer Name |
T. M. Soundararajan and Chorus
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Swami Charanam Charanam Pon Ayyappa Songs post.
- Click the post to find the Swami Charanam Charanam Pon Ayyappa Song lyrics with full view.
Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics in Tamil
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா

இருமுடி தாங்கிய தலையொரு கோடி கோடியுமே உனைத்தேடி அருள் பெற திருத்தலம் வந்தோம் பாடி

எரிமேலி தன்னில் ஒரு பேட்டை துள்ளி ஒரு மக்கள் போல் வந்தோம் ஐயப்பா
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் (7) ஐயப்ப திந்தகதோம் தையதோம் ஸ்வாமி திந்தகதோம் ஸ்வாமியே சரணம் ஐயப்பா.சரணம் ஐயப்பா.
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
அழுதை எனும் நதிதனில் தலை மூழ்கி அங்கிருந்திரண்டு கல் எடுத்து அதை அந்தக் கல்லிடும் குன்றினில் விடுத்து

கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து
கரிமலை ஏறி ஹரிஹரப் பாடி வந்தோம் ஆனந்தம் தொடுத்து
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
பம்பையில் குடிலிட்டு பஜனைகள் பாடி பக்தியுடன் உணவருந்தி அங்கொரு பம்பா விளக்கினை நகர்த்தி

சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
சபரி பீடம் கண்டு சரங்குத்தி ஆடிட ஒரு தாயின் மைந்தர்கள் வந்தோம்
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
தை முதல் தேதி திருப்பொங்கல் நாளில் ஸ்வாமி நின் வாசலைத் தேடி உனதொரு பெருமையில் மாந்தர்கள் ஆடி

பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
பதினெட்டுப் படிக்கண்டு கோவிலில் சென்று பரவசமானவர் கோடி
ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா ஐயப்பா ஸ்வாமி ஐயப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா
ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா அடைக்கலம் நீயின்றி வேறுமில்லையப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா
ஸ்வாமியே ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா ஹரிஹர சுதனே அருள்க என் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமியே சரணம் சரணம் பொன் ஐயப்பா சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா ஸ்வாமி இல்லாதொரு சரணமில்லையப்பா
Swami Charanam Charanam Pon Ayyappa Song Lyrics in English
"Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Irumudi thaangiyae thalaiyoru kodi Kodiyumae unnai thaedi Arulpera thirutthalam vanthom naadi

Yerumaeli thannil oru pettai thulli Oru makkal pol vandhom aiyyappa

Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swaami thindhagathom thaiyathom Aiyappa thindhagathom (7) Aiyappa thindhagathom thaiyathom Swaami thindhagathom Swamiyae saranam aiyappa..saranam aiyappa
Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Azhudhai enum nadhithanil Thalai moozhgi Angirundhirandu kal eduthu adhai andha Kallidum kundrinil viduthu

Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu
Karimalai yaeri hari hara paadi Vandhom aanandham thoduthu
Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Pambaiyil kudilittu bajanaigal paadi Bhakthiyudan unavarundhi angoru Pambaa vilakkinai nagarthi

Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom
Sabari peedam kandu saranguthi aadida Oru thaayin maindhargal vandhom
Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Thai mudhal thaedhi thiru pongal naalil Swaami nin vaasalai thaedi unadhoru Perumaiyil maandhargal aadi

Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi
Padhinettu padi kandu kovilil sendru Paravasamaanavar kodi Aiyappaa swaami aiyappaa Aiyappaa swaami aiyappaa
Swaami saranam saranam en aiyappaa Swaami illaathoru saranam illaiyappaa Harihara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Swaami saranam saranam en aiyappaa Swaami saranam saranam en aiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa Hari hara sudhanae arulga en aiyappaa Hari hara sudhanae arulga en aiyappaa Adaikkalam neeyindri vaerumillaiyappaa
Adaikkalam neeyindri vaerumillaiyappaa Swaami saranam saranam pon aiyappaa Swaamiyaei
Swaami illaadhoru saranam illaiyappaa Saranam aiyyappaa Swaami saranam saranam pon aiyappaa Harihara sudhan aiyan aiyappa swaamiyae Swaami illaadhoru saranam illaiyappaa Saranam aiyyappaa Swaami saranam saranam pon aiyappaa Saranam aiyappaa saranam aiyappaa Swaami illaadhoru saranam illaiyappaa"
0 Comments:
Post a Comment