Oru Koappai Lyrics: Taramani Movie Song by Andrea Jeremiah |
Oru Koappai is one of the most popular songs in the music industry. Oru Koappai Song has been sung by Andrea Jeremiah. Oru Koappai Song is from the famous movie Taramani. In this article, we are going to provide you music lovers with Oru Koappai Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Oru Koappai Song lyrics and many other popular songs.
Details of Oru Koappai Song
Song Name | Oru Koappai |
Movie Name |
Taramani Movie
|
Singer Name |
Andrea Jeremiah
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Oru Koappai Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Oru Koappai Songs post.
- Click the post to find the Oru Koappai Song lyrics with full view.
Oru Koappai Song Lyrics in Tamil
ஏய் ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
கடவுளே இந்த உலகமே தலை சுற்றவைக்கும் மதுக்குப்பியா
கல் பிறந்ததும் மண் பிறந்ததும் பெண்ணும் பிறந்தாளே அவள் கண்ணில் அன்றே கண்ணீர் துளிகள் கண்ணம் தீண்டியதே
பெண் என்பவள் ஆண்பார்வையில் மோகச்சதைதானா என்னை வெட்டி கூறிட குத்திக்கிழித்திட விரல்கள் நீண்டிடுதே
விழி உறங்கவில்லை உணவிறங்கவில்லை இந்த நாள் எனை விட்டுவிட்டு நகரவில்லை
ஒரு இறகெனவே வரும் மரணம் அதில் நான் பறந்திடத்துடித்தேனே
ஏய் ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
ஏய் அதில் சாவை ஊற்றி ஏந்தி வா
தற்கொலை எண்ணம் உங்களுக்குள் தலைதூக்குமாயின் நீங்கள் உடனடியாக செய்ய வேண்டியது 104 என்ற இந்த எண்ணிற்கு தொடர்பு கொண்டு பேசுவதுதான் மறுமுனையில் உங்கள் மீது பிரியத்துடன் அக்கறை கொண்டு பேசி உங்கள் எண்ணத்தை மாற்றுவதற்காக அரசாங்க பணியாளர்கள் காத்திருக்கிறார்கள்
இதை எப்பிட்றா ஒரு பாட்டுக்கு நடுவுல சொல்லலாம்ன்னு கேட்பீங்க ஆனா ஒரு படத்திற்கு நடுவுல தம்மடிக்கக்கூடாது தண்ணியடிக்கக்கூடாதுன்னு சொல்லலாம்ங்கிறப்ப இதையும் சொல்லலாம்
என் தனிமை தீவில் வரும் வெள்ளை பூவே நீ மரணம் காக்கும் தெய்வச்சிறகா
உண்மையிலே எப்பொழுதோ இறந்து விட்டேன் இறப்பை நான் இப்பொழுதே மறந்துவிட்டேன்
கொல்லாமல் கொல்லும் காதல் போதை வேண்டி வாங்கினேன் நில்லாமல் ஓடும் பூமி போதும் சாக ஏங்கினேன்
பெண்கள் நெஞ்சில் உள்ளத்துன்பம்மெல்லாம் செத்தால் கூட சாகாது இருக்கும்
ஏய் ஒரு கோப்பை வேண்டும் கொண்டுவா
ஏய் அதில் சாவை ஊற்றி ஏந்தி வா
Oru Koappai Song Lyrics in English
Hey Oru Koppai Vendum Kondu Vaa
Kadavule Indha Ulagame Thalai Suttra Vaikkum Madhu Kuppiyaa
Kal Pirandhadhum Man Pirandhadhum Pennum Pirandhaale Aval Kannil Andre Kanneer Thuligal Kannam Theendiyadhe
Pen Enbaval Aan Paarvaiyil Moga Chadhai Thaanaa Ennai Vetti Koorida Kuththi Kichithida Viralgal Neendiduthe
Vizhi Urangavillai Unavirangavillai Indha Naal Enai Vittu Vittu Nagaravillai
Oru Iragenave Varum Maranam Adhil Naan Parandhida Thudithene
Hey Oru Koppai Vendum Kondu Vaa
Hey Adhil Saavai Oottri Yendhi Vaa
Tharkkolai Ennam Ungalukkul Thalai Thookumaiyin Neengal Udanadiyaaga Seiya Vendiyathu 104 Endra Intha Ennirku Thodarbu Kondu Pesuvadhu Thaan Marumunaiyil Ungal Meedhu Piriyathudan Akkarai Kondu Pesi Ungal Ennathai Matruvatharkaaga Arasanga Paniyalargal Kaathirukiraargal
Idhai Eppadi Da Oru Pattuku Naduvula Sollalam Nu Ketpinga Aana Oru Padathukku Naduvula Dum Adika Kudathu Thanni Adika Kudathu Nu Sollalam Bodhu Idhayum Sollalam
En Thanimai Theevil Varum Vellai Poove Nee Marnam Kaakkum Dheivachiragaa
Unmayyile Eppozhudho Irandhuvitten Irappai Naan Ippozhudhe Marandhuvitten
Kollaamal Kollum Kaadhal Bodhai Vendi Vaanginen Nillaamal Odum Boomi Podhum Saaga Yenginen
Pengal Nenjil Ulla Thunbam Ellaam Seththaal Kooda Saagaadhirukkum
Hey Oru Koppai Vendum Kondu Vaa
Hey Adhil Saavai Oottri Yendhi Vaa
FAQs about 'Oru Koappai' Song:
Who is the singer of 'Oru Koappai' song??
The song 'Oru Koappai' has been sung by Andrea Jeremiah.
What is the movie the song 'Oru Koappai' is from?
The song 'Oru Koappai' is from the movie 'Taramani'.
0 Comments:
Post a Comment