![]() |
Thoondaa Mani Vilakku Lyrics: Vaazhga Valarga Movie Song by K. S. Chithra |
Thoondaa Mani Vilakku is one of the most popular songs in the music industry. Thoondaa Mani Vilakku Song has been sung by K. S. Chithra. Thoondaa Mani Vilakku Song is from the famous movie Vaazhga Valarga. In this article, we are going to provide you music lovers with Thoondaa Mani Vilakku Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Thoondaa Mani Vilakku Song lyrics and many other popular songs.
Details of Thoondaa Mani Vilakku Song
Song Name | Thoondaa Mani Vilakku |
Movie Name |
Vaazhga Valarga Movie
|
Singer Name |
K. S. Chithra
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Thoondaa Mani Vilakku Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Thoondaa Mani Vilakku Songs post.
- Click the post to find the Thoondaa Mani Vilakku Song lyrics with full view.
Thoondaa Mani Vilakku Song Lyrics in Tamil
தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூசி பட்டும் மங்காது புகை படிஞ்சும் கருக்காது என் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும்
தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு அந்தி மாரியம்மன் கோயிலிலே நல்ல கன்னிப் பொண்ணுக கும்மிகளாம் சின்னச் சிந்து மணிப் பூவெடுத்து அதப் பின்னிப் பின்னி வெச்ச மாலைகளாம் மால சூடிக் கொண்ட அம்மனுக்கு தினம் காலை மாலை நல்ல பூசைகளாம் பூசையிலே மணி ஓசைகளாம் அந்த ஓசையும் கும்மிக்குத் தாளங்களாம் முட்டை இடக் கோழி ஒண்ணு குப்பையிலே மேஞ்சு வரும் குண்டு மணிச் சேவல் வந்து கூட்டி வந்த கதை அறியும் நேத்தறுத்த வயலுக்குள்ளே நெல் பொறுக்கப் போகையிலே காத்தடிச்ச வேளையிலே களஞ்சியத்தக் கண்டெடுத்தேன் கொல்லையிலே மரிக்கொழுந்து கொடி படர்ந்த மல்லிகப் பூ பறிப்பாரு இல்லாம தனியாகப் பூத்ததம்மா பறிச்சது யாரு வாங்கித் தொடுத்தது யாரு தலையிலே முடிச்சும் தவிக்குது பாரு
தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு காட்டு வழி போகும் வண்டி வண்டியிலே மாடு ரெண்டு மாடு போறப் பாதை எல்லாம் ரோடுகளா ஆகிப் போச்சு ஊருக்கூரு போவதற்கு ரோடு இப்ப ரொம்ப இருக்கு மானத்திலும் ரோடு போட்டு பறந்து போகும் காலம் ஆச்சு பாட்டன் பூட்டன் கட்டுன வண்டி தானே இதுக்கு நல்ல மூலம் ஆச்சு டுர்ர் ஏஹே போ… ஒறக்கச் சடவுல நான் உலுப்பி விட்டேன் கண்ணீர உலுப்பி விட்ட கண்ணீரு ஓடுதம்மா ஆறாக கொல்லி மல மேல குயிலுச் சத்தம் கேக்கயிலே கொத்த மல்லிப் பூப் பூக்கும் கொடி முருங்கக் காய் காய்க்கும் சந்தத் தடத்தருகே சாதிலிங்க மரத்தடியில் கன்னி கழியாத கைக் கிளியா நான் இருந்தேன் அண்ணாந்து பாத்தா ஆகாசம் பூரா அள்ளாத பூவு யாரும் தள்ளாத பூவு
தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூசி பட்டும் மங்காது புகை படிஞ்சும் கருக்காது என் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும் துக்கம் அத வெளியில் சொன்னா மங்கி விடும் மங்கி விடும் தூண்டா மணி விளக்கு தூண்டாம நின்னெரியும் தூண்டா மணி விளக்கு
Thoondaa Mani Vilakku Song Lyrics in English
Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Dhoosi Pattum Mangaadhu Pugai Padinjum Karukkaadhu En Dhukkam Adha Veliyil Sonnaa Mangi Vidum Mangi Vidum Dhukkam Adha Veliyil Sonnaa Mangi Vidum Mangi Vidum
Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Thoondaa Mani Vilakku Andhi Maariyamman Koyilile Nall Kanni Ponnuga Kummigalaam Chinna Chindhu Mani Pooveduthu Adha Pinni Pinni Vecha Maalaigalaam Maala Soodi Konda Ammanukku Dhinam Kaalai Maalai Nalla Poosaigalaam Poosaiyile Mani Osaigalaam Andha Osaiyum Kummikku Thaalangalaam Muttai Ida Kozhi Onnu Kuppaiyile Menju Varum Gundu Mani Seval Vandhu Kootti Vandha Kadhai Ariyum Netharutha Vayalukkulle Nel Porukka Pogaiyle Kaathadicha Velaiyile Kalanjiyatha Kandeduthen Kollaiyile Marikkozhundhu Kodi Padarndha Malliga Poo Parippaaru Illaama Thaniyaaga Poothadhammaa Parichadhu Yaaru Vaangi Thoduthadhu Yaaru Thaliyile Mudichum Thavikkudhu Paaru Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Thoondaa Mani Vilakku
Kaattu Vazhi Pogum Vandi Vandiyile Maadu Rendu Maadu Pora Paadhai Ellaam Roadugalaa Aagi Pochu Oorukkooru Povadharkku Roadu Ippa Romba Irukku Maanathilum Roadu Pottu Parandhu Pogum Kaalam Aachu Paattan Koottan Kattuna Vandi Thaane Idhukku Nalla Moolam Aachu Durrr Ehe Po Orakka Chadavula Naan Uluppa Vitten Kanneera Uluppi Vitta Kanneeru Odudhammaa Aaraaga Kolli Mala Mela Kuyilu Chatham Kekkayile Kotha Malli Poo Pookkum Kodi Murunga Kaai Kaaikkum Sandha Thadatharuge Saadhi Linga Marathadiyil Kanni Kazhiyaadha Kai Kiliyaa Naan Irundhen Annaandhu Paathaa Aagaasam Pooraa Allaadha Poovu Yaarum Thallaadha Poovu
Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Dhoosi Pattum Mangaadhu Pugai Padinjum Karukkaadhu En Dhukkam Adha Veliyil Sonnaa Mangi Vidum Mangi Vidum Dhukkam Adha Veliyil Sonnaa Mangi Vidum Mangi Vidum Thoondaa Mani Vilakku Thoondaama Ninneriyum Thoondaa Mani Vilakku
FAQs about 'Thoondaa Mani Vilakku' Song:
Who is the singer of 'Thoondaa Mani Vilakku' song??
The song 'Thoondaa Mani Vilakku' has been sung by K. S. Chithra.
What is the movie the song 'Thoondaa Mani Vilakku' is from?
The song 'Thoondaa Mani Vilakku' is from the movie 'Vaazhga Valarga'.
0 Comments:
Post a Comment