![]() |
Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Lyrics: Thalattu Padava Movie Song by Arunmozhi and S. Janaki |
Vennilavukku Vaanatha Pidikkalaiyaa is one of the most popular songs in the music industry. Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song has been sung by Arunmozhi and S. Janaki. Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song is from the famous movie Thalattu Padava. In this article, we are going to provide you music lovers with Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song lyrics and many other popular songs.
Details of Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song
Song Name | Vennilavukku Vaanatha Pidikkalaiyaa |
Movie Name |
Thalattu Padava Movie
|
Singer Name |
Arunmozhi and S. Janaki
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Songs post.
- Click the post to find the Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song lyrics with full view.
Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song Lyrics in Tamil
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா உன்னை விட சொந்தம் எது அன்பை விட சொர்க்கம் எது உன்னை விட்டு நெஞ்சம் இது எங்கே வாழப் போகின்றது கண்ணைத் தொட்டு வாழும் இமை என்றும் தனியாகாதம்மா உன்னையன்றி என் ஜீவன்தான் இங்கே இனி வாழாதம்மா உன்னோடு இல்லாத என் வாழ்வு எப்போதும் ஏது ஏது ஒன்றான பின்னாலும் கண்மூட நேரங்கள் ஏது ஏது இது வானம் என வாழும் இனி மாறாது
வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா வெண்ணிலவுக்கு வானத்தைப் புடிக்கலையா என் கண்மணிக்கு இந்தக் காளையப் புடிக்கலையா சிந்தும் மழைச் சாரல் விழ அங்கம் அதில் மோகம் எழ சொந்தம் ஒரு போர்வை தர சொர்க்கம் அது நேரில் வர கன்னம் மது தேனைத் தர கண்ணன் அதை நேரில் பெற கன்னிக் குயில் தோளில் வர இன்பம் சுகம் இங்கே வர எந்நாளும் இல்லாத எண்ணங்கள் முன்னோட ஏக்கம் கூட என்னுள்ளம் காணாத வண்ணங்கள் வந்தாட தூக்கம் ஓட அலை போல மனம் ஓட புதுப் பண் பாட வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஏ தென்றலே கொஞ்சம் நீ கேளு இந்த சேதிய அங்கு நீ கூறு ஒரு பூவும் சிறு காத்தும் தனியாகாது வெண்ணிலவுதான் வானத்தை மறந்திடுமா இந்தக் கண்மணிதான் இளங்காளைய மறந்திடுமா
Vennilavukku Vaanatha Pidikkalaiyaa Song Lyrics in English
Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya
Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya Thendrale Konjam Nee Kelu Intha Seidhiyai Angu Nee Kooru Ye Thendrale Konjam Nee Kelu Intha Seidhiyai Angu Nee Kooru Oru Poovum Siru Kaathum Thani Aagaathu Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya Unnaivida Sondham Yethu Anbaivida Sorgam Yethu Unnaivitte Nenjam Ithu Enge Vaazha Pogindrathu Kannai Thottu Vaazhum Imai Endrum Thani Aagaadhamma Unnai Andri En Jeevan Thaan Enge Ini Vaazhaadhammaa Unnodu Illaatha En Vaazhvu Eppothum Yedhu Yedhu Ondraana Pinnaalum Kanmooda Nerangal Yedhu Yedhu Ithu Vaanam Ena Vaazhum Ini Maaraathu Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya
Vennilavukku Vaanaththa Pudikkalaiya En Kannumanikku Intha Kaalaiya Pudikkalaiya Sindhum Mazhai Chaaral Vizha Angam Athil Mogam Ezha Sondham Oru Porvai Thara Sorgam Athu Neril Vara Kannam Madhu Thenai Thara Kannan Athai Neril Pera Kannikkuyil Tholil Vara Inbam Sugam Inge Vara Ennaalum Illaatha Ennangal Unnoda Yekkam Kooda Ennullam Kaanaatha Vannangal Vandhaada Thookkam Oda Alaipola Manam Oda Pudhu Pan Paada Vennilavuthaan Vaanaththa Marandhidumaa Intha Kannumani Thaan Ilam Kaalaiya Marandhidumaa Vennilavuthaan Vaanaththa Marandhidumaa Intha Kannumani Thaan Ilam Kaalaiya Marandhidumaa
Thendrale Konjam Nee Kelu Intha Seidhiyai Angu Nee Kooru Ye Thendrale Konjam Nee Kelu Intha Seidhiyai Angu Nee Kooru Oru Poovum Siru Kaathum Thani Aagaathu Vennilavuthaan Vaanaththa Marandhidumaa Intha Kannumani Thaan Ilam Kaalaiya Marandhidumaa
0 Comments:
Post a Comment