![]() |
Varaha Nadhikarai Lyrics: Sangamam Movie Song by Shankar Mahadevan |
Varaha Nadhikarai is one of the most popular songs in the music industry. Varaha Nadhikarai Song has been sung by Shankar Mahadevan. Varaha Nadhikarai Song is from the famous movie Sangamam. In this article, we are going to provide you music lovers with Varaha Nadhikarai Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Varaha Nadhikarai Song lyrics and many other popular songs.
Details of Varaha Nadhikarai Song
Song Name | Varaha Nadhikarai |
Movie Name |
Sangamam Movie
|
Singer Name |
Shankar Mahadevan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Varaha Nadhikarai Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Varaha Nadhikarai Songs post.
- Click the post to find the Varaha Nadhikarai Song lyrics with full view.
Varaha Nadhikarai Song Lyrics in Tamil
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவா ஓடி மறஞ்ச

கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ள இனிக்கும்

கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவா ஓடி மறஞ்ச
பஞ்சவர்ண கிளி நீ பறந்த பின்னாலும் அஞ்சு வர்ணம் நெஞ்சில் இருக்கு

பறந்து வந்து விருந்து கொடு மனசுக்குள்ள சடுகுடு சடுகுடு மயக்கத்துக்கு மருந்தொன்னு குடு குடு
ஓ காவேரி கரையில் மரமாய் இருந்தால் வேருக்கு யோகமடி என் கை ரெண்டும் தாவணி ஆனால் காதல் பழுக்குமடி
கண்ணு தக்கு தக்கு தக்குங்குது ஓ உள்ளம் திக்கு திக்கு திக்குங்குது ஓ நெஞ்சு ஜல்லு ஜல்லு ஜல்லுங்குது ஓ சொல்லு சொல்லு சொல்லு சொல்லுங்குது
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவா ஓடி மறஞ்ச
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்
நீ என்ன கடந்து போகையில உன் நிழல்ல புடுச்சுக்கிட்டேன் நீ என்ன கடந்து போகையில உன் நிழல்ல புடுச்சுக்கிட்டேன்
நிழலுக்குள்ள ம்ம்ம் குடியிருக்கேன் ம்ம்ம் ஒடம்பவிட்டு உசுர் மட்டும் தள்ளி நிக்க கிழிஞ்ச நெஞ்ச எத கொண்டு நானும் தெக்க
ஓ ஒத்த விழி பார்வை ஊடுருவ பார்த்து தாப்பா தெருச்சுருச்சு தாப்பா தெருச்சுருச்சு
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவா ஓடி மறஞ்ச
வராக நதிக்கரை ஓரம் ஒரே ஒரு பார்வை பார்த்தேன் புறாவே நில்லுன்னு சொன்னேன் கனாவா ஓடி மறஞ்ச
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்
கண்ணில் வரும் காட்சியெல்லாம் கண்மணியே உறுத்தும் காணாத உன் உருவம் கண்ணுக்குள்ளே இனிக்கும்
Varaha Nadhikarai Song Lyrics in English
Kannil Varum Kaatchiyellaam Kanmaniye Uruthum Kaanaatha Un Uruvam Kannukkulla Inikkum
Varaha Nadhikkarai Oram Orey Oru Paarvai Paarthen Puraavey Nillunu Sonnen Kanaavaa Odi Maranja
Varaha Nadhikkarai Oram Orey Oru Paarvai Paarthen Puraave Nillunu Sonnen Kanaavaa Odi Maranja
Kannil Varum Kaatchiyellaam Kanmainiye Uruthum Kaanaatha Un Uruvam Kannukulla Inikkum

Kannu Dhakku Dhakku Dhakkunguthu Oh Ullam Dhikku Dhikku Dhikkunguthu Oh Nenju Jallu Jallu Jallunguthu Oh Sollu Sollu Sollu Sollunguthu
Varaga Nadhikkara Oram Orey Oru Paarvai Paarthen Puraave Nillunu Sonnen Kanaavaa Odi Maranja
Panjavarna Kili Nee Parandha Pinnaalum Anju Varnam Nenjil Irukku

Parandhu Vandhu Virundhu Kodu Manasukulla Chadugudu Chadugudu Mayakathukku Marunthonnu Kudu Kudu
Oh Kaveri Karaiyil Maramaai Irunthaal Verukku Yogamadi En Kai Rendum Dhaavani Aanaal Kadhal Pazhukkumadi
Kannu Dhakku Dhakku Dhakkunguthu Ohhh Ullam Dhikku Dhikku Dhikkunguthu Ohhh Nenju Jallu Jallu Jallunguthu Ohhh Sollu Sollu Sollu Sollunguthu
Varaga Nadhikkarai Oram Orey Oru Paarvai Paarthen Puraavey Nillunu Sonnen Kanaavaai Odi Maranja
Kannil Varum Kaatchiyellaam Kanmainiye Uruthum Kaanaatha Un Uruvam Kannukulla Inikkum
Kannil Varum Kaatchiyellaam Kanmainiye Uruthum Kaanaatha Un Uruvam Kannukulla Inikkum
Nee Enna Kadanthu Pogaiyile Un Nizhalla Pidichukitten Nee Enna Kadanthu Pogaiyila Un Nizhalla Pidichukitten
Nzhallukkulla mmm Kudi Irukken mmm Odambavittu Usur Mattum Thalli Nikka Kilinja Nenja Ethakondu Naanum Thekka
Ohhh Oththa Vizhi Paarvai Ooduruva Paarthu Thaapaa Theruchuruchu Thaapaa Theruchuruchu
Kannu Dhakku Dhakku Dhakkunguthu Ohhh Ullam Dhikku Dhikku Dhikkunguthu Ohhh Nenju Jallu Jallu Jallunguthu Ohhh Sollu Sollu Sollu Sollunguthu
Varaha Nadhikkarai Oram Orey Oru Paarvai Paarthen Puraave Nillunu Sonnen Kanaavaai Odi Maranja
Varaha Nadhikkarai Oram Orey Oru Paarvai Paarthen Puraave Nillunu Sonnen Kanaavaai Odi Maranja
Kannil Varum Kaatchiyellaam Kanmainiye Uruthum Kaanaatha Un Uruvam Kannukulla Inikkum
Kannil Varum Kaatchiyellaam Kanmainiye Uruthum Kaanaatha Un Uruvam Kannukulla Inikkum
FAQs about 'Varaha Nadhikarai' Song:
Who is the singer of 'Varaha Nadhikarai' song??
The song 'Varaha Nadhikarai' has been sung by Shankar Mahadevan.
What is the movie the song 'Varaha Nadhikarai' is from?
The song 'Varaha Nadhikarai' is from the movie 'Sangamam'.
0 Comments:
Post a Comment