Yaaro Nee Lyrics: Sullan Movie Song by Hariharan, Sujatha Mohan |
Yaaro Nee is one of the most popular songs in the music industry. Yaaro Nee Song has been sung by Hariharan, Sujatha Mohan. Yaaro Nee Song is from the famous movie Sullan. In this article, we are going to provide you music lovers with Yaaro Nee Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Yaaro Nee Song lyrics and many other popular songs.
Details of Yaaro Nee Song
Song Name | Yaaro Nee |
Movie Name |
Sullan Movie
|
Singer Name |
Hariharan, Sujatha Mohan
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Yaaro Nee Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Yaaro Nee Songs post.
- Click the post to find the Yaaro Nee Song lyrics with full view.
Yaaro Nee Song Lyrics in Tamil
யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா
யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா
பல நூறு முட்கள் கொண்ட மீனாய் நானும் வாழ்ந்து வந்தேன் உன் தூண்டில் என்னும் ஒற்றை முள்ளில் இன்றோ மாட்டி கொண்டேன்
என் முத்தத்தில் உன் மீசையை சுமக்கின்ற ஆண் நான் என் நெஞ்சிலே உன் காதலை சுமக்கின்ற தாய் நான்
யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா
யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா
பன்னிரெண்டு உயிர் ஆவோம் பதினெட்டு மெய் ஆவோம் அழகான தாய் தமிழில்
இதழோடு குறில் ஆவோம் இரவோடு நெடில் ஆவோம் பழகாத வார்த்தையினில்
நான் கட்டும் சேலையில் ஊர் மூலையில் நீ தீண்ட உடல் எங்கும் ரத்தம் ஓடாதே
உன் பார்வை அம்புகள் ஊர் நெம்புகோல் நீ எந்தன் உலகத்தை புரட்டி போடாதே
ஹ்ம்ம் தேன் சுரக்கும் பூ உடலை தித்திக்கும் விரலால் தீ மூட்டு
யாரோ நீ பிஞ்சு நிலவா பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா நெஞ்சின் அலையா
இடை மூளை அழகாக படிப்போமா மெதுவாக ஒரு காதல் நூலகத்தில்
ஒரு வானம் குடையாக அதற்குள்ளே மழையாக நனைவோமா நீர் கயிற்றில்
என் காதல் கவிதைகள் ஒரு புத்தகம் அதன் மேலே அழகான அட்டை படம் நீ தான்
நீ தூங்கும் அறையிலே உன் அருகிலே பூ பூக்கும் அழகான குட்டி செடி நான் தான்
உன் குங்குமம் என் வேர்வையில் செம்புலத்தில் நீர் ஆகாதோ
யாரோ நீ பிஞ்சு நிலவா பஞ்சு சிலையா நெஞ்சின் அலையா
யாரோ நீ பிள்ளை கதிரா வெள்ளை இரவா வெயில் மழையா
Yaaro Nee Song Lyrics in English
Yaaroo Nee Pinju Nilava Panju Silaiya Nenjin Alaiyaa
Yaaroo Nee Pillai Kadhira Vellai Irava Veyil Mazhaiya
Pala Nooru Mutkal Konda Meenaai Naanum Vaazhnthu Vanthen Un Thoondil Ennum Otrai Mullil Indro Maatik Konden
En Muthathil Un Meesaiyai Sumakindra Aan Naan En Nenjile Un Kaadhalai Sumakindra Thaai Naan
Yaaroo Nee Pinju Nilava Panju Silaiya Nenjin Alaiyaa
Yaaroo Nee Pillai Kadhira Vellai Irava Veyil Mazhaiya
Panirendu Uyir Aavom Pathinettu Mei Aavom Azhagaana Thaai Thamizhil
Idhazhodu Kuril Aavom Iravodu Nedil Aavom Pazhagaadha Vaarthayinil
Naan Kattum Selayil Oar Moolayil Nee Theenda Udal Engum Ratham Oodathe
Un Paarvai Ambugal Oar Nembukol Nee Enthan Ulagathai Puratti Podathe
Then Surakkum Poo Udalai Thithikkum Viralaal Thee Mootu
Yaaroo Nee Pinju Nilava Pinju Nilava Panju Silaiya Panju Silaiya Nenjin Alaiyaa Nenjin Alaiyaa
Idai Moolai Azhagaaga Padipoma Medhuvaaga Oru Kaadhal Noolagathil
Oru Vaanam Kudaiyaaga Adharkulle Mazhaiyaaga Nanaivoma Neer Kayitril
En Kaadhal Kavithaigal Oru Puthagam Adhan Mele Azhagaana Attai Padam Nee Thaan
Nee Thoongum Arayile Un Arugile Poo Pookkum Azhagaana Kutti Chedi Naan Thaan
Un Kungumam En Vervayil Sembulathail Neer Aagatho
Yaaroo Nee Pinju Nilava Panju Silaiya Nenjin Alaiyaa
Yaaroo Nee Pillai Kadhira Vellai Irava Veyil Mazhaiya
FAQs about 'Yaaro Nee' Song:
Who is the singer of 'Yaaro Nee' song??
The song 'Yaaro Nee' has been sung by Hariharan, Sujatha Mohan.
What is the movie the song 'Yaaro Nee' is from?
The song 'Yaaro Nee' is from the movie 'Sullan'.
0 Comments:
Post a Comment