Vaartha Onnu Lyrics: Thaamirabharani 2007 Movie Song by KK |
Vaartha Onnu is one of the most popular songs in the music industry. Vaartha Onnu Song has been sung by KK. Vaartha Onnu Song is from the famous movie Thaamirabharani 2007. In this article, we are going to provide you music lovers with Vaartha Onnu Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Vaartha Onnu Song lyrics and many other popular songs.
Details of Vaartha Onnu Song
Song Name | Vaartha Onnu |
Movie Name |
Thaamirabharani 2007 Movie
|
Singer Name |
KK
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Vaartha Onnu Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Vaartha Onnu Songs post.
- Click the post to find the Vaartha Onnu Song lyrics with full view.
Vaartha Onnu Song Lyrics in Tamil
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன் மனசு வெந்து போச்சே என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
.. உறவுகள் எனக்கது புரியல சில உணர்வுகள் எனக்கது விளங்கல கலங்கரை விளக்கமே இருட்டிலே
பெத்ததுக்கு தண்டனைய கொடுத்துட்டேன் மாமன் ரத்தத்துல துக்கத்த தெளிச்சிட்டேன் அன்புல அரளிய வெதைச்சுட்டேன்
அட்ட கத்தி தான்னு நான் ஆடி பாத்தேன் விளையாட்டு வெட்டு கத்தியாக அது மாறி
இப்போ வினையாச்சு பட்டாம்பூச்சி மேலே ஒரு கொட்டாங்குச்சி மூடியதே கண்ணாமூச்சி ஆட்டத்திலே கண்ண இப்போ காணலியே
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு
படைச்சவன் போட்ட முடிச்சிது என் கழுத்துல மாட்டி இறுக்குது பகையிலே மனசு தான் பதறுது
கனவுல பெய்யிற மழையிது நான் கை தொடும் போது மறையுது மேகமே சோகமாய் உறையுது
சூரத்தேங்காய் போல என்னை சுக்கு நூறா உடைக்காதே சொக்கப் பனைமேல நீ தீய அள்ளி வீசாதே
எட்டி எட்டிப் போகையிலே ஈரக்குலை வேகிறதே கூட்டாஞ்சோறு ஆக்கையிலே தீ காத்து வீசியதே
வார்த்த ஒன்னு வார்த்த ஒன்னு கொல்ல பாக்குதே அது வாள் எடுத்து வாள் எடுத்து வெட்ட பாக்குதே
நான் திமிரா செஞ்ச காரியம் ஒன்னு தப்பா போனதே என் தாமிரபரணி தண்ணி இப்போ உப்பா போனதே
நீ எனக்கு சொந்தமில்லை என்று சொன்ன உடன் மனசு வெந்து போச்சே என் நிழலில் கூட இப்போ ரத்தம் கொட்டுதடி இதயம் சுருங்கி போச்சே
Vaartha Onnu Song Lyrics in English
Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae
Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae
Naan thimira senja Kaariyam onnu Thappa ponathae En thaamirabarani thanni ippo Uppa ponathae
Nee enakku sontham illai Endru sonna udan Manasu venthu pochchae En nizhalil kooda ippo Raththam kottuthadi Idhayam surungi pochchae
Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae
Oo hey hey Oo la la la laelae lae Lae lae lae lae lae Oo lae lae lae lae lae Oo la la la laelae lae Lae lae lae lae lae Oo lae lae lae lae lae oo laelae oo lae lae
Uravugal enakkathu puriyala Sila unarvugal enakkathu velangala Kalangara velakkamae iruttilae
Peththathukku thandanaiya Koduththutten Mamman raththathula thukkatha Theluchitten Anbula araliya vethachutten
AttakaththithaannuNaan aadi paaththen vilaiyaattu Vettukaththiyaaga Athu maari ippo venaiyaachu
Pattaampoochi melae oru Kottankuchchi moodiyathae Kannaamoochi aattathilae Kanna ippo kaanaliyae
Vaartha onnu Vaartha onnu Padachavan potta mudichithu En kazhuthila maatti irukkuthu Pagaiyilae manasuthaan patharuthu
Kanavula peyara mazhai ithu Naan kai thodum pothu maraiyuthu Megamae sogamaai uraiyuthu
Soorathaenga pola Enna sukku noora udaikkaathae Sokkapana mela Nee theeya alli veesaathae
Etti etti pogaiyilae Eera kula vegirathae Kootaanchoru aakkaiyilae Thee kaaththu veesiyathae
Vaartha onnu vaartha onnu Kollappaakkuthae Athu vaal eduthu vaal eduthu Vetta paakkuthae
Naan thimira senja Kaariyam onnu Thappa ponathae En thaamirabarani thanni ippo Uppa ponathae
Nee enakku sontham illai Endru sonna udan Manasu venthu pochchae En nizhalil kooda ippo Raththam kottuthadi Idhayam surungi pochchae
FAQs about 'Vaartha Onnu' Song:
Who is the singer of 'Vaartha Onnu' song??
The song 'Vaartha Onnu' has been sung by KK.
What is the movie the song 'Vaartha Onnu' is from?
The song 'Vaartha Onnu' is from the movie 'Thaamirabharani 2007'.
0 Comments:
Post a Comment