![]() |
Vaanam Keezhe Vanthal Enna Lyrics: Thoongadhey Thambi Thoongadhey Movie Song by S. P. Balasubrahmanyam |
Vaanam Keezhe Vanthal Enna is one of the most popular songs in the music industry. Vaanam Keezhe Vanthal Enna Song has been sung by S. P. Balasubrahmanyam. Vaanam Keezhe Vanthal Enna Song is from the famous movie Thoongadhey Thambi Thoongadhey. In this article, we are going to provide you music lovers with Vaanam Keezhe Vanthal Enna Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Vaanam Keezhe Vanthal Enna Song lyrics and many other popular songs.
Details of Vaanam Keezhe Vanthal Enna Song
Song Name | Vaanam Keezhe Vanthal Enna |
Movie Name |
Thoongadhey Thambi Thoongadhey Movie
|
Singer Name |
S. P. Balasubrahmanyam
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Vaanam Keezhe Vanthal Enna Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Vaanam Keezhe Vanthal Enna Songs post.
- Click the post to find the Vaanam Keezhe Vanthal Enna Song lyrics with full view.
Vaanam Keezhe Vanthal Enna Song Lyrics in Tamil
வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன ஹா
இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் இரவும் பகலும் எனக்கொரு மயக்கம் நினைவும் மனமும் குதிரையில் பறக்கும் ஊஞ்சல் போல எந்நாளும் ஆட மேலும் மேலும் வேகம் கூட மேலும் மேலும் வேகம் கூட நானும் இங்கே காணும் இன்பம் நிஜமோ நிழலோ கதையோ கனவோ வானம் கீழே வந்தால் என்ன ஹா ஹா ஹா ஹா அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே ஹே ஹே ஹே ஹே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன பறவை மிருகம் அழுவது இல்லை பறவை மிருகம் அழுவது இல்லை கவலை கடலில் விழுவது இல்லை கண்ணீர் பூக்கள் என் வாழ்வில் இல்லை
நானும் கூட பறவை ஜாதி நானும் கூட பறவை ஜாதி பழகிப் பார்த்தால் தெரியுது செய்தி தினமும் மனம்போல் திரியும் குருவி வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன ஹா அடடா விழிமேல் அழகுகள் தெரிய அடடா விழிமேல் அழகுகள் தெரிய அருகில் இருந்தே அபிநயம் புரிய பெண்ணோ பூவோ பொன் வெண்ணிலாவோ
ஆடை சூடும் வாடைக் காற்றோ ஆடை சூடும் வாடைக் காற்றோ மீண்டும் மீண்டும் தீண்டத் தீண்ட இதமோ பதமோ இனிதோ புதிதோ வானம் கீழே வந்தால் என்ன ஹா ஹா அட பூமி மேலே போனால் என்ன மாயம் எல்லாம் மாயம் இதில் மனிதன் நிலை என்ன ஹா வாடா ராஜா வா வா இதில் முதலும் முடிவென்ன வானம் கீழே வந்தால் என்ன அட பூமி மேலே போனால் என்ன
Vaanam Keezhe Vanthal Enna Song Lyrics in English
Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Maayam Elaam Maayam Ithil Manithan Nilai Enna Vaada Raja Vaa Vaa Ithil Muthalum Mudivenna Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Iravum Pagalum Enakkoru Mayakam Iravum Pagalum Enakkoru Mayakam Ninaivum Manamum Kuthiraiyil Parakkum Oonjal Pola Ennaalum Aada
Melum Melum Vegam Kooda Melum Melum Vegam Kooda Naanum Inge Kaanum Inbam Nijamo Nizhalo Kadhaiyo Kanavo Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Maayam Elaam Maayam Ithil Manithan Nilai Enna Vaada Raja Vaa Vaa Ithil Muthalum Mudivenna Vaanam Keezhe Hey Hey Hey Hey Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Paravai Mirugam Aluvathu Illai Paravai Mirugam Aluvathu Illai Kavalai Kadalil Viluvathu Illai Kaneer Pookal En Vazhvil Illai
Naanum Kuda Paravai Jaathi Naanum Kuda Paravai Jaathi Palagi Paarthaal Theriyudhu Sedhi Thinamum Manam Pol Thiriyum Kuruvi Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Maayam Elaam Maayam Ithil Manithan Nilai Enna Vaada Raja Vaa Vaa Ithil Muthalum Mudivenna Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Adadaa Vizhi Mel Azhagugal Theriya Adadaa Vizhi Mel Azhagugal Theriya Arugil Irunthe Abinayam Puriya Penno Poovo Pon Vennilaavoo
Aadai Soodum Vaadai Kaatro Aadai Soodum Vaadai Kaatro Meendum Meendum Thenda Theenda Idhamo Padhamo Indho Pudhidho Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna Maayam Elaam Maayam Ithil Manithan Nilai Enna Vaada Raja Vaa Vaa Ithil Muthalum Mudivenna Vaanam Keezhe Vanthaal Enna Ada Boomi Mele Ponaal Enna
0 Comments:
Post a Comment