![]() |
Yathe Yathe Lyrics: Aadukalam Movie Song by G. V. Prakash Kumar |
Yathe Yathe is one of the most popular songs in the music industry. Yathe Yathe Song has been sung by G. V. Prakash Kumar. Yathe Yathe Song is from the famous movie Aadukalam. In this article, we are going to provide you music lovers with Yathe Yathe Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Yathe Yathe Song lyrics and many other popular songs.
Details of Yathe Yathe Song
Song Name | Yathe Yathe |
Movie Name |
Aadukalam Movie
|
Singer Name |
G. V. Prakash Kumar
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Yathe Yathe Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Yathe Yathe Songs post.
- Click the post to find the Yathe Yathe Song lyrics with full view.
Yathe Yathe Song Lyrics in Tamil
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..?
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..?
மீன் கொத்தியப் போல நீக்கொத்துற ஆள..
லாலாலாலாலா.. லாலாலாலாலா.. அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம தடு மாறிப் போனேனே நானே நானே..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..? அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம தடு மாறிப் போனேனே நானே நானே..
புயல் தொட்ட மரமாகவே தலைசுத்திப் போகிறேன்.. நீரற்ற நிலமாகவே தாகத்தால் காய்கிறேன் உனைத்தேடியே மனம் சுத்துதே ராக்கோழியாய் தினம் கத்துதே..
உயிர்நாடியில் தயிர் செய்கிறாய் சிறுபார்வையில் எனை நெய்கிறாய்.. யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..?
அடி சதிகாரி என்னடி செஞ்ச என்ன? நான் சருகாகிப் போனேனே பார்த்த பின்ன.. நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம தடு மாறிப் போனேனே நானே நானே..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..?
அடி நெஞ்சு அனலாகவே தீ அள்ளி ஊத்துற.. கண்ணில் ஏதும் இல்லாமலே உசுரையே கோர்க்குற..
எனை ஏனடி வதம் செய்கிறாய்? எனை நாடிடும் உடல் வைக்கிறாய்.. கடவாயிலே இடை மேய்கிறாய் கண் ஜாடையில் எனைக் கொள்கிறாய்..
யாத்தே யாத்தே யாத்தே என்னாச்சோ..? யாத்தே யாத்தே யாத்தே ஏதாச்சோ..?
மீன் கொத்தியப் போல நீக்கொத்துற ஆள..
அடி வெள்ளாவிவச்சுத்தான் வெளுத்தாய்ங்களா.. உன்ன வெயிலுக்கு காட்டாம வளர்த்தாய்ங்களா..
நான் தலை காலுப் புரியாம தரைமேலே நிற்காம தடு மாறிப் போனேனே நானே நானே..
Yathe Yathe Song Lyrics in English
Yathe Yathe Yathe Ennaacho Oh Yathe Yathe Yathe Yedhacho
Yathe Yathe Yathe Ennaacho Oh Yathe Yathe Yathe Yedhachoo
Meenkoththiya Pola Nee Koththura Aala Adi Vellaavi Vechchuthaan Veluthaangalaa Unnai Veyilukku Kaataama Valathaangalaa
Naan Thalakaalu Puriyaama Tharamela Nikkaama Thadumaari Poneney Naaney Naaney
Yathe Yathe Yathe Ennacho Oh Yathe Yathe Yathe Yethachoo
Adi Vellaavi Vechchuthaan Veluththaangalaa Illa Veyilukku Kaataama Valaththaaingalaa
Naan Thalakaalu Puriyaama Tharamela Nikkaama Thadumaari Poneney Naaney Naaney
Puyal Thotta Maramaagave Thalai Suththi Pogiren Neerattra Nilamaagavey Thaagaththaal Kaaigiren
Unai Thediye Manam Suththuthey Raa Koliyaa Thinam Kaththudhey Uyir Naadiyil Payir Seigiraai Sirupaarvaiyil Ennai Neigiraai
Yathe Yathe Yathe Ennacho Yathe Yathe Yathe Edhachoo
Adi Sathigaari Ennadi Senja Enna Naan Sarugaagi Porene Paaththa Pinna
Naan Thalakaalu Puriyaama Tharamela Nikkaama Thadumaari Poneney Naaney Naaney
Yathe Yathe Yathe Ennacho Oh Yathey Yathey Yathe Edhachoo
Adi Nenju Analaagavey Thee Alli Oothura Nool Yethum Illamaley Usura Yen Kokura
Ennai Yenadi Vadham Seigiraai Imai Naalilum Unai Vaikkiraai Kada Vaayiley Ennai Melgiraai Kanjaadaiyil Ennai Kolgiraai
Yathe Yathe Yathe Ennachcho Yathe Yathe Yathe Yedhachoo Meenkotthiya Pola Nee Koththura Aala
Adi Vellaavi Vechchuthaan Veluthaangalaa Illa Veyilukku Kaataama Valathaangalaa
Naan Thalakaalu Puriyaama Tharamela Nikkaama Thadumaari Poneney Naaney Naaney
FAQs about 'Yathe Yathe' Song:
Who is the singer of 'Yathe Yathe' song??
The song 'Yathe Yathe' has been sung by G. V. Prakash Kumar.
What is the movie the song 'Yathe Yathe' is from?
The song 'Yathe Yathe' is from the movie 'Aadukalam'.
0 Comments:
Post a Comment