![]() |
Vettukili Vetti Vantha Lyrics: Priyanka 1994 Movie Song by Mano and Swarnalatha |
Vettukili Vetti Vantha is one of the most popular songs in the music industry. Vettukili Vetti Vantha Song has been sung by Mano and Swarnalatha. Vettukili Vetti Vantha Song is from the famous movie Priyanka 1994. In this article, we are going to provide you music lovers with Vettukili Vetti Vantha Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Vettukili Vetti Vantha Song lyrics and many other popular songs.
Details of Vettukili Vetti Vantha Song
Song Name | Vettukili Vetti Vantha |
Movie Name |
Priyanka 1994 Movie
|
Singer Name |
Mano and Swarnalatha
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Vettukili Vetti Vantha Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Vettukili Vetti Vantha Songs post.
- Click the post to find the Vettukili Vetti Vantha Song lyrics with full view.
Vettukili Vetti Vantha Song Lyrics in Tamil
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
பூவாடை காத்தடிச்சு மேலாடை போயிருச்சு பன்னீரும் தான் எனக்கு தீயாக மாறிடுச்சு
தொட்ட பக்கம் தேனா போச்சு ஆத்தா ஆத்தா ஆத்தா எல்லை மீறி போகும் சும்மா பாத்தா பாத்தா பாத்தா
ஆளான பொண்ணு நெஞ்சிலே நெஞ்சிலே அம்மாடி ஏதோ பண்ணுற நீ பல நாளாக நானும் கெஞ்சுறேன் கெஞ்சுறேன் சும்மா தான் சாக்கு சொல்லுற நீ
இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
ஊரெங்கும் தோரணமாம் தேர் ஓடும் ஊர்வலமாம் சந்தோசம் பூத்திருக்கும் சங்கீத ராகங்களாம்
ஹோலி ஹோலி பாட்டு பாடும் மாமோய் மாமோய் மாமோய் தாலி எப்போ போடபோறே ஆமா ஆமா ஆமோய்
முத்தாத என் இளம் நொங்கு நீ நொங்கு நீ என்னோட சொந்தம் இங்கு நீயே கல்யாணம் பண்ணு பங்குனி பங்குனி கண்ணா என் வாழ்வின் பங்கு நீயே
இட்டுக்கோ இட்டுக்கோ வண்ண கோலம் தொட்டுக்கோ தொட்டுக்கோ கொஞ்ச நேரம்
என்னான்னு சொல்லிபோ என்னை கையில் அள்ளிபோ சொர்க்கம் கையில் சிக்கி போச்சு அதை சொல்லி சொல்லி சொக்கி போச்சு
வெட்டுக்கிளி வெட்டி வந்த வெட்டிவேரு வாசம் காத்தோட ஒட்டி வருது
ஒட்டிகிட்டு ஒட்டி வந்த ஒட்டியாணம் போலே ஒன்னாக ஒட்டி வருது
Vettukili Vetti Vantha Song Lyrics in English
Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Poovaadai kaathadichu Melaadai poyiruchu Panneerum dhaan enakku Theeyaaga maariduchu
Thotta pakkam thaenaa pochu Aaththaa aaththaa aaththaa Ellai meeri pogum summaa Paaththaa paaththaa paaththaa
Aalana ponnu nenjilae nenjilae Ammaadi yedho pannurae nee Pala naalaaga naanum Kenjuren kenjuren Summaadhaan saakku sollurae nee Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
Oorengum thoranamaam Thaerodum oorvalamaam Sandhosham poothirukkum Sangeedha raagangalaam
Holi holi paattuppaadum Maamoi maamoi maamoi Thaali eppo podapporae Aammaa aammaa aammoi
Muththaadha en ilam Nongu nee nongu nee Ennoda sondham ingu neeyae Kalyaanam pannu Panguni panguni Kannaa en vaazhvin pangu neeyae
Ittuko ittukko vannakkolam Thottukko thottukko konja neram
Ennaannu sollippo Ennai kaiyyil allippo Sorgam kaiyil sikkippochu Adhai solli cholli sokkippochu
Vettukili vetti vandha Vettiveru vaasam Kaaththoda otti varudhu
Ottikittu otti vandha Ottiyanam polae Onnaaga otti varudhu
FAQs about 'Vettukili Vetti Vantha' Song:
Who is the singer of 'Vettukili Vetti Vantha' song??
The song 'Vettukili Vetti Vantha' has been sung by Mano and Swarnalatha.
What is the movie the song 'Vettukili Vetti Vantha' is from?
The song 'Vettukili Vetti Vantha' is from the movie 'Priyanka 1994'.
0 Comments:
Post a Comment