Kottungadi Kummi Lyrics: Suriyan 1992 Movie Song by S. P. Balasubrahmanyam and S. Janaki |
Kottungadi Kummi is one of the most popular songs in the music industry. Kottungadi Kummi Song has been sung by S. P. Balasubrahmanyam and S. Janaki. Kottungadi Kummi Song is from the famous movie Suriyan 1992. In this article, we are going to provide you music lovers with Kottungadi Kummi Lyrics.
Music lovers may agree that it is quite fun to jam with one of our favourite artists while playing songs. However, most often it is hard for the users to understand the words here and there while listening to some of the songs especially for the ones who are new to the genre. But, the solution to this problem has finally been spotted. Now you can find Kottungadi Kummi Song lyrics and many other popular songs.
Details of Kottungadi Kummi Song
Song Name | Kottungadi Kummi |
Movie Name |
Suriyan 1992 Movie
|
Singer Name |
S. P. Balasubrahmanyam and S. Janaki
|
Material | Lyrics |
Language | Tamil and English |
Provider | hsslive.co.in |
How to find Kottungadi Kummi Song Lyrics?
- Visit the website of Hsslive.co.in
- Now look for Songs lyrics Category.
- Now look for your Kottungadi Kummi Songs post.
- Click the post to find the Kottungadi Kummi Song lyrics with full view.
Kottungadi Kummi Song Lyrics in Tamil
கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
தாழங்குடை போல் நடக்கும் தாமரைப்பூ தாயானா தன் மடியில் தேன் சுமக்கும் குறிஞ்சி மலர் போலானா குங்குமம் பொங்கிடும் மங்கள மங்கையரே உங்க கை வளைக் கொஞ்சிட
கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
அரைச்சு வச்ச சந்தனத்த எடுத்துப் பூசுங்க மயில் இறகினாலே வேர்த்திடாம விசிறி வீசுங்க
தொடுத்து வச்ச பாசி மாலை கழுத்தில் மாட்டுங்க வாழைத் தண்டு போல இருக்கும் கையில் வளையல் பூட்டுங்க
கட்டழகும் எட்டழகும் கண்ணு படும் கண்டாலே கன்னத்துல திருஷ்டி பொட்டு வைக்க வேணும் முன்னால
இவ மூக்கும் முழியும் பார்க்க பார்க்க மின்னும் ஆனிப் பொன்போலே
கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
லால லா லல்லால லா லால லா லல்லால லா லா லலலா லா லலலா லா லலலா லா லலலா
சிவப்புக் கல்லு மாணிக்கம் போல் புள்ளப் பொறக்கணும் அது சூரியகாந்தி பூவைப் போல மெல்ல சிரிக்கணும்
பொறந்தப் புள்ள அருவிப் போல தாவிக் குதிக்கணும் இவ புடவத் தனத்தில் மூடிக்கிட்டு பாலும் குடுக்கணும்
தங்கக் கட்டி வயித்தில் வந்த தலைச்சன் பிள்ளே எந்நாளும் சிங்கக் குட்டி போல் நடந்து போடும் இங்கு கும்மாளம்
அடி ஆக மொத்தம் நமக்கு நித்தம் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்
கொட்டுங்கடி கும்மி கொல்லிமல கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
கொட்டுங்கடி கும்மி கொல்லிமலை கும்மி காலில் கொத்து சரபடி சத்தமிடவே கொட்டுங்கடி கும்மி
Kottungadi Kummi Song Lyrics in English
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
Thaalangudai Pol Nadakkum Thaamarai Poo Thaaiyaana Than Madiyil Then Sumakkum Kurunji Malar Pol Aanaa Kungumam Pongidum Mangala Mangaiyare Unga Kai Valai Konjida
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
Araichu Vacha Santhanatha Eduthu Poosunga Mayil Iraginaale Verthidaama Visiri Veesunga
Thoduthu Vacha Paasi Maalai Kaluthil Maatunga Vaazhai Thandu Pola Irukkum Kaiyil Valaiyal Pootunga
Kattazhagum Ettazhagum Kannu Padum Kandaale Kannathula Dhristti Pottu Vaikka Venum Munnaale
Iva Mooku Muzhiyum Paarka Paarka Minnum Aani Pon Pole
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
Sivappu Kallu Maanikkam Pol Pulla Porakkanum Adhu Suryagaandhi Poovai Pola Mella Sirikkanum
Porandha Pulla Aruvi Pola Thaavi Kudhikkanum Iva Pudavathanathil Moodi Kittu Paalum Kodukkanum
Thanga Katti Vayithil Vandha Thalaichan Pille Ennaalum Singa Kutty Pol Nadanthu Podum Ingu Kummaalam
Adi Aaga Motham Namakku Niththam Aattam Paattam Kondaattam
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
Kottungadi Kummi Kolli Mala Kummi Kaalil Koththu Sarapadi Saththamidave Kottungadi Kummi
FAQs about 'Kottungadi Kummi' Song:
Who is the singer of 'Kottungadi Kummi' song??
The song 'Kottungadi Kummi' has been sung by S. P. Balasubrahmanyam and S. Janaki.
What is the movie the song 'Kottungadi Kummi' is from?
The song 'Kottungadi Kummi' is from the movie 'Suriyan 1992'.
0 Comments:
Post a Comment