Thiruppaarkadalil Palli Kondaye Lyrics: Swami Ayyappan 1975 Movie Song by K. J. Yesudas |
Thiruppaarkadalil Palli Kondaye is one of the most popular songs in the music industry. Thiruppaarkadalil Palli Kondaye Song has been sung by K. J. Yesudas. Thiruppaarkadalil Palli Kondaye Song is from the famous movie Swami Ayyappan 1975. In this article, we are going to provide you music lovers with Thiruppaarkadalil Palli Kondaye Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Thiruppaarkadalil Palli Kondaye Song lyrics and many other popular songs.
Details of Thiruppaarkadalil Palli Kondaye Song
Song Name | Thiruppaarkadalil Palli Kondaye |
Movie Name |
Swami Ayyappan 1975 Movie
|
Singer Name |
K. J. Yesudas
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Thiruppaarkadalil Palli Kondaye Songs post.
- Click the post to find the Thiruppaarkadalil Palli Kondaye Song lyrics with full view.
Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics in Tamil
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் (Thirupparkadalil song lyrics tamil) இந்த பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது… இந்த பாடல் 1975 ஆம் ஆண்டு ஸ்வாமி ஐயப்பன் திரைப்படத்தில் இடம் பெற்றது… இந்த பாடலை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன் அவர்கள் ஆவார்…. இந்த பாடலுக்கு இசை அமைத்தவர் திரு.தேவராஜன் அவர்கள் மற்றும் பாடலை பாடியவர் திரு. கே.ஜே. ஜேசுதாஸ்…
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா – அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா …ஆ….ஆ….ஆ…..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா – அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
உலகினைப் பாய் போல் உண்டவன் நீயே ஸ்ரீமந் நாராயணா – அன்று உரலுடன் நடந்த கண்ணனும் நீயே ஸ்ரீமந் நாராயணா
இரணியன் அகந்தை அழித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா – அன்று இந்திர வில்லை முறித்தவன் நீயே ஸ்ரீமந் நாராயணா ………ஆ……ஆ……ஆ…….
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா – அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
கொடியவள் மகிஷி கொலை புரிந்தாளே அறியாயோ நீயே? – அவள் கொடுமையை ஒழிக்க மறந்து விட்டாயோ? ஸ்ரீமந் நாராயணா
தேவர்கள் உந்தன் குழந்தைகளன்றோ மறந்தாயோ நீயே? – உன் தெய்வ முனிவரைக் காப்பதற்கென்றே வருவாயோ நீயே……ஏ…..ஏ…..ஏ……..
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா – அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
தோளிலந்த சாரங்கம் எடுத்து வரவேண்டும் நீயே – கணை தொடுத்திட வேண்டும் அரக்கியின் வாழ்வை அழித்திடுவாய் நீயே
அனந்த சயனத்தில் பள்ளியெழுந்து வாராய் திருமாலே உன் அன்பரை யெல்லாம் துன்பத்திலிருந்து காப்பாய் பெருமாளே ……………
திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா – அன்பு திருமகள் துணையில் அமைதி கொண்டாயே ஸ்ரீமந் நாராயணா
ரதங்கள் படைகளென எழுந்து எழுந்து இன்று வீறுடன் வாருங்கள் நாராயணனெனும் தலைவனின் துணையால் போர்க்களம் வாருங்கள்
வானம் இடிபடவும் பூமி பொடிபடவும் வேல் கொண்டு வாருங்கள் – இனி வருவது வரட்டும் முடிவினைப் பார்ப்போம் தேவர்கள் வாருங்கள்
ஸ்ரீமந் நாராயணா ஸ்ரீபதி ஜெகந்நாதா வருவாய் திருமாலே……… துணை தருவாய் பெருமாளே…………..! திருப்பாற் கடலில் பள்ளி கொண்டாயே பாடல் வரிகள் காணொளி:
Thiruppaarkadalil Palli Kondaye Song Lyrics in English
Thiruppaar Kadalil Palli Kondaaye Sreeman Naaraayanaa Anbu Thirumagal Thunaiyil Amaidhi Kondaaye Sreeman Naaraayanaa
Thiruppaar Kadalil Palli Kondaaye Sreeman Naaraayanaa Anbu Thirumagal Thunaiyil Amaidhi Kondaaye Sreeman Naaraayanaa
Ulaginai Paai Pol Kondavan Neeye Sreeman Naaraayanaa Andru Uraludan Nadandha Kannanum Neeye Sreeman Naaraayanaa Iraniyan Agandhai Azhithavan Neeye Sreeman Naaraayanaa Andru Indhira Villai Murithavan Neeye Sreeman Naaraayanaa
Thiruppaar Kadalil Palli Kondaaye Sreeman Naaraayanaa Anbu Thirumagal Thunaiyil Amaidhi Kondaaye Sreeman Naaraayanaa
Kodiyaval Mahishi Kolai Purindhaale Ariyaayo Neeye Aval Kodumaiyai Ozhikka Marandhu Vittaayo Sreeman Naaraayanaa Dhevargal Undhan Kuzhandhaigal Andro Marandhaayo Neeye Un Dheiva Munivarai Kaappadharkkendre Varuvaayo Neeye
Thiruppaar Kadalil Palli Kondaaye Sreeman Naaraayanaa Anbu Thirumagal Thunaiyil Amaidhi Kondaaye Sreeman Naaraayanaa
Tholilandha Saarangam Eduthu Vara Vendum Neeye Kanai Thoduthida Vendum Arakkiyin Vaazhvai Azhithiduvaai Neeye Anandha Sayanathil Palli Ezhundhu Vaaraai Thirumaale Un Anbarai Ellaam Thunbathil Irundhu Kaappaai Perumaale
Thiruppaar Kadalil Palli Kondaaye Sreeman Naaraayanaa Anbu Thirumagal Thunaiyil Amaidhi Kondaaye Sreeman Naaraayanaa
Radhangal Padaigal Yena Ezhundhu Ezhundhu Indru Veerudan Vaarungal Naaraayananenum Thalaivanin Thunaiyaal Porkkalam Vaarungal Vaanam Idi Padavum Bhoomi Podi Padavum Vel Kondu Vaarungal Ini Varuvadhu Varattum Mudivinai Paarppom Dhevargal Vaarungal Sreeman Naaraayanaa Sreepathi Jagan Naadhaa Varuvaai Thirumaale Thunai Tharuvaai Perumaale
0 Comments:
Post a Comment