![]() |
Thottathula Paathi Katti Lyrics: Velaikkaran 1987 Movie Song by S. P. Balasubrahmanyam and Saibaba |
Thottathula Paathi Katti is one of the most popular songs in the music industry. Thottathula Paathi Katti Song has been sung by S. P. Balasubrahmanyam and Saibaba. Thottathula Paathi Katti Song is from the famous movie Velaikkaran 1987. In this article, we are going to provide you music lovers with Thottathula Paathi Katti Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Thottathula Paathi Katti Song lyrics and many other popular songs.
Details of Thottathula Paathi Katti Song
Song Name | Thottathula Paathi Katti |
Movie Name |
Velaikkaran 1987 Movie
|
Singer Name |
S. P. Balasubrahmanyam and Saibaba
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Thottathula Paathi Katti Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Thottathula Paathi Katti Songs post.
- Click the post to find the Thottathula Paathi Katti Song lyrics with full view.
Thottathula Paathi Katti Song Lyrics in Tamil
ஏங்குதே மனம் இன்ப நாளிலே தூங்குதே ஜனம் இந்த ராவிலே தாங்குதே குணம் போதை வாழ்விலே ஏங்குதே தினம் பாடும் பாடலை ஏங்குதே மனம் தூங்குதே ஜனம் தாங்குதே குணம் ஏங்குதே தினம் ஹாஹா தினம்
தினம் தினம் ஒரு கூட்டம் மயில்களின் நடமாட்டம் மலர்களும் தலையாட்டும் இரவுகள் அரங்கேற்றம் கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான் நம் தோட்டம் ஹே ஹே கனவுகள் வளரும் கவிதைகள் மலரும் இது தான் நம் தோட்டம் இது தான் நம் தோட்டம் தோட்டம் தன்னனான தந்தான்னா தன்னனான தந்தான்னா தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் சிங்காரமா ஊரு இது சென்னையினு பேரு ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு சிங்காரமா ஊரு இது சென்னையினு பேரு ஊரை சுத்தி ஓடுதய்யா கூவம் ஆறு தொட்டாலும் கை மணக்கும் தொட்ட இடம் பூ மணக்கும் கூவமுன்னு பேரு சொன்னா சொன்னவங்க வாய் மணக்கும் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா கல்லூரிக்கு போனா கன்னி பொண்ணு மீனா கல்லூரிய படிச்சதுல கர்ப்பம் ஆனா காட்சிகளும் வாங்கி இங்கே கட்டிடங்கள் வச்சிருக்கு கஷ்ட படும் ஏழைக்கெல்லாம் கட்டாந்தரை தான் இருக்கு கல்யாண மண்டபங்கள் கட்டி வச்சு காத்திருக்கு கைகளிலே காசு இல்ல கன்னி பொண்ணு மூத்திருக்கு இன்னமும் கதைய சொல்லட்டுமா குப்பைய கூடையில் அள்ளட்டுமா இன்னமும் கதைய சொல்லட்டுமா குப்பைய கூடையில் அள்ளட்டுமா சொல்வது ஒன்னு செய்வது ஒன்னு பட்டணம் கைகளை சுட்டதானே தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன் தோட்டத்துல பாத்தி கட்டி பாத்திருக்கேன் பாத்திருக்கேன்
சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே சோத்துக்குள்ள பாத்திய கட்டுற பட்டணம் பட்டணமே கொஞ்சம் கெட்டியாக இல்லாட்டி மனசு கெட்டிடும் கெட்டிடுமே
Thottathula Paathi Katti Song Lyrics in English
Yenguthe Manam Inba Naalile Thoonguthe Janam Intha Raavile Thaanguthe Gunam Bodhai Vaazhvile Yenguthe Thinam Paadum Paadalai Yenguthe Manam Thoonguthe Janam Thaanguthe Kunam Yenguthe Thinam Thinam
Thinam Thinam Oru Koottam Mayilgalin Nadamaattam Malargalum Thalaiyaattum Iravugal Arangetram Kanavugal Valarum Kavithaigal Malarum Idhu Thaan Nam Thottam Kanavugal Valarum Kavithaigal Malarum Idhu Thaan Nam Thottam Idhu Thaan Nam Thottam Thottam Thottathula Paathi Katti Paathirukken Paathirukken Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume
Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume Thottathula Paathi Katti Paathirukken Paathirukken Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Singaaramaa Ooru Idhu Chennaiyinnu Peru Oorai Suththi Oduthaiiyaa Koovam Aaru Singaaramaa Ooru Idhu Chennaiyinnu Peru Oorai Suththi Oduthaiiyaa Koovam Aaru Thottaalum Kai Manakkum Thotta Idam Poo Manakkum Koovamunnu Peru Sonnaa Sonnavanga Vaai Manakkum Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume
Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Kalloorikku Ponaa Kanni Ponnu Meenaa Kallooriya Padichadhula Karbam Aanaa Kalloorikku Ponaa Kanni Ponnu Meenaa Kallooriya Padichadhula Karbam Aanaa Katchigalum Vaangi Inge Kattidangal Vachirukku Kastappadum Ezhaikkellaam Kattaantharai Thaan Irukku Kalyaana Mandapangal Katti Vaichu Kaathirukku Kaigalile Kaasu Illa Kanni Ponnu Mooththirukku Innamum Kadhaiya Sollattumaa Kuppaiya Koodaiyil Allattumaa Innamum Kadhaiya Sollattumaa Kuppaiya Koodaiyil Allattumaa Solvathu Onnu Seivadhu Onnu Pattanam Kaigalai Suttathanne Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken Thottaththula Paathi Katti Paathirukken Paathirukken
Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume Sothukulla Paathiya Kattura Pattanam Pattaname Konjam Kettiyaaga Illaatti Manasu Kettidum Kettidume
0 Comments:
Post a Comment