Vetri Kodi Yethu Lyrics: Sura 2010 Movie Song by Ranjith and Mukesh |
Vetri Kodi Yethu is one of the most popular songs in the music industry. Vetri Kodi Yethu Song has been sung by Ranjith and Mukesh. Vetri Kodi Yethu Song is from the famous movie Sura 2010. In this article, we are going to provide you music lovers with Vetri Kodi Yethu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Vetri Kodi Yethu Song lyrics and many other popular songs.
Details of Vetri Kodi Yethu Song
Song Name | Vetri Kodi Yethu |
Movie Name |
Sura 2010 Movie
|
Singer Name |
Ranjith and Mukesh
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Vetri Kodi Yethu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Vetri Kodi Yethu Songs post.
- Click the post to find the Vetri Kodi Yethu Song lyrics with full view.
Vetri Kodi Yethu Song Lyrics in Tamil
இது நீச்சல் போட்டு வந்த எங்கள் வீட்டுப் பிள்ளை வெற்றி என்னும் சொல்லை இவன் விட்டு வைத்ததில்லை குளிரும் பனிமலை குமுறும் எரிமலை ரெண்டும் கலந்த இதயம் ஏழை எங்கள் வாழ்வில் இவனே காலை உதயம்
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ
வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து காலம் நம்ம கையில் தான்டா ஹோ ஹோ ஓ ஓ
கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே நம்மை வெல்ல யாரும் இல்லடா ஹோ ஹோ ஓ ஓ
ஓரு தாய் மக்கள் ஒன்றாய் என்றும் நிற்கவேண்டும் ஹோ ஹோ நாளை உலகம் நம்மை பார்த்து கற்க வேண்டும் ஹோ ஹோ
ஈர்குச்சி என்று நம்மை எண்ணும் பேர்க்கு தீக்குச்சி என்று சொல்லி உரசிக்காட்டு
ஹோ ஹோ ஹோ ஓ ஓ ஓ காக்கைக்கெல்லாம் கூடுண்டு இங்கு ஏது ஏழைக்கொரு வீடு காற்றை கேட்டால் கூராதோ எந்த நாளும் நாம் படும் பாடு
சேரிக்கும் சந்தோஷங்கள் வந்தே தீரும் சாதிக்கும் கைகள் சேர்ந்தால் பிறர்க்காக வாழும் நெஞ்சம் தனக்காக வாழும் கொஞ்சம் எனக்கந்த நெஞ்சத்தை தேவன் தந்தானே
உனக்குள்ளே என்னை விதைப்பேன் எனக்குள்ளே உன்னை வளர்ப்பேன் ஹேய் ஹேய் ஹேய் உனைப்போல என்னை நினைப்பேன் உனக்கென்று என்னை தந்தேன் கொண்டுப்போடா
அட வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து காலம் நம்ம கையில் தான்டா ஹோ ஹோ ஓ ஓ
கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே நம்மை வெல்ல யாரும் இல்லடா ஹோ ஹோ ஓ ஓ
நானும் நீயும் முயன்றால் சுத்தமாகும் நம்முடைய நாடு உனக்கொரு மாளிகை கட்டிப் பார்க்க நம்மை விட்டால் யாரு
என்னோடு வீரம் ஈரம் உள்ள்பேர்கள் பின்னோடு வந்தால் போதும் புது பாதை போட்டு வைப்போம் பொய்மைக்கு வேட்டு வைப்போம் ஏனென்ற கேள்வியை கேட்டு வைப்போம் டா
இருந்தாக்கா தென்றல் காற்று தான் எழுந்தாக்கா சூறை காற்று தான் ஹேய் ஹேய் ஹேய் பிறந்தாச்சு நல்ல வேளை தான் இனி நம்ம காட்டில் என்றும் அடை மழை தான்
அட வெற்றி கொடி ஏத்து வீசும் நம்ம காத்து காலம் நம்ம கையில் தான்டா ஹோ ஹோ ஓ ஓ
கட்டுமரம் போல ஒட்டி இருப்போமே நம்மை வெல்ல யாரும் இல்லடா ஹோ ஹோ ஓ ஓ
Vetri Kodi Yethu Song Lyrics in English
Idhu Neechal Pottu Vandha Engal Veettuppillai Vettri Ennum Sollai Ivan Vittu Vaithadhillai Kulirum Panimalai Kumurum Erimalai Rendum Kalandha Idhaiyam Ezhai Engal Vaazhvil Ivane Kaalai Udhayam
Vetrikodi Yethu Veesum Namma Kaaththu Varungaalam Namma Kaiyil Thaandaa
Kattumaram Pola Otti Irupome Nammai Vella Yaarummilladaa
Oru Thaai Makkal Ondraai Endrum Nirkavendum Naalai Ulagam Nammai Paarthu Karkka Vendum Eerkkuchchi Endru Nammai Ennumperkku Theekkuchchi Endru Solli Urasikkaattu
Kaakkaikkellaam Koodundu Ingu Yedhu Ezhaikkoru Veedu Kaatrai Kettaal Kooraadho Endha Naalum Namma Padum Paadu
Serikkum Santhosangal Vanthe Theerum Saadhikkum Kaigal Serndhaal Pirarkkaaga Vaazhum Nenjam Thanakkaaga Vaazhum Konjam Enakkandha Nenjaththai Dhevan Thanthaane
Unakkulle Ennai Vidhaippen Enakkulle Unnai Valarppen Unaippola Ennai Ninaippen Unakkendru Ennai Thanthen Konduppodaa
Ada Vetrikodi Yethu Veesum Namma Kaaththu Varungaalam Namma Kaiyil Thaandaa
Kattumaram Pola Otti Irupome Nammai Vella Yaarummilladaa
Naanum Neeyum Muyandraal Suthamaagum Nammudaiya Naadu Unakkoru Maaligai Katti Paarkka Nammai Vittaal Yaaru
Ennodu Veram Eeram Ulla Pergal Pinnodu Vanthaal Podhum Puthu Padhai Pottu Vaippom Poimaikku Vettu Vaippom Yen Endra Kelviyai Kettu Vaippom Da
Irunthaakaa Thendral Kaattru Thaan Elundhaakaa Soorai Kaatru Thaan Piranthaachu Nalla Velai Thaan Ini Namma Kaattil Endrum Adai Mazhai Thaan
Ada Vetrikodi Yethu Veesum Namma Kaaththu Varungaalam Namma Kaiyil Thaandaa
Kattumaram Pola Otti Irupome Nammai Vella Yaarummilladaa
FAQs about 'Vetri Kodi Yethu' Song:
Who is the singer of 'Vetri Kodi Yethu' song??
The song 'Vetri Kodi Yethu' has been sung by Ranjith and Mukesh.
What is the movie the song 'Vetri Kodi Yethu' is from?
The song 'Vetri Kodi Yethu' is from the movie 'Sura 2010'.
0 Comments:
Post a Comment