![]() |
Kannama Kannama Onnu Naan Lyrics: Thendral Sudum Movie Song by Ilaiyaraaja |
Kannama Kannama Onnu Naan is one of the most popular songs in the music industry. Kannama Kannama Onnu Naan Song has been sung by Ilaiyaraaja. Kannama Kannama Onnu Naan Song is from the famous movie Thendral Sudum. In this article, we are going to provide you music lovers with Kannama Kannama Onnu Naan Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kannama Kannama Onnu Naan Song lyrics and many other popular songs.
Details of Kannama Kannama Onnu Naan Song
Song Name | Kannama Kannama Onnu Naan |
Movie Name |
Thendral Sudum Movie
|
Singer Name |
Ilaiyaraaja
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kannama Kannama Onnu Naan Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kannama Kannama Onnu Naan Songs post.
- Click the post to find the Kannama Kannama Onnu Naan Song lyrics with full view.
Kannama Kannama Onnu Naan Song Lyrics in Tamil
கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா இந்த உலகம் போற போக்கம்மா பெண் தனியா வாழ ஆகுமா வெறும் கலகம் போடும் ஊரிலே ஒரு துணைதான் உனக்கு வேண்டுமே கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா
புத்தனுக்கு தேவை என்ன வாழ்க்கைத் துணை வேண்டாமடி சித்தனுக்கும் தேவை என்ன பெண்ணின் துணை வேண்டாமடி நம்மைப் போல மானிடர்க்கெல்லாம் சுற்றம் இன்றி வாழ்வே ஏது உன்னைப் போல பெண்களை எல்லாம் குற்றம் சொல்லா ஊரும் ஏது கண்ணம்மா கண்ணம்மா கொடிக்கோர் கம்புதான் உள்ளதா இல்லையா சொல் இது என்னம்மா என்னம்மா வாழ்க்கையே வம்பு தான் கொண்டதா முல்லையே சொல் ஒரு துணைதான் உனக்கிருந்தால் வரும் துன்பம் அதுவும் இல்லாமல் போகும் கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா பயணம் செய்யும் வண்டியிலே தலை மேல் ஏண்டி பாரம் பாரம் பாரங்களை கீழே வைத்தால் சுமந்தே வண்டி போகும் போகும் எல்லோருக்கும் பாரம் உண்டு இல்லாதவர் யார் தான் இங்கே பொல்லாதவர் வாழும் ஊரில் வேண்டும் துணை அன்பே அன்பே ஆணைப் போல் பெண்ணைப் போல் எதிலும் இரண்டு உள்ளதா இல்லையா சொல் இங்கு இணையாய் துணையா இணைந்தே இருந்தால் தவறே என்னம்மா சொல் மயங்காதே மறுக்காதே இனி இன்பம் துன்பம் ரெண்டாகிப் போகும்
கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம் தான் கொள்ளலாமா இந்த உலகம் போற போக்கம்மா பெண் தனியா வாழ ஆகுமா வெறும் கலகம் போடும் ஊரிலே ஒரு துணை தான் உனக்கு வேணுமே கண்ணம்மா கண்ணம்மா ஒண்ணு நான் சொல்லலாமா அடி உன்னைப் போல் பெண் எல்லாம் துன்பம்தான் கொள்ளலாமா
Kannama Kannama Onnu Naan Song Lyrics in English
Kannammaa Kannammaa Onnu Naan Sollalaamaa Adi Unnai Pol Pen Ellaam Thunbam Thaan Kollalaamaa Indha Ulagam Pora Pokkammaa Pen Thaniyaa Vaazha Aagumaa Verum Kalagam Podum Oorile Oru Thunai Thaan Unakku Vendume Kannammaa Kannammaa Onnu Naan Sollalaamaa Adi Unnai Pol Pen Ellaam Thunbam Thaan Kollalaamaa
Buthanukku Thevai Enna Vaazhkkai Thunai Vendaamadi Sithanukkum Thevai Enna Pennin Thunai Vendaamadi Nammai Pola Maanidarkkellaam Sutram Indri Vaazhve Yedhu Unnai Pola Pengalai Ellaam Kutram Sollaa Oorum Yedhu Kannammaa Kannammaa Kodikkor Kambu Thaan Ulladhaa Illaiyaa Sol Idhu Ennammaa Ennammaa Vaazhkkaiye Vambu Thaan Kondadhaa Mullaiye Sol Oru Thunai Thaan Unkkirundhal Varum Thunbam Adhuvum Illaamal Pogum Kannammaa Kannammaa Onnu Naan Sollalaamaa Adi Unnai Pol Pen Ellaam Thunbam Thaan Kollalaamaa Payanam Seiyum Vandiyile Thalai Mel Yendi Baaram Baaram Baarangalai Keezhe Vaithaal Sumandhe Vandi Pogum Pogum Ellorukkum Baaram Undu Illaadhavar Yaar Thaan Inge Pollaadhavar Vaazhum Ooril Vendum Thunai Anbe Anbe Aanai Pol Penni Pol Edhilum Irandu Ulladhaa Illaiyaa Sol Ingu Inaiyaai Thunaiyaa Inaindhe Irundhaal Thavare Ennammaa Sol Mayangaadhe Marukkaadhe Ini Inbam Thunbam Rendaagi Pogum
Kannammaa Kannammaa Onnu Naan Sollalaamaa Adi Unnai Pol Pen Ellaam Thunbam Thaan Kollalaamaa Indha Ulagam Pora Pokkammaa Pen Thaniyaa Vaazha Aagumaa Verum Kalagam Podum Oorile Oru Thunai Thaan Unakku Vendume Kannammaa Kannammaa Onnu Naan Sollalaamaa Adi Unnai Pol Pen Ellaam Thunbam Thaan Kollalaamaa
FAQs about 'Kannama Kannama Onnu Naan' Song:
Who is the singer of 'Kannama Kannama Onnu Naan' song??
The song 'Kannama Kannama Onnu Naan' has been sung by Ilaiyaraaja.
What is the movie the song 'Kannama Kannama Onnu Naan' is from?
The song 'Kannama Kannama Onnu Naan' is from the movie 'Thendral Sudum'.
0 Comments:
Post a Comment