Taana Lyrics: Taana 2019 Movie Song by Velu and Balaji Sri |
Taana is one of the most popular songs in the music industry. Taana Song has been sung by Velu and Balaji Sri. Taana Song is from the famous movie Taana 2019. In this article, we are going to provide you music lovers with Taana Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Taana Song lyrics and many other popular songs.
Details of Taana Song
Song Name | Taana |
Movie Name |
Taana 2019 Movie
|
Singer Name |
Velu and Balaji Sri
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Taana Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Taana Songs post.
- Click the post to find the Taana Song lyrics with full view.
Taana Song Lyrics in Tamil
எழுவாய் டாணா வருவாய் தானா தனக்குள் தானா. பொறி தூவிட்டானா
விழுவாய் டாணா விதையாய் தானா உடைக்காமல் தடை தானா உடையாது டாணா
சுத்தி பின்னால் யார் வந்து ஏதேதோ சொன்னாலும் கேக்காத தூரத்தை நீ தாண்டனும் பத்தி எறியாம நின்னாலே சூரியன் வீண் தானே அணையாம நீ ஓடனும்.
: நீ பாய்ந்திடு டாணா ஹேய் எல்லை தாண்டிடு தானா தயங்கி நிக்குற வரையும் எல்லாமே தூரம்தான்
நீ மோதிடு டாணா ஹேய் மதகு திறந்திடும் தானா ஒதுங்கி நிக்குற வரையும் ஹேய் எல்லாமே பாரம்தான்
ஹோஓ டாணா டாணா டாணா டாணா டாணா டாணா.. டாணா டாணா.. (2)
போகமலே முன்னேறாமலே உன் தூரங்கள் எப்போதும் தீராதடா. உன்னை கொஞ்சம் நீ தீட்டமலே உன் வேகங்கள் ஏறாதடா..
விதைகளை புரட்டி எங்கே எறிந்தாலும் மண் மீது முளைக்குமடா.. சதைகளை திரட்டி யுத்தம் ஒன்று நடத்து டாணா தானா.. உறவாகும் சரித்திரம்
நீ பாய்ந்திடு டாணா எல்லை தாண்டிடு தானா தயங்கி நிக்குற வரையும் எல்லாமே தூரம்தான்
நீ மோதிடு டாணா மதகு திறந்திடும் தானா ஒதுங்கி நிக்குற வரையும் எல்லாமே பாரம்தான்
ஒன்ன நீயும் நம்பனும்டா சந்தேகம் எப்போதும் வேணா நண்பா காயங்கள்தான் போகும் வரும் கை மேல நேரம் வரும்
ஹேய்.. உள்ளுக்குள்ள தயக்கம் உன்ன தோண்டி புதைக்கும் தில்லா நீ எதிர்த்து நில்லு கொஞ்சம் கொஞ்சம் சருக்கும் எட்டு வச்சா தொறக்கும் உம் பேச்சு உலகத்த நின்னு சுத்த வைக்கும்
நீ பாய்ந்திடு டாணா எல்லை தாண்டிடு தானா தயங்கி நிக்குற வரையும் எல்லாமே தூரம்தான்
நீ மோதிடு டாணா மதகு திறந்திடும் தானா ஒதுங்கி நிக்குற வரையும் எல்லாமே பாரம்தான்
டாணா டாணா டாணா டாணா டாணா டாணா.. டாணா டாணா.. (2)
Taana Song Lyrics in English
Ezhuvaai thaana Varuvaai thaana Thanakull thaana… Pori thoovittaanaa
Vizhuvaai thaana Vidhaiyai thaana Udaikkaamal thadai thaana Udaiyadhu thaana
Suthi pinnaal yaar vandhu Yedhedho sonnaalum Kekadha thoorathai Nee thaandanum Pathi eriyama ninnalae Suriyan veen thaanae Anaiyaama nee odanum…
Nee paainthidu taana.. Hey Ellai thaandidu thaana Thayangi nikkura varaiyum Ellaamae dhooramdhaan
Nee modhidu taana Hey Madhagu thirandhidum thaana Odhungi nikkura varaiyum Hey Ellamae baaram thaan
Hoooooooo Taana taana Taana taana Taana taana… Taana taana… (2)
Pogamalae Munneraamalae Un dhoorangal Eppothum theeradhada… Unnai konjam Nee theettamalae Un vegangal yeradhada…
Vidhaigalai puratti Engae erindhalum Mann meedhu mulikumadaa… Sadhaigalai thiratti Yudham ondru nadathu Taana thaana… Uruvagum sarithiram
Nee paainthidu taana.. Ellai thaandidu thaana Thayangi nikkura varaiyum Ellaamae dhooramdhaan
Nee modhidu taana Madhagu thirandhidum thaana Odhungi nikkura varaiyum Ellamae baaram thaan
Onna neeyum Nambanumda Sandhaegam eppodhum Venaa nanbaa Kayangaldhaan pogum varum Kai mela neram varum…
Hey Ullukulla thayakkam Unna thondi pudhaikum Dhilla nee ethirdhu nillu Konjam konjam sarukkum Ettu vacha thorakkum Um pechu ulagatha Ninnu sutha vaikum
Nee paainthidu taana.. Ellai thaandidu thaana Thayangi nikkura varaiyum Ellaamae dhooramdhaan
Nee modhidu taana Madhagu thirandhidum thaana Odhungi nikkura varaiyum Ellamae baaram thaan
Taana taana Taana taana Taana taana… Taana taana… (2)
FAQs about 'Taana' Song:
Who is the singer of 'Taana' song??
The song 'Taana' has been sung by Velu and Balaji Sri.
What is the movie the song 'Taana' is from?
The song 'Taana' is from the movie 'Taana 2019'.
0 Comments:
Post a Comment