![]() |
Annaadam Kashta Pattaalum Lyrics: Puyal Paadum Paatu Movie Song by Malaysia Vasudevan and K. S. Chithra |
Annaadam Kashta Pattaalum is one of the most popular songs in the music industry. Annaadam Kashta Pattaalum Song has been sung by Malaysia Vasudevan and K. S. Chithra. Annaadam Kashta Pattaalum Song is from the famous movie Puyal Paadum Paatu. In this article, we are going to provide you music lovers with Annaadam Kashta Pattaalum Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Annaadam Kashta Pattaalum Song lyrics and many other popular songs.
Details of Annaadam Kashta Pattaalum Song
Song Name | Annaadam Kashta Pattaalum |
Movie Name |
Puyal Paadum Paatu Movie
|
Singer Name |
Malaysia Vasudevan and K. S. Chithra
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Annaadam Kashta Pattaalum Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Annaadam Kashta Pattaalum Songs post.
- Click the post to find the Annaadam Kashta Pattaalum Song lyrics with full view.
Annaadam Kashta Pattaalum Song Lyrics in Tamil
பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல் அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது
மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு பச்சரிசிப் பொங்கலு ஹா பால் வழிஞ்சு பொங்கணும் பங்கு வெச்சு திங்கணும் அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது எம் மேல கண்ண வெச்சு என் நெஞ்ச பொங்க வெச்சே பூவோட பொட்டு வெச்சே பூ மால எங்கே வெச்சே
ஆச பொங்குது ஒங்க மேல ஆவி தங்குது ஒங்களால ஆச பொங்குது ஒங்க மேல ஆவி தங்குது ஒங்களால காவேரி போல பொங்கும் ஆச கை சேரத்தான் துடிக்கும் கையோட வந்து சேரும் போது தெம்மாங்குதான் படிக்கும் என் மாமா அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது பொங்கலோ பொங்கலு
பச்சரிசிப் பொங்கலு ஹா பால் வழிஞ்சு பொங்கணும் பங்கு வெச்சு திங்கணும் அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது ஏதேதோ ஆசப் பட்டேன் எல்லாமே கைக் கூடுது என்னோட வாழ்க்கை எல்லாம் உன் எண்ணம் பண் பாடுது தோளில் சூடணும் மால போல மேல போடணும் சேல போல தோளில் சூடணும் மால போல மேல போடணும் சேல போல ஊர்கோலம் போக நாள் ஒண்ணு இருக்கு உன்னோட நான் கலந்து மார் மீது கூட மணவறை இருக்கு மஞ்சத்திலே சுகம் கூட்டுற கணக்கு அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
பொங்கலோ பொங்கலு பச்சரிசிப் பொங்கலு ஹா பால் வழிஞ்சு பொங்கணும் பங்கு வெச்சு திங்கணும் அன்னாடம் கஷ்டப்பட்டாலும் எங்களுக்கும் ஆண்டுக்கொரு பொங்க வருது மனுஷங்கதான் ஏய்ச்சுப் புட்டாலும் இந்த பூமி மட்டும் பொன்னப் போல அள்ளித் தருது
Annaadam Kashta Pattaalum Song Lyrics in English
Pongalo Pongal Pongalo Pongal Pongalo Pongal Pongalo Pongal Pongalo Pongal Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu
Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu Pongalo Pongalu Pacharisi Pongalu Haa Paal Vazhinju Ponganum Pangu Vechu Thinganum Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu Em Mela Kanna Vechu En Nenja Ponga Veche Poovoda Pottu Veche Poo Maala Enge Veche
Aasa Pongudhu Onga Mela Aavi Thangudhu Ongalaala Aasa Pongudhu Onga Mela Aavi Thangudhu Ongalaala Kaaveri Pola Pongum Aasa Kai Sera Than Thudikkum Kaiyoda Vandhu Serum Podhu Themmaangu Thaan Padikkum En Maamaa Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Allit Tharudhu Pongalo Pongalu
Pacharisi Pongalu Haa Paal Vazhinju Ponganum Pangu Vechu Thinganum Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu Yedhedho Aasa Patten Ellaame Kai Koodudhu Ennoda Vaazhkkai Ellaam Un Ennam Pan Paadudhu Tholil Soodanum Maala Pola Mela Podanum Sela Pola Tholil Soodanum Maala Pola Mela Podanum Sela Pola Oorkolam Poga Naal Onnu Irukku Unnoda Naan Kalandhu Maar Meedhu Kooda Manavarai Irukku Manjathile Sugam Koottura Kanakku Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Allit Tharudhu
Pongalo Pongalu Pacharisi Pongalu Haa Paal Vazhinju Ponganum Pangu Vechu Thinganum Annaadam Kashta Pattaalum Engalukkum Aandukkoru Ponga Varudhu Manushanga Thaan Yeichu Puttaalum Indha Boomi Mattum Ponna Pola Alli Tharudhu
0 Comments:
Post a Comment