![]() |
Yaaraiyum Ivlo Azhaga Parkala Lyrics: Sulthan 2021 Movie Song by Silambarasan TR |
Yaaraiyum Ivlo Azhaga Parkala is one of the most popular songs in the music industry. Yaaraiyum Ivlo Azhaga Parkala Song has been sung by Silambarasan TR. Yaaraiyum Ivlo Azhaga Parkala Song is from the famous movie Sulthan 2021. In this article, we are going to provide you music lovers with Yaaraiyum Ivlo Azhaga Parkala Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Yaaraiyum Ivlo Azhaga Parkala Song lyrics and many other popular songs.
Details of Yaaraiyum Ivlo Azhaga Parkala Song
Song Name | Yaaraiyum Ivlo Azhaga Parkala |
Movie Name |
Sulthan 2021 Movie
|
Singer Name |
Silambarasan TR
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Yaaraiyum Ivlo Azhaga Parkala Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Yaaraiyum Ivlo Azhaga Parkala Songs post.
- Click the post to find the Yaaraiyum Ivlo Azhaga Parkala Song lyrics with full view.
Yaaraiyum Ivlo Azhaga Parkala Song Lyrics in Tamil
ஹே யாரையும் இவ்ளோ அழகா பாக்கல உன்னை போல் எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போற போக்குல
கோணலா பாக்குற கோவமா பேசுற சேனலா மாத்துறா என் மனச
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல உன்ன போல் எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போன போக்குல
கோணலா பாக்குற கோவமா பேசுற சேனலா மாத்துறா என் மனச
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே
நீ தண்ணிகுள்ள கைய வெச்சா தண்ணிக்கு ஜன்னி ஏறும் கட்டெறும்பு உன்ன தொட்டா பட்டாம்பூச்சியா மாறும்
நீ மஞ்ச பூச கைய வெச்சா அஞ்சாறு கலரா ஆகும் நீ எட்டு வெச்ச கட்டான் தரை மிட்டாய போல இனிக்கும்
காது திருகாணியில் காதல் தலைக்கேறுதே நீ பூசும் மருதாணியில் என் பூமி சிவப்பாகுதே
சேவல் இறகால சேலை நான் செஞ்சி தாரேன் வாடி என் தமிழ் இசையே..
தமிழ் இசையே.. முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேனே..
முதல் முறை பார்த்தேன் தலைகிழ் ஆனேன் மறுமுறை பார்த்தா ஐய்யய்யோ பல முறை பார்த்தா பைத்தியம் ஆவேன் பாவம் பாரு பெண்ணே
யாரையும் இவ்ளோ அழகா பார்க்கல உன்ன போல் எவளும் உசுர தாக்கல காதுல வேற எதுவும் கேக்கல காலிதான் ஆனேன் போன போக்குல
Yaaraiyum Ivlo Azhaga Parkala Song Lyrics in English
Hey yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula
Konala paakura Kovama pesura Channel-ah maathura En manasa
Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aavenae
Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aaven Paavam paaru pennae
Yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula
Konala paakura Kovama pesura Channel-ah maathura En manasa
Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aaven Paavam paaru pennae Nee thannikulla kaiya vecha Thannikku janni yerum Kattarembu unnai thotta Pattamboochiya maarum
Nee manja poosa kaiya vecha Anjaaru color-ah aagum Nee ettu vecha kattaan tharai Mittaaiya pola inikkum
Kaadhu thirukaaniyil Kaadhu thirukaaniyil Kaadhal thalaikerudhae Kaadhal thalaikerudhae Nee poosum maruthaniyil En bhoomi sivappaagudhae
Seval iragaala Sela naan senji Thaaren vaadi en Thamizh isaiyaeeh Thamizh isaiyaeeh eh
Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aavenae
Mudhal murai paarthen Thalaikeezh aanen Marumurai paartha haiyaiyo Pala murai paartha Paithiyam aaven Paavam paaru pennae
Yaaraiyum ivlo azhaga parkala Unnai pol evalum usura thaakkala Kaadhula vera edhuvum kekkala Gaalithaan aanen pora pokkula
0 Comments:
Post a Comment