Thanga Padhumai Ondru Sadhuraaduthu Lyrics: Swami Ayyappan 1975 Movie Song by P. Madhuri |
Thanga Padhumai Ondru Sadhuraaduthu is one of the most popular songs in the music industry. Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song has been sung by P. Madhuri. Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song is from the famous movie Swami Ayyappan 1975. In this article, we are going to provide you music lovers with Thanga Padhumai Ondru Sadhuraaduthu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song lyrics and many other popular songs.
Details of Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song
Song Name | Thanga Padhumai Ondru Sadhuraaduthu |
Movie Name |
Swami Ayyappan 1975 Movie
|
Singer Name |
P. Madhuri
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Thanga Padhumai Ondru Sadhuraaduthu Songs post.
- Click the post to find the Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song lyrics with full view.
Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song Lyrics in Tamil
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது மோகினி என்பதிவள் பெயரல்லவா நெஞ்சம் மோகம் திரண்டிருக்கும் சீரல்லவோ மாலவன் பெண்மை கொண்ட மலரல்லவோ புவி மனதை மயக்க வந்த சிலையல்லவோ
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது கனியைப் பிளந்து வைத்த கலசங்களும் இன்ப கள்ளில் நனைத்தெடுத்த வடிவங்களும் இலையில் மறைத்து வைத்த மலர்ப்பந்தலும் காணும் எவருக்கும் போதை தரும் இதழ் வண்ணமும் கொண்டு
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு முத்துமணித்திரள் கட்டியணைத்தொரு பூச்செண்டு மொய்த்து சுகம்பெற ஓடிவரும் சில பொன்வண்டு தத்தை முகத்தொரு முத்து பதித்தவள் நானென்று காமபார்வை சிலர் களவு பார்வை சிலர் ஆவலோடு சுகம் பழகுவார்கள் சிலர்.
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது தை தத் தை எனத் தாவிடும் கால்களும் மன்னர்கள் மார்பினிலே தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே தை தத் தை எனத் தாவிடும் கால்களும் மன்னர்கள் மார்பினிலே தத்தை அதில் ஆடிடும் நாடகம் ஆயிரமே கொஞ்சும் இவள் நெஞ்சில் ஒரு மதுரசம் அஞ்சும் இவள் கண்ணில் ஒரு புதுரசம் இரவிலே சுகமெல்லாம் பெருகிட உறவினைத் தேடுவோர் வருகவே
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள் உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள் காலம் பிறந்ததென்று களி கொள்ளுங்கள் உங்கள் கவலை முடிந்ததென்று மொழி சொல்லுங்கள் தேவர் உலகில் திருநாள் காணுங்கள் இந்த தேவி துணையில் பலநாள் வாழுங்கள்
தங்கப்பதுமை ஒன்று சதுராடுது அதில் சந்தனப் பொற்குழம்பு இழைந்தோடுது தங்கப்பதுமை ஒன்று சதுராடுது
Thanga Padhumai Ondru Sadhuraaduthu Song Lyrics in English
Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu
Thanga padhumai ondru sadhuraaduthu Mogini enbadhival peyarallavo Nenjam mogam thirandirukkum seerallavo Maalavan penmai konda malarallavo Puvi manadhai mayakka vandha silaiyallavo
Thanga padhumai ondru sadhuraaduthu Kaniyai pilandhu vaitha kalasangalum Inba kallil nanaith edutha vadivangalum Ilaiyil maraithu vaitha malar pandhalum Kaanum evarukkum bodhai tharum Idhazh vannamum kondu
Thanga padhumai ondru sadhuraaduthu Muthu mani thirai katti anaithoru pooch chendu Moithu sugam pera odi varum sila pon vandu Muthu mani thirai katti anaithoru pooch chendu Moithu sugam pera odi varum sila pon vandu Thatthai mugathoru muthu padhippaval naanendru Kaama paarvai silar kalva paarvai silar Aavalodu sugam pazhaguvaargal silar
Thanga padhumai ondru sadhuraaduthu Thai thath thai ena thaavidum kaalgalum Mannargal maarbinilae Thatthai adhil aadidum naadagam aayiramae Thai thath thai ena thaavidum kaalgalum Mannargal maarbinilae Thatthai adhil aadidum naadagam aayiramae Konjum ival nenjam madhurasam Anjum ival kannil oru pudhu rasam Iravilae sugamelaam perugida Uravinai thaeduvom varugavae
Thanga padhumai ondru sadhuraaduthu Kaalam pirandha thendru kali kollungal Ungal kavalai mudindha thendru mozhi sollungal Kaalam pirandha thendru kali kollungal Ungal kavalai mudindha thendru mozhi sollungal Dhaevar ulagil thiru naal kaanungal Indha dhevi thunaiyil pala naal vaazhungal
Thanga padhumai ondru sadhuraaduthu Adhil sandhana porkuzhambu izhaindhoduthu Thanga padhumai ondru sadhuraadudhu
0 Comments:
Post a Comment