![]() |
Dance Papa Lyrics: Vidinja Kalyanam Movie Song by Malaysia Vasudevan |
Dance Papa is one of the most popular songs in the music industry. Dance Papa Song has been sung by Malaysia Vasudevan. Dance Papa Song is from the famous movie Vidinja Kalyanam. In this article, we are going to provide you music lovers with Dance Papa Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Dance Papa Song lyrics and many other popular songs.
Details of Dance Papa Song
Song Name | Dance Papa |
Movie Name |
Vidinja Kalyanam Movie
|
Singer Name |
Malaysia Vasudevan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Dance Papa Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Dance Papa Songs post.
- Click the post to find the Dance Papa Song lyrics with full view.
Dance Papa Song Lyrics in Tamil
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான் நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான் நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான் நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான் அட ரம்பம் பம்பம் பம்பம் பம்பம்
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹெஹ்ஹே டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே தொட்டாக்கா ஒட்டிக்கிருமா ஹெய் ஹேய் துள்ளி ஓடாதே எட்டிப் போகாதே பட்டாவப் போட்டுக்கிறவா ஹெய் ஹேய் கத்திப் பாடாதே கட்டிப் போடாதே இடையும் கொஞ்சம் உடையும் கொஞ்சம் அலையும் நெஞ்சம் யப்பப்பா உருட்டும் கண்ணும் மெரட்டும் பொண்ணும் வெரட்டிப் பாக்கும் யப்பப்பா லண்டனுக்குப் போயி வந்த மாமனடி நான் நாலு மணிநேரம் மட்டும் ராமனடி நான் நாடி வந்த சேதி ஒண்ணு கேட்டுக்கடி டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹே சுவரேறி குதிச்சு வந்தேன் அம்மம் மோய் ஒன்ன நான் பாக்க ஒன்னுதான் கேக்க சூடாக கொதிச்சு வந்தேன் அய்யயோ சொல்லக் கூடாம சொல்லி ஆறாம தலையத் தொட்டுச் சிலையத் தொட்டு தழுவிக் கையில் சேக்கட்டா ஜரிகப் பட்டு ஜிகினாப் பொட்டு வச்சுக் கொஞ்சம் பாக்கட்டா சங்கதிய சொல்லிப் புட்டேன் கேளு புள்ள நீ சம்மதிச்சு கிட்டத்துல வாடி புள்ள நான் கூடு விட்டு கூடு வந்த மாமன் புள்ள
டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹே டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே
Dance Papa Song Lyrics in English
Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Naan Poda Poren Thappu Thaalam Thaan Naan Paada Poren Satham Pottu Thaan Naan Poda Poren Thappu Thaalam Thaan Naan Paada Poren Satham Pottu Thaan Ada Rambam Bambam Bambam Bambam
Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Hehhe Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Thottaakkaa Ottikkirumaa Hei Hei Thulli Odaadhe Etti Pogaadhe Pattaava Pottukkiravaa Hei Hei Kathi Paadaadhe Katti Podaadhe Idaiyum Konjam Udaiyum Konjam Alaiyum Nenjam Yappappaa Uruttum Kannum Merattum Ponnum Veratti Paakkum Yappappaa London Kku Poyi Vandha Maamanadi Naan Naalu Mani Neram Mattum Raamanadi Naan Naadi Vandha Sedhi Onnu Kettukkadi Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Hey Suvareri Kudhichu Vandhen Ammam Moi Onna Naan Paakka Onnu Thaan Kekka Soodaaga Kodhichu Vandhen Aiyaiyo Solla Koodaama Solli Aaraama Thalaiya Thottu Chilaiya Thottu Thazhuvi Kaiyil Sekkattaa Jadiga Pattu Jiginaa Pottu Vachu Konjam Paakkattaa Sangadhiya Solli Putten Kelu Pulla Nee Sammadhichu Kittathula Vaadi Pulla Naan Koodu Vittu Koodu Vandha Maaman Pulla
Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe Dance Paappaa Dance Paappaa Kobam Kollaadhe Idhu Dance Ille Udaance Vitten Veliye Sollaadhe
FAQs about 'Dance Papa' Song:
Who is the singer of 'Dance Papa' song??
The song 'Dance Papa' has been sung by Malaysia Vasudevan.
What is the movie the song 'Dance Papa' is from?
The song 'Dance Papa' is from the movie 'Vidinja Kalyanam'.
0 Comments:
Post a Comment