Isaiyarasi Lyrics: Thaai Mookaambikai 1982 Movie Song by P. Susheela, S. Janaki and Rajeshwari |
Isaiyarasi is one of the most popular songs in the music industry. Isaiyarasi Song has been sung by P. Susheela, S. Janaki and Rajeshwari. Isaiyarasi Song is from the famous movie Thaai Mookaambikai 1982. In this article, we are going to provide you music lovers with Isaiyarasi Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Isaiyarasi Song lyrics and many other popular songs.
Details of Isaiyarasi Song
Song Name | Isaiyarasi |
Movie Name |
Thaai Mookaambikai 1982 Movie
|
Singer Name |
P. Susheela, S. Janaki and Rajeshwari
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Isaiyarasi Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Isaiyarasi Songs post.
- Click the post to find the Isaiyarasi Song lyrics with full view.
Isaiyarasi Song Lyrics in Tamil
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆ
இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா
இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா
இசை அரசி எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் . இசைப்பது இசை ஆகுமா ஆஆ
இசை அரசி எந்நாளும் . நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் . இசைப்பது இசை ஆகுமா
இசை அரசி எந் நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் . இசைப்பது இசை ஆகுமா
இசை அரசி .. எந்நாளும் நானே எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா
இசை அரசி இசை அரசி ஆஆ
தியாகர் முதலான மும்மூர்த்திகள் ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ தியாகர் முதலான மும்மூர்த்திகள் தினம் தினம் சொன்னது யார் கீர்த்திகள்
தியாகர் முதலான மும்மூர்த்திகள் தினம் தினம் சொன்னது யார் கீர்த்திகள்
சுவாதி திருநாளின் சாகத்யங்கள் ஆஆஆ ஆஆஆ
ஆஹா ஆஹா
ஆஹா ஆஆ ஆஆ ஆஹா ஆஆ ஆஆ
சுவாதி திருநாளின் சாகத்யங்கள் ஜகத்தினை வென்றிடும் சாம்ராஜ்யங்கள்
நவரசம் நடனமிடும் நளினமோடு நயம் மிகும் குரல் வலம் நிதம் தொழும்
இசை அரசி எந்நாளும் நானே.. எனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா இசை அரசி.
காதிற்கு இனியது சஜ்ஜமம்மா இல்லை மதயமம்மா இல்லை தேய்வதாமா பாட செய்வது தேய்வதாமே அதன் கை வசமே இல்லை உன் வசமே
கீதம் என்பது பல்லவியா அனு பல்லவியா இல்லை சரங்களா யாவும் பிறப்பது சரணத்திலே அன்னை சரணத்திலே தொழும் தருணத்திலே
அருளும் பொருளும் இணைந்ததேது அகந்தை அகன்ற இதயம் அது அகந்தை எது ததும்புவது
அறிவு எது அடங்குவது
பிறப்பினிலும் பின்பு இறப்பினிலும் ஒரு நிழலென உயிர்களை தொடர்வதேது அகத்தினிலும் இங்கு புறத்தினிலும் நிதம் அவர் அவர் புரிந்திடும் வினைகள் அது
அம்மா அம்மா அம்மா .. அம்மா அம்மா அம்மா அம்மா ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பிறவியில் பேசாத வாயல்லவா பாடிட செய்தால் என் தாய் அல்லவா ஆஆ பிறவியில் பேசாத வாயல்லவா பாடிட செய்தால் என் தாய் அல்லவா
எனக்கென்ன ஒரு தாயும் நீ அல்லவா ஆஆ ஆஆ ஆஆ ஆஆ எனக்கென்ன ஒரு தாயும் நீ அல்லவா இனி இவள் என்றும் உன் சேய் அல்லவா உனதருள் உதவி வர உதடுகளில் இசை வரும் அதிசயம்
இசை அரசி . எந்நாளும் நீயே உனக்கு ஒரு இணை ஆகுமா எல்லோரும் இசைப்பது இசை ஆகுமா இசை அரசி. இசை அரசி
Isaiyarasi Song Lyrics in English
Aaaaaaaaaaaa.aaaa. Aaaaaaaaaaaaaaaaa.
Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa
Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa
Isai arasi ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa..aaa
Isai arasi ennalumm naanae Ennaku oru enai agumaaa Ellorumm isai padhu isai aagumaa
Isai arasi ennnaalum naanae Ennaku oru enai agumaaa Ellorumm. isai padhu isai aagumaa
Isai arasi..eee.. ennalum naanae Ennaku oru enai agumaaa Ellorumm isai padhu isai aagumaa
Isai arasi Isai arasiaaaaa..
Thyagaiyar mudhalana mum murthigal Aaaaaaaaaaaaa.a..aaaaa..aaaa.aaa. Thyagaiyar mudhalana mum murthigal Dhinam dhinam sonnathu yaar keerthigal
Thyagaiyar mudhalana mum murthigal Dhinam dhinam sonnathu yaar keerthigal
Swathi thirunaalin sagathyangal Aaaaaa Aaaaa.. Aaaahaaa Aahaaa.
Aahaaaaaaaaaaa.. Aahaaaaaaaaaaa.. Swathi thirunaalin sagathyangal Jagathinai vendridum saamrajiyangal
Navarasam nadanamidum Nalinamodu nayam migum Kural valam nidham thozhum
Isai arasi ennalum naanaeee Enakku oru inai aaguma Ellorum isai padhu isai aaguma Isai arasiiii..
Kaadhirku iniadhu sajjamamma Illai madhayamama illai deivathama Paada seivadhu deivathamae Adhan kaivasame illai un vasamae
Geetham enbadhu pallaviya Anu pallaviya illai charanangala Yaavum pirappadhu charanathilae Annai charanathilae thozhum tharunathilae
Arulum porulum inaindhathedhu Agandhai agandra idhayam adhu Agandhai edhu Thadhumbuvadhu
Arivu edhu Adanguvadhu
Pirappinilum pinbu irappinilum Oru nizhalena uyirgalai thodarvadhedhu Agathinilum ingu purathinilum Nidham avar avar purindhidum vinaigal adhu
Amma amma ammaaaaaaaaaaa Amma amma amma amma Aaaaaaaaaaaaaaa..aaaaaaaa.aaa.. Aaaaaaaaaaaa.aaaaaa..aaaa.
Piraviyil pesadha vayallava Paadida seidhal en thaai allavaaaa. Piraviyil pesadha vayallava Paadida seidhal en thaai allava
Enakkena oru thaaiyum nee allavaa Aaa aaaaaaa.aaa. Enakkena oru thaaiyum nee allavaa Ini ival endrum un sei allava Unadharul udhavi vara Udhadugalil isai varum adhisayam
Isai arasi..eee.. ennalum neeyae Unnaku oru enai agumaaa Ellorum isai padhu isai aagumaa Isai arasieee. Isai arasiiiiiii
FAQs about 'Isaiyarasi' Song:
Who is the singer of 'Isaiyarasi' song??
The song 'Isaiyarasi' has been sung by P. Susheela, S. Janaki and Rajeshwari.
What is the movie the song 'Isaiyarasi' is from?
The song 'Isaiyarasi' is from the movie 'Thaai Mookaambikai 1982'.
0 Comments:
Post a Comment